பெரிய குத்தூசி : கருத்துக்கள் ( 136 )
பெரிய குத்தூசி
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2022
பொது ராஜிவ் கொலை வழக்கு பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்
இந்திய பிரதமரை கொன்ற தேச துரோக குற்றவாளிகளை தேவையில்லாமல் தியாகிகள் போல் திரித்து உருமாற்றம் செய்து விடுதலை செய்வது நாட்டின் தேசபாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். ஜைஹிந்த்   11:25:55 IST
Rate this:
9 members
0 members
16 members

மார்ச்
16
2022
உலகம் எதிரிக்கு 13 ஆண்டு சிறை இனி புடினின் ஆட்சிக்கு எந்த தொல்லையும் இல்லை...!
நாட்டை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் மன்னராட்சி மாடல் போல்தான் நடத்த வேண்டும்.. இல்லனா நம்முடைய இந்தியா மாதிரி அந்நிய காசுக்கு மாரடிக்கும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் அரசியல் வியாதிகள் போல் நாடு முன்னேற்றம் அடைவதில் ஒவொரு மில்லிமீட்டருக்கும் சவால்களை எதிகொள்ள நேரிடும். ஓவர் டெமோகிரேசி தேசத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஜைஹிந்த்   11:21:11 IST
Rate this:
5 members
1 members
21 members

மார்ச்
16
2022
அரசியல் உலகம் சுற்றிய மாஜி எப்.ஐ.ஆர்., சொல்வது என்ன?
வெரி குட் பாயிண்ட் (வேலுமணியின் தந்தை மில் தொழிலாளி தாய் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர். இருவருக்கும் போதுமான அளவு வருமானம் கிடையாது.). இதேபோல் ஏன் கருணாநிதி குடும்பத்தின் நிலைமையை 1970 ம் ஆண்டு வருமானம், நிதி நிலவரம் என்ன என ரிசெட் செய்து ஆடிட் செய்தால் நான்கு லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களை கருணாநிதி குடும்பத்திடமிருந்து அரசு பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கலாம். ஜைஹிந்த்   10:04:26 IST
Rate this:
7 members
0 members
27 members

மார்ச்
13
2022
பொது சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்தது சர்வதேச சான்றிதழ்
முதல்ல சென்னை விமான நிலையத்துல இருக்கற லக்கேஜி வர்ற கன்வேயர் பெல்ட்டை மாத்துங்கப்பா. ஏழு அடி உயரத்துக்கு சூட்கேஸ், மற்றும் லக்கேஜ் போய் திடீர்னு கீழே கன்வேயர் பெல்ட் ல விழுற மாதிரி யார் டிசைன் பண்ணினார்கள் என தெரியாது. கேவலமான லக்கேஜ் கன்வேயர் டிசைன் நால சூட்கேஸ், பெட்டிகளின் வீல், கைப்பிடி, சில நேரம் சூட்கேஸ் பாடி கூட உடையுது. பல வருஷமா இப்படித்தான் இருக்கு. வெளிநாட்டுலேந்து சென்னை ஏர்போர்ட் க்கு வர ஒவொரு வெளிநாட்டினரின் முகமும் அவர்கள் சூட்கேஸ் வந்து விழுறத பாத்து டென்ஷன் ஆயிடுறாங்க, நம் நாட்டை அங்கிருந்தே கேவலமா பக்க ஆரம்பிக்கிறாங்க. ஸ்டாலின் கன்வேயர் பெல்ட் ட்ட மாத்துங்க, இல்லனா சர்வதேச சான்றிதழ் ... விட கேவலமான மதிப்போடதான் விளங்கும்.   11:14:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
10
2022
அரசியல் உ.பி.,யில் ஆட்சியை பிடித்தாலும் பா.ஜ.,வுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதா?
இல்லை. காலிஸ்தான் ப்ரோக்க்ஸி விவசாய போராட்டம், கொரோனா சவாலுக்கு, உள்நாட்டில் அரசியல் கட்சிகள் பெயரில் இருக்கும் வெளிநாட்டு கைக்கூலிகள் சவால்களுக்கு நடுவே நமது பிரதமர் மோடியின் தலைமைத்துவம், நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு கொள்கைகளுக்கு மக்களால் கிடைத்த வெற்றி. இன்று உன்னதமான நாள் திமுகவின் ஸ்டாலின் பகல் கனவுகள் கலைந்த நாள். 1. அதிபர் வேட்பாளர் தேர்வில், ஒரு கலக்கு கலக்க கண்ட கனவு. 2. காங்கிரஸ் கட்சியின் முதுகில் சவாரி செய்து, ஸ்டாலின் துணைப்பிரதமராகக் கண்ட கனவு. 3. உதயாவை அடுத்த முதலமைச்சராக்கி, ஒரு அரச பரம்பரையை உருவாக்கக் கண்ட கனவு. 4. மருமகன் சபரீசன், அத்தை கனிமொழி, நண்பர் அ. ராசா, உறவினர் தயாநிதி ஆகியோர மத்திய அமைச்சர்களாக்கி, இந்தியாவின் No. 1 பணக்காரராகக் கண்ட கனவு. 5. அதிமுகவை, சசிகலா மூலம் கைப்பற்றி, தமிழக பாஜகாவை மக்கள் எதிரிபோல் காட்டி, வாழ்நாள் ஆளும் கட்சியாக உருவெடுக்க நினைத்த கனவு, எல்லாம் போச்சு. மீண்டும் ஒரு 500 கோடி கொடுத்து பிரசாந்த் கிசோரை வைத்து, புதுக் கனவுத் திட்டம் தாயாரிக்க திமுகவால் நிச்சயம் முடியிம். இருக்கவே இருக்கு மதச் சிறுபான்மையினரின் கூட்டுறவு, ஹவாலா கட்டமைப்பு, கள்ள ஓட்டுப் ஆயதப் படைகள், தோராவிட பொய் செய்திகளை பரப்ப தமிழ்நாட்டில் 28 தொலைக்காட்சி சேனல்கள், திமுக ஏவல் போலிஸ், போலி சமுகநீதி போராளி அணிகள், அடிமை அரசு ஊழியர்கள், மாமுல் வாங்கும் Social மீடியா, சாராய ஆலைகள், TASMAC பர்ஸ்,. கல்வி வியாபார கட்டமைப்பு. (வழக்கம் போல் மக்கள் பாவம். வெள்ளைக்கரன் இருந்த இடத்தில் இன்று கொள்ளைக்காரன்). மிஸ்ஸிங் ஒன் இம்பார்ட்டண்ட் திராவிடியன் ஸ்டாக் அஜெண்டா - If Stalin comes as Prime Minister First, they activate the Dravidian stock agenda to separate TN like Ukrain