samuel : கருத்துக்கள் ( 18 )
samuel
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2020
அரசியல் கடவுளை அவமதிப்பதே திமுக.,வின் வேலை
இவன்களுக்கு திமுகவின் மீது வீண்பழி சுமத்துவதே முழு நேர வேலை.   12:30:02 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
20
2020
அரசியல் அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ., தமிழக உளவுத்துறை உஷார்
தமிழக உளவு துறையையும் மத்திய அரசு கையில் எடுத்து கொண்டு தங்களுக்கு சாதகமான செய்திகளை பரப்ப விடுகிறதோ என நினைக்கத்தோன்றுகிறது. ஒருவேளை அதிக தொகுதிகளை அதிமுகவிடம் கேட்பதற்காகவே இந்த உளவுத்துறை செய்தியாக இருக்கலாம். மொத்தத்தில் திமுகவை விட அதிமுகவிற்கு தலைவலி அதிகம். பேசாமல் இவர்களை கழற்றி விடுவதே தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது.   12:15:30 IST
Rate this:
10 members
0 members
2 members

நவம்பர்
20
2020
அரசியல் அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ., தமிழக உளவுத்துறை உஷார்
முடிந்தால் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தனியாக நிற்க வேண்டியது தானே? எதுக்கு முதுகில் சவாரி செய்ய வேண்டும்? மதம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு அரசியல் செய்யும் பாஜகவை சுயமாக சிந்திக்கும் இந்துக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். தமிழகத்துக்கு குந்தகம் விளைவிக்கும் எல்லா திட்டங்களையும் கொண்டு வந்து விட்டு கடவுள் பெயரால் வாக்கு கேட்கும் இந்த போக்கை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.   12:08:07 IST
Rate this:
9 members
0 members
3 members

நவம்பர்
16
2020
அரசியல் கருணாநிதி பெயரில் கட்சியா? என்ன முடிவில் இருக்கிறார் அழகிரி
ஒவ்வொரு குடும்பத்திலும் அழிவுக்காகவே பிறந்த ஓன்று இருக்கத்தான் செய்யும்   16:42:03 IST
Rate this:
6 members
0 members
4 members

அக்டோபர்
19
2020
அரசியல் தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!
யாரு குஷ்பூவையா? இளைய தலைமுறையா? திமுக, காங்கிரஸ் இப்போ பாஜக. நல்ல துளிர்.   11:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2020
அரசியல் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்
எல்லாரும் ஒரு நாள் இறந்து போக வேண்டியது உலக நியதி. இதில் தேவையில்லாத கருத்துக்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.   16:39:47 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2020
அரசியல் பொன்விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம் நம்பிக்கை
. தனது சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் ஒரே ஊழல் கட்சி அதிமுக தான்.   16:32:05 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
12
2020
அரசியல் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கிறது அண்ணாமலை பாய்ச்சல்
காலம் காலமாக இந்த குற்ற சாட்டுகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இவருக்கு புதுசாக ஏதாவது பேச கற்று கொடுங்கள். காக்கி சட்டையில் மக்கள் சேவை செய்ய முடியாமல் காவி அணிந்து அரசியல் சேவை செய்ய வந்துட்டார் இந்த மாமேதை   16:21:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
16
2020
அரசியல் 2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் பா.ஜ., அண்ணாமலை காட்டம்
ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மக்களுக்கு சேவை செய்ய திறம் இல்லாமல் பலம் மிக்க ஆளும்கட்சியை தேடி அடைக்கலமாகி யிருக்கிறார். தனியாக நின்று அரசியல் கட்சிகளுக்கு எதிராக நின்று மக்களுக்காக போரிட துணிவு இல்லாமல், மெஜாரிட்டி என்ற பெயரில் நாட்டில் அராஜக ஆட்சி நடத்தும் ஒரு கட்சிக்கு பல்லக்கு தூக்கும் இவர் எதற்கும் லாயக்கு இல்லாதவர். எதாவது பேசி தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் வந்தால் தானே அண்ணாமலை என்ற ஒரு பெயர் தெரியும். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட ஒரு வழக்கை அரசியல் காரணங்களுக்காக திரும்பவும் மறுஆய்வுக்காக சிபிஐ மூலம் மத்திய பாஜக அரசு ஏவி விட்டுள்ளது. அண்ணாமலை தற்போதைய சில சர்சைக்குரிய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை குறித்து வாயை திறப்பாரா?   16:10:33 IST
Rate this:
20 members
0 members
1 members

அக்டோபர்
11
2020
அரசியல் ஒற்றுமையின் பின்னணியில் யார்?
இதில் ஒரு வியப்பும், அதிசயமும் இல்லை. மத்திய அரசின் விருப்பப்படியே இங்கு நடைபெறும் ஊழல் ஆட்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர்.   12:52:49 IST
Rate this:
5 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X