The defence minister said amassing of the troops by China and violent conduct of Chinese military were in violation of all mutually agreed norms and pacts. "A key element of both the 1993 and the 1996 Agreements is that the two sides will keep their military forces in the areas along the Line of Actual Control (LAC) to a minimum level," he added. மூடனே இதன் அர்த்தம் என்ன ஆங்கிலம் தெரியுமா என்ன
17-செப்-2020 22:03:35 IST
The defence minister said amassing of the troops by China and violent conduct of Chinese military were in violation of all mutually agreed norms and pacts. "A key element of both the 1993 and the 1996 Agreements is that the two sides will keep their military forces in the areas along the Line of Actual Control (LAC) to a minimum level," he added. இதை பொய் என்று சொன்னது அதற்க்கு ஹிந்தியும் தெரியல ஆங்கிலம்மும் தெரியல
17-செப்-2020 22:02:33 IST
நறுக்குன்னு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கருத்து , முதலில் இவ்வளவு நச்சுனு உள்ள கருத்தை எப்படி இங்கே வெளி இட்டார்கள் என்று தான் சந்தேக மா உள்ளது
17-செப்-2020 14:53:31 IST
மோடியின் பிறந்த நாளை தேசிய வேலை இல்லா திண்டாட நாளாக கொண்டாட இந்தியாவில் உள்ள 15 கோடி இளைஞர் முடிவு :: இது வேலை இழந்த இளைஞர்களின் வாழ்த்து
17-செப்-2020 12:51:41 IST
TMCதமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் நல்ல யோசனைதான். அரசில் இருப்பவர்கள் செய்ய நினைக்கவேண்டும். மத்திய அரசை சரி செய்யும் தைரியம் வேண்டும். அதற்கு தவறு செய்யா அமைச்சர்களும், மடியில் கனம் இல்லாமலும் இருக்க வேண்டும். நம் தமிழ் மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்று ஆள்பவர்கள் நினைக்கட்டும்.
17-செப்-2020 12:50:18 IST
MCIஅனுமதி இல்லாமல் அதற்கு மாற்றாக (TMCதமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்) என்று ஒன்று ஆரம்பிக்கலாம்.தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளையும் அதன் கீழ் கொண்டுவந்து 12வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துங்கள். இதில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் மருத்துவம் பார்க்கலாம் என்று சொல்லுங்கள். தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகளில் இவர்களை அமர்த்துங்கள். வெளிநாடுகளில் வெளி நாட்டு கல்வி நிறுவங்களின் சிறிது கடின முயற்சி செய்தால் இதற்கு அங்கீகாரமும் பெறலாம். வெளி மாநிலத்தவரின் சேர்க்கையையும் தவிர்க்கலாம். தானாக வழிக்கு வருவார்கள்.
17-செப்-2020 12:49:04 IST

17-செப்-2020 12:48:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.