பெரிய குத்தூசி : கருத்துக்கள் ( 399 )
பெரிய குத்தூசி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2023
அரசியல் ‛இவ்வளவு பகையை வைத்துக்கொண்டு ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்? பிரித்துவிடுங்கள் சீமான்
கர்நாடகா தனியாக, தமிழகம் தனியாக பிரித்து விடுங்கள்...இந்த தனிநாடு பிரவினை வாத வார்த்தையை இந்த பிரிவினைவாதி சீமானாக அரசியலாக பேசவில்லை. சீமான் கனடா நாட்டிற்க்காக தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் கனடா அரசாங்கத்தின் கைக்கூலி. சீமான் ஏற்க்கனவே அஜித் டோவால் ராடர் ல இருக்கார். 12000 கிலோமீட்டருக்கு தூரமா இருக்கற கனடா ல இந்தியாவுக்கு எதிரா இருக்கற தீவிரவாதி செத்துப்போறார். தமிழ்நாட்டில் பிரிவினைவாதமா? இந்த பாரத தேசத்துக்கு எதிராக செயல்படும் தீய சக்திகளை சுபாஷ் சந்திர போஸ் வழியில் கையாளும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி யையும் நமது ஜேம்ஸபாண்ட் அஜித் டோவால் அவர்களை சீமான், திமுக போன்ற கட்சிகள் மறந்துவிட வேண்டாம்.   17:15:49 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
24
2023
இந்தியா புதிய பார்லி., அடிக்கல் விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்நாள் ஜனாதிபதி திராவ்பதி முர்மு இருவரும் தலித்... இனத்தவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களே, தலித் இனத்தவரின் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஏன் தலித் இனத்தவர் இருவருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் கூட்டணி வாக்கு அளிக்காமல் பிராமணரான யஸ்வந்த் சின்ஹா வுக்கு வாக்கு அளித்தீர்கள். உங்கள் வேஷத்தை நாட்டுமக்கள் அறிவார்கள்.   07:05:22 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
22
2023
அரசியல் 96 சதவீத ஹிந்துக்கள் படிக்க அருட்தந்தையர் தான் காரணம்
கிறிஸ்துவ மிஷனரிகளுக்கே சப்பை கட்டு காட்டும் பாதிரியார் அப்பாவுவை ''சபாநாயகர் அப்பாவு'' என சொல்லாமல் இவரை ''பாதிரியார் அப்பாவு'' என சொன்னால் நன்றாக இருக்கும்.   06:47:27 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
21
2023
உலகம் கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை 2017ல் இந்தியாவில் இருந்து தப்பியவன்
அந்நிய மண்ணில் ஒரு covert ஆபரேஷன் செய்யவேண்டுமானால் பல கோடி ருபாய் செலவு செய்துதான் செயல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்கள் மூணு வேலை சாப்பிட்டவன் எல்லாம் ஒரு வேலை ரெண்டு வேலை அரை வயித்து சாப்பிடுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்துக்கு உணவு சரிவர தருவதில்லை என கூறுகிறார்கள். எல்லையில் நிற்கும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சரியான நேரத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து உணவு கிடைக்காமல் நமது வீரர்கள் மனிதாபிமான அடிப்படையில் டீ தூள், சுகர், சப்பாத்தி, ரொட்டி செய்ய மைதாமாவை பாரத ராணுவ வீரர்கள் வழங்குகிறார்களாம். பிச்சை காரன் ஆகிவிட்ட பாகிஸ்தானிடம் பல கோடிகள் செலவு செய்து பாரத நாட்டிற்கு எதிராக சதி செய்ய வாய்ப்பே இல்லை. பொருளாதாரத்தில் கனடாவை நம்பி பாரதம் இல்லை. பாரத நாட்டை சார்ந்துதான் கனடா இருக்க வேண்டும்.   15:02:29 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
21
2023
பொது கனடா நாட்டினருக்கு விசா இல்லை இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்
கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை நிறுத்தினால் மட்டும் போதாது. கனடா குடிமகன் கடவு சீட்டு வைத்திருபவர்களை, OCI கார்டு, அல்லது 5 வருட இந்திய விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.   13:15:15 IST
Rate this:
4 members
0 members
12 members

செப்டம்பர்
21
2023
உலகம் கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை 2017ல் இந்தியாவில் இருந்து தப்பியவன்
பாரத அரசால் காலிஸ்தான் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டு இருந்த காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூள் என்பவன் நேற்று இரவு கனடா வில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லபட்டுள்ளான். இதுக்கும் காரணம் RAW உளவுத்துறை காரணம் என கனடா அரசாங்கம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கனடா அரசால் குற்றம் சாட்டப்பட்டு கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பாரத அரசின் RAW உளவு துறை அதிகாரி Pranoy pavan குமார் IPS இன்று காலை 8.30 மணிக்கு தான் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தது. ஒரு நாட்டிற்கு முடிவெடுக்கும் நல்ல தலைவனின் தேவையை இப்போது புரிகிறதா. உள்நாட்டில் குடிமக்கள் போல் வெளிநாட்டினரின் கைக்கூலியாக செயல்படும் போராளிகள் திருந்தவேண்டிய நேரம் இது. நம்வீட்டில் தவறு செய்யும் நம் பிள்ளையை நமக்கு அடிக்கக்கூட மனம் வராது. ஆனால் பிரதமர் மோடியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உள்நாட்டு பிரிவினைவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.   10:51:23 IST
Rate this:
1 members
0 members
40 members

