kanisha : கருத்துக்கள் ( 28 )
kanisha
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
9
2021
அரசியல் தேமுதிக., விலகல் அதிமுக., கூட்டணிக்கு லாபமா, நஷ்டமா? டுவிட்டரில் டிரெண்டிங்
இது என்ன வளையல் வியாபாரமா அழகர்சாமி அவர்களே நீங்கள் உங்களது குடும்ப அரசியலில் இருந்து விலகி வந்தால் மட்டுமே பொது வாழ்வில் முன்னேறமுடியும்   16:09:15 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
28
2021
அரசியல் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி?
எந்த ஒரு வேட்பாளரும் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட்டால் அந்த தொகுதிக்கு ஆகும் தேர்தல் கமிஷனுடைய செலவினை கொடுத்துவிடவேண்டும் அரசுக்கு ஆகும் செலவு சிறிதேனும் குறையும்   18:10:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
28
2021
அரசியல் தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி ஸ்டாலின் விமர்சனம்
இவரு பெரிய விவசாயி கரும்பு தோட்டத்தீனுல் சிமெண்ட் ரோடு போட்டு போனவந்தானே   18:00:54 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
28
2021
அரசியல் நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல கெஜ்ரிவால்
முதலில் உன்னை கைது செய்து சிறையில் அடைத்து இருந்திருந்தால் இவளவு பெரிய பிரச்சினை ஆகியிருக்காது அங்க போராட்டம் செய்றவன் எல்லாம் புரோக்கர் பயலுவளும் அவனுகளுக்கு கைத்தடிகளும்தான்   17:58:10 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
1
2021
அரசியல் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் நாராயணசாமி கொதிப்பு
இந்த வவ்வால் எதுக்கு இந்த குதி குதிக்கிதின்னு புரியலையே....   17:53:52 IST
Rate this:
1 members
0 members
6 members

மார்ச்
1
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலையேற்றம் கார் இன்ஜினை ஆப் செய்த ராகுல்
மிஸ்டர் ரால் விண்ஸ் தாங்கள் குடும்பம் மற்றும் சுடலையின் குடும்பம் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்தை அளவிட முடியாமல் தான் இந்த உலகமே வியக்கிறது இங்கு எமது நாட்டினில் விலை அதிகமாக இருப்பது கடினமாக இருக்குமானால் தம் தாய் நாட்டிற்கு (இத்தாலி) சென்றுவிடுங்கள்   08:58:23 IST
Rate this:
4 members
0 members
4 members

ஜனவரி
2
2021
சம்பவம் போலீசாருடன் தகராறு- தி.மு.க.,வினர் கைது
இந்த கவனம் எந்த கட்சிகள் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு சில் திருமண விழாக்களில் கூட இப்போது இது போன்று சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டியுள்ளது கண்ணியம்மிக்க காவல்துறை இவைகளையும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்   10:41:40 IST
Rate this:
1 members
0 members
13 members

பிப்ரவரி
22
2021
அரசியல் கவிழ்ந்த புதுச்சேரி அரசு டுவிட்டரில் டிரெண்டிங்
எந்த ஆட்சி கவிழ்ந்தாலும் அதன் பின்னால் ப ஜ க வின் சூழ்ச் சி இருப்பதாக கூறுபவர்களே ராஜினாமா செய்தது அவர்கள் கட்சி உறுப்பினர்கள்தானே அவர்கள் எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று கேட்டு நடவடிக்கை எடுப்பதனை விட்டு .....   07:14:24 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
9
2020
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
9
2020
பொது மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது
மத்திய அரசாங்கம் இந்த இடை தரகர்களை இருமுக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க வேண்டும் இல்லையேல் இவர்கள் இந்த அந்நிய தேசத்தின் கைக்கூலிகள் நமது விவசாயிகளை விவசாயம் செய்யவிடாமல் உட்கார வைத்துவிடுவார்கள் அதனால் மூன்று நாட்கள் களைந்து செல்ல அவகாசம் கொடுங்கள் நான்காவது நாள் கண்டதும் சுட உத்தரவு இடுங்கள் இந்தியாவை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்   20:10:00 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X