எவ்வளவு உண்மைகள். புரிந்து கொள்வாரா கமல்? புரியாமலா கட்சி ஆரம்பிப்பார்? எங்கயிருந்தோ பணம் வரலாம் இதற்கெல்லாம் சாட்சி கிடையாது, கிடைக்காது. தனி மரம் தோப்பாகாது. காமலுக்குப்பின்னால் யார் வழி நடத்துவார்?
17-ஜூன்-2021 12:45:38 IST
எவர் ? எப்படி ? கொஞ்சம் விளக்குங்களேன்.
எது எப்படியோ, காந்தியின், பேரனோ அல்லாதது அவரது ஒரு மகனோ, ஒரு கொலைகாரன் என்று படித்த ஞாபகம்.
காந்தியின் வம்சாவளியினர், அவரைப்போல் இருக்கவேண்டும் என்று சமுதாயம் விரும்புகிறது. ஆனால், உலகம் அப்படி இருப்பதில்லையே. இது ஓனரும் ஒரு நியதி கிடையாது. அவனவன் வளரும் விருப்பம், சூழ்நிலை, மேலு, அன்னை வளர்ப்பதில நடக்கிறது.
08-ஜூன்-2021 19:19:11 IST
எல்லா மொழிகளிலும்பாடி, எவனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் செய்த SPB க்கு எல்லா ஊரிலும் சிலை வைய்க்கலாம். இவன் ஒருத்தனுக்குத்தான் பாடத்தெரியுமா? எந்தத்தமிழனும் பாடவரக்கூடாது என்பதற்க்க்காக ஒரே நாளில் 24 பாடல்கள் பாடி அசத்தல் திறமை என்பது, இவன் மட்டும் பாடவேண்டு என்பதற்காகத்தான். இங்கே உள்ள இசை அமைப்பாளர்களும் இவனை வானுயர தூக்கிவிட்டதுமில்லாமல், இந்தப்பாடகர் இசை அமைப்பாளர்களுக்கு, என்ன வசியம் செய்தாரோ?
மற்ற எந்த பாடகர்களும் வரமுடியாமல் தடுத்த திறமைக்கேய சிலை வைக்கலாம். மலையாள மொழி (ஒண்டிரண்டு பாடல்கள்) தவிர, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட பாடகர்களை, ஒழித்த சாதனை இவரைத்தான் சேரும். மலையாளிகளிடம் இது நடக்காது, தெரிந்து கொள்ளுங்கள் ரசிகர்களே. யேசுதாஸ் சாமானிய மனிதரா ?
05-ஜூன்-2021 09:19:46 IST
மோடி ஏன் இப்படி புதர் போல் தாடி வைத்திருக்கிறார் ? யாரவது கேட்க மாட்டார்களா?
பார்பதற்கே அசிங்கமாக இருக்கிறது. ஒரு பிரதமர் இப்படி இருக்கலாமா ?
மற்ற நாடு தலைவர்கள் என்ன நினைப்பார்கள்?
03-ஜூன்-2021 21:55:46 IST
லட்சம் பேர் சீனாவில் மாயமானால், இந்த வைரஸ் சீனாவில் தான் உருவானதா? சீனாவில் வைரஸ், உருவாக்கப்பட்டதால், இதன் வைரஸ் அவர்களுக்கும் வரும் என்று தெரியாதா? வைரஸ் வெறியே வந்தால், எந்த நாடும், சொந்த நாடும் தப்பிக்க முடியாது. அப்படி இருக்க, சீனா எப்படி கையாண்டது, இன்றளவும், இந்த நிலையிலும் எப்படி முன்னேறுவது என்று பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். சீனாவிடம் ஒப்பந்தம் செய்வதை விட்டுவிட்டு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்றான், அமெரிக்காவுடன், ராணுவ கருவிகள் கொடிக்கண்ணாக்கில் வாங்கவேண்டும். தேவையா? மீண்டும், ஏழை நாடகதான் ஆகவேண்டும். சீனா, பாகிஸ்தான், நமது அண்டை நாடுகள். அவர்களிடம் ஒற்றுமை கொள்ள வேண்டும், அப்போது தான் நாம் முன்னேற முடியும். அதை விட்டு விட்டு, ஆயிரம் மைல் களுக்குள் அப்பால் இருக்கும்,அமெரிக்காவுடன், என்ன ஒப்பந்தம் தேவை??
03-ஜூன்-2021 17:44:05 IST
இந்த வைரஸ் எங்கு தோண்றினாலும், யாரும் இதில் தப்ப முடியாது. ஆனால் சீனா கம்யூனிச கட்டுப்பாட்டால் 1 பில்லியன் மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். அது மட்டுமல்ல, இன்று உலகத்தில் சீனா தான் பத்து சதவீத தோளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனநாயக இந்தியாவில் இது போர்க்கால அடிஇப்படையில் செய்தாலொழிய, சீனா போன்ற முன்னேற்றத்தைகாணமுடியாது. இங்கேய முன்னேற்றம் மெதுவாகத்தான் நடக்க முடியும். காரணம் இங்குள்ள மதவாதம், கடவுள் நம்பிக்கை, ஜனநாயகம், ல்பல மொழிகள,மற்றும் ஒரு பில்லியனுக்கும் மேலான மக்கள் தொகை. சமுருக இடைவெளி கடைப்பிடிப்பது எளிதான காரியம் அல்ல. தொழிற்சாலைகள் முடங்கிவிட்டன. ஒன்றை கவனிக்க வேண்டும்.
1) அமெரிக்கா செனவிந்தியராக்களிக்கொண்ரு தான் இன்று முன்னேறி இருக்கிறது.
2) ஆஸ்திரேலியா இங்குள்ள பள்ளிக்குடியன்றை கொன்று விட்டுத்தான் இன்று அந்தக்கண்டத்தியே தனதாக்கிக்கொண்டது.
3) in India too, British killed so many Indian in the last few enturies, and swindled the resources from India, now amazed all its wealth and business.
4) No Weapons of Mass Destruction in Iran, but Sadaam Husain was captured, brought to justic e and killed. Why? Saddamm Hussain, was not a criminal to other countries, and did not harm other countries. But he was capture by Western countries?
5) சீனா இன்று,விகூர் முல்லிம மக்களை மதவாத கோட்ப்பாடுகளுக்குள் இட்டு செல்லாமல், தன பாதைக்கு, தன நாட்டுர முன்னேற்றத்துக்காக இட்டு செல்கிறது. அமெரிக்கா , ஆஸ்திரேலியிற் மற்றும், பிரிட்டிஷ் அனற்று செய்ததை சீனா தன்னை ஒரு பலமான நாடாக செய்து கொள்கிறது. இது சாத்தியமே. ஓவர்களை இன்று குறை கூறலாம். ஆனால், நாளை இது சரித்திரத்தில் எழுதப்படும். இன்று சினால் முடங்கி விட்டால் உலகம், முடங்கிவிடும். குறைந்த விலையில், இன்று தரமான உற்பத்தி செய்யும் நாடு சீனா ஒன்று தான். ஏன் இந்தியா செய்யக்கூடாது? முடியாது. காரணம், இங்கே ஊழல், அதிக மக்கள் தொகை. எதையும் கட்டுப்படுத்த முடியாது, மெதுவாக முன்னேறலாம். அதற்குள், சீனா எங்கோயோ போய்விடும்.
இந்தியாவைக்குறை கூறவில்லையா. பல வேற்றுமைகைக்கிடையே, இதன் மக்கள் தொகையை முன்னேற்ற நம்முடையால் அரசியால் அமைப்பு உதவாது.
03-ஜூன்-2021 17:29:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.