செப்டம்பர்
20
2023
இந்தியா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் வருத்தம் ராகுல் மசோதாவை அரசியலாக பார்க்கும் கட்சிகள் அமித்ஷா
பாராளுமற்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அறிவிக்கப்போகும் மெகா இலவசங்களில் மக்கள் மயங்கி பிஜேபியை தோற்கடிப்பார்கள் என்பது உறுதி ஆகி கொண்டுள்ளது. நாட்டையும், நாட்டுமக்களையும், கோவிலையும், இந்துமதத்தையும் காப்பாற்ற 12 சட்டங்களை இயற்றி பிஜேபி மத்திய அரசு ட்ராப்ட் அளவில் வைத்துள்ளது. அதை நிறைவேற்றினாலே காங்கிரஸ் ன் மெகா இலவச திட்டத்தை முறியடித்து இந்துக்களின் 80 சதவிகித வாக்கு வங்கியை அள்ளலாம். முக்கியமான 12 சட்டங்களை நிறைவேற்ற பிஜேபி தயாராக இருந்தும் ஏதோ ஒரு காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. சுலபமாக வெற்றி அடையும் விளையாட்டை மிக கடினமாக கொண்டுசேல்கிறது பிஜேபி மத்திய அரசு.   09:01:54 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2023
இந்தியா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் வருத்தம் ராகுல் மசோதாவை அரசியலாக பார்க்கும் கட்சிகள் அமித்ஷா
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவால் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு வங்கி அதிகரிக்கப்போவதில்லை. கொஞ்சமும் ஆளுமை இல்லாத பெண் MP மற்றும் MLA க்கள் வந்து உக்காந்து பார்லிமென்ட், சட்டசபை சீட்டை தேய்க்க போகிறார்கள். தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் மெத்த படித்த, நாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், நாட்டிற்கு வருமானம் ஏற்படுத்தும் வகையில் திட்டம் தீட்ட போதுமான சுய அறிவு இல்லாத பெண்களே MP மற்றும் MLA க்கள் உக்கரபோகிறார்கள். இதனால் நாட்டிற்கு எந்த பிரயோசனமும் இல்லை. மகளிருக்கு, 33 சதவீதம் என்பதை 50 சதவிகிதம் சட்டத்திருத்தம் செய்து. MP மற்றும் MLA க்கள் ஆகவேண்டும் என்றால் குற்ற பின்னணி இல்லாததவராகவும், மக்கள் சேவை மற்றும் நாட்டின் வளர்ச்சி துறையில் ஈடுபட போதுமான நன்கு படித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிபுணத்துவ துறையில் பதவி வகித்தவராக நபர்களாக இருக்க வேண்டும், தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் அல்லது அரசு துறையில் உள்ள IAS படித்த துறை செயலாளர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் தகுதில் இருக்க வேண்டும், இல்லையேல் தமிழச்சி தங்க பாண்டியன் போன்ற மேக்கப் போட நேரம் இல்லாத அல்லது அரசியல் குடும்ப பின்னணியில் வரும் ஒன்றுக்கும் உதவாத கனிமொழி, கரூர் mp போல் ஒன்னும் பிரயோசனம் இல்லாமல் நாடு குட்டிச்சுவர் ஆகும்.   07:31:14 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2023
உலகம் இந்தியா நிலவுக்கு சென்று விட்டது நாம் பிச்சை எடுக்கிறோம் நவாஸ் ஷெரீப்
நவாஸ் தீவிரவாதி ஆதரிப்பவர் அல்ல. அங்கு இருக்கும் ராணுவ தலைமை கட்டுப்பாட்டில்தான் பாகிஸ்தான் பிரதமர் செயல்பட வேண்டும். இல்லையேல் பிரதமருக்கு உயிர் இருக்காது அல்லது நிரந்தர சிறைவாசம்தான். நவாஸ் இந்தமுறை பாகிஸ்தான் பிரதமர் ஆவார். பிரதமர் மோடியுடன் கைகோர்த்தால் இந்தநிலையை பாகிஸ்தானால் மாற்றமுடியும்,   20:35:41 IST
Rate this:
1 members
0 members
27 members

செப்டம்பர்
13
2023
அரசியல் பழனிசாமியின் திடீர் பயணம் பரபரக்குது டில்லி சூடு பறக்குது தமிழக அரசியல்
பாரத் என்ற பெயர் இனிமேல் அழைக்கப்படும், 18 செப் 2023 பார்லிமென்ட் நிகழ்வின்போது ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கண்டிப்பாக பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சீரமைப்புகள் செய்வதற்கு மாநில அரசுகள் உடனடியாக கலைக்கப்படும். இப்பவே திராவிட மாடல் கூவ தயாராகுங்கள்.   11:45:47 IST
Rate this:
4 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X