aravindhan : கருத்துக்கள் ( 108 )
aravindhan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2020
அரசியல் தமிழர்களுக்கு தீங்கென்றால் பா.ஜ., குரல் கொடுக்கும்
தமிழகம் மட்டுமல்ல....இந்தியாவிற்கே பிஜேபி உதவி செய்யலாம் முருவா. ஆனால் நல்லது எதுவும் செய்யாமல் மக்கள் விரோத திட்டங்களையே பிஜேபி செய்துகொண்டுள்ளது முருவா...ஏன்? என்ன காரணம் என்று சொல்ல முடியுமா முருவா?   14:45:17 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
11
2020
அரசியல் தமிழர்களுக்கு தீங்கென்றால் பா.ஜ., குரல் கொடுக்கும்
பிஜேபியின் பல போலி நாடகங்களை தமிழகம் பார்த்துவிட்டது முருவா? வேறு ஏதாவது மக்களுக்கு நல்லது செய்து மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கலாம் முருவா...   14:42:51 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
11
2020
அரசியல் தமிழர்களுக்கு தீங்கென்றால் பா.ஜ., குரல் கொடுக்கும்
கோயில் கொள்ளை, கோயில் சொத்துக்கள் சூறையாடல் செய்யும் அடிமைகளை வெறுப்புடன் தேர்தல் வரட்டும் என்று காத்துக்கொண்டுள்ளனர்...அதற்க்கு உதவி செய்யமுடியுமா முருவா? அடிமைகளின் கோயில் சொத்துக்கள் கொள்ளை ஒருபுறம் என்றால் கோயில் நிலம் இலவச பட்டா போட்டு கொடுக்கப் படுகிறது. அதை தடுக்க முடியுமா முருவா? பழனி முருகன் கோயில் கற்பகிரக சிலையை அகற்றி போலியான சிலையை வைத்தது அம்மாஜி....அப்போதெல்லாம் தமிழகத்தில் பிஜேபி இல்லையா முருவா?   14:39:08 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
11
2020
அரசியல் விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை முதல்வர் பழனிசாமி
நீட் எழுதாமல்,மருத்துவம் படிக்காமல் எந்த கல்லூரியில் டாக்டர் பட்டம் கிடைக்கும்? யாராவது தமிழக மக்களுக்கு சொன்னால் உபயோகமாக இருக்கும். ஏழை மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் நிறைவேறும்.   14:25:26 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
11
2020
அரசியல் விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை முதல்வர் பழனிசாமி
எட்டுவழிச்சாலை விஷயத்தில் அந்த பகுதி விவசாயிகளின் நிலங்கள் அடித்து துன்புறுத்தி பிடுங்கப்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை. கூன்பாண்டிகளின் கூட்டணி கட்சியான மரம்வெட்டிகள் எட்டுவழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும், அடிமைகளை கடுமையாக விமர்சனம் செய்ததும் மக்கள் மனதில் அப்படியே உள்ளது. இப்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள விவசாய எதிர்ப்பு திட்டத்தையும் அடிமை மங்குணிகள் ஏற்றுக்கொண்டதையும் மக்கள் மறக்கவில்லை. ஐந்தாண்டுகள் மருத்துவம் படித்து பட்டம் வாங்கி மருத்துவர் என்று பெயர் வாங்கியதையும் மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர்.   14:22:05 IST
Rate this:
4 members
0 members
1 members

நவம்பர்
11
2020
அரசியல் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்
புகைப்படம் எடுப்பவர், ஆணை வழங்குபவர் என்று ஒரு கூட்டமாகத்தான் உலா வருகிறதோ? கண்ணில் பட்ட ஏதாவது ஒருவருக்கு செய்வதுபோல் புகைப்படம் எடுத்து அதை கைக்கூலி வாங்கும் எழுத்து ஊடகத்தில் வெளிவரச்செய்து...நடத்தும் நாகம் இருக்கே.....   14:16:51 IST
Rate this:
5 members
0 members
3 members

நவம்பர்
11
2020
அரசியல் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்
///எல்லோரும் சீக்கிரம் போய் மனு குடுத்து வேலை வாங்கிக் கொள்ளலாம்/// யாரிடம் போகணும்? கட்டிங் கேட்கும் மங்குனியிடமா? இல்லை அந்தப்பக்கமாக அழைக்கும் மங்குனியிடமா? இறந்துபோன அமைச்சரின் மகன் அனுபவிக்கும் தொல்லைகள் ஏராளம். கொள்ளைப்பணம் பல ஆயிரம் கோடிகளை கைது செய்து மிரட்டி எடுத்துக்கொண்ட பிறகுதான் அவரின் இறப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது மக்கள் அறிந்த விஷயம். சாதாரண மக்கள் என்றால் எப்படியோ?   14:13:10 IST
Rate this:
6 members
0 members
1 members

நவம்பர்
11
2020
அரசியல் விவசாயி சான்றிதழை ஸ்டாலின் தர தேவையில்லை முதல்வர் பழனிசாமி
விவசாயிகளின் பிரச்சினை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்பதை தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். செய்துவரும் மக்கள் விரோத செயல்களே அதற்க்கு உதாரணம்.   14:05:38 IST
Rate this:
3 members
0 members
2 members

நவம்பர்
11
2020
அரசியல் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்
காட்சி விளம்பரம் நன்றாக உள்ளது. எல்லாம் தேர்தல் வருவதன் காரணம். மனு அளிப்பது, அதை படம் எடுப்பது, அதற்க்கு ஆணை பிறப்பிப்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம். இதுபோல் பல சீன்களை மக்கள் பார்த்துவிட்டனர். தினம் தினம் ஊடகங்களில் வரும் செய்திகள் அடிமைக்கும்பலின் வண்டவாளத்தை தெளிவாக தெரிவிக்கிறது.   13:58:00 IST
Rate this:
11 members
0 members
4 members

நவம்பர்
10
2020
அரசியல் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது
கோயில் கொள்ளை, லஞ்சம், ஊழல் செய்து கொழுத்து திரியும் கும்பலின் கண்ணுக்கு வேறு எந்த மக்கள் பிரச்சினையும் கண்ணுக்கு தெரியாது. சட்டமன்றத்தில் பேசுவதும், விடுதலை கோரிக்கையை பரிசீலனை செய்கிறோம் என்பதெல்லாம் வெளி வேஷம் மட்டுமே.   13:53:51 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X