K S Kumar : கருத்துக்கள் ( 14 )
K S Kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
5
2022
பொது சர்வம் சக்திக்குள் அடக்கம்
மிகுந்த மகிழ்ச்சி. பாராட்டுக்கள். மேலும் மேலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.   16:35:56 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
24
2021
உலகம் ஒமைக்ரான் பாதிப்பு டெல்டாவை விட 45% குறைவு ஆய்வில் தகவல்
இததாம்பா தென ஆப்பிரிக்கா முதல் நாளிலிருந்து சொல்லிக்கிட்டிருக்கு...... ஆனால அந்நாட்டிற்குப் பரிசு பயணத்தடை... என்ன சொல்கிறோம் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதே கலிகாலம்.... எதுவும் சொல்வதற்கில்லை.... தென ஆப்பிரிக்காவிற்காக வருந்துவதைத் தவிர..... வல்லான் வகுத்ததே வாய்க்கால்.   17:53:35 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2021
பொது தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
சிரமமேயானாலும் சரியானதொரு கடுமையான முடிவை அரசு எடுத்துள்ளது. பாராட்டுக்கள். அனைவரும் ஒத்துழைப்பை நல்குவோம்.   19:53:25 IST
Rate this:
11 members
0 members
4 members

மே
22
2021
பொது தமிழகத்தில் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கடவுளே. எல்லாவற்றையும் இதுவரை நன்றாக செய்த தமிழக அரசு, இப்போது ஏன் இப்படி சறுக்கிற்று. இது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொரோனாவை கொண்டு செல்லும். மக்களே தயவு செய்து நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்புது உங்களுக்கும் நல்லது. உங்கள் உற்றார் உறவினருக்கும் நல்லது.   19:12:43 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
22
2021
பொது தமிழகத்தில் இறுக்கமான ஊரடங்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு கொரோனாவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி
இது நன்மைக்கே. ஆனால்..... இன்றும் நாளையும் போக்குவரத்தை அனுமதிப்பதும், அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்பதும் .... இதுவரை பட்ட கஷ்ட்டத்தையும், இன்னும் ஏழு நாள் பட இருக்கும் கஷ்ட்டத்தையும் முழுவதும் வீணாக்கும் செயல். இதை தவிர்த்திருக்கலாம்.   15:24:58 IST
Rate this:
1 members
0 members
32 members

மே
13
2021
பொது 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை ஐ.சி.எம்.ஆர்., தலைவர்
உண்மை. பத்து சதவீதத்திற்கு அதிகமுள்ள மாவட்டங்களிலும், தொற்று பாதித்த மாவட்டங்கள் அதிகமுள்ள மாநிலங்களிலும் ஊரடங்கு அவசியத் தேவை.   12:46:00 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
8
2021
பொது தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பஸ்கள் ஓடாது 24 ம் தேதி வரை அமல்
வரவேற்கத்தக்கது. மிக நுட்பமாகத் - மக்களின் பாதுகாப்பு கருதி- அதே வேளையில் மக்களின் குறைந்த பட்ச வருமானத்தை மிகவும் பாதிக்காமல் - திட்டமிடப்பட்டுள்ளது. அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுதல்கள்.   11:19:47 IST
Rate this:
2 members
0 members
0 members

மே
4
2021
அரசியல் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
மிக்க மகிழ்ச்சி ஐயா. குறிப்பாக ரெம்டெசிவிர் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுத்ததற்கு மிக்க நன்றி. சில நாட்களுக்கு முன் பூங்கொடி என்ற பெண் சிதம்பரத்திலிருந்து ரெம்டெசிவிர் பெற சென்னை வந்து பட்ட அல்லல்களை பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன். பெருந்துயரம். கூடிய விரைவில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்கும் என நம்புகிறோம்.   07:24:50 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
2
2021
பொது இது உங்கள் இடம் இப்போது கொள்ளை அடிக்கலாமா?
அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில அத்துமீறல்களைக்கொண்டு அனைவரையும் குறை சொல்லுதல் கூடாது. திருவாரூர் மாவட்ட தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்றபோது நீங்கள் சொல்லும் 'பேக்கேஜ்' முறைதான். நல்ல சிகிச்சை மற்றும் அனுசரனை கிடைத்தது. பூரண குணமடைந்தார். மொத்தமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ஆகியது, அதில் மருத்துவமனையே எண்பது சதவீதத்தை நோயாளியின் காப்பீட்டிலிருந்து எடுத்துக்கொண்டது. மற்றுமொறு உறவினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது செலவு ஏதுமின்றி குணமடைந்து வீடு திரும்பினார். ஆக வதந்தீகளே இப்போது ஆளைக் கொல்கிறது.   08:25:12 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
26
2021
பொது தேவை தேசிய பொது முடக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி!
உண்மை. பொதுமுடக்கமே இப்போதைய தேவை. உணவுப் பொருட்களை இலவசமாக வினியோகிக்கலாம். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் இருப்பிடமும் தந்து, அவர்கள் இடம் பெயர்தலை தவிர்க்கலாம்.   17:28:53 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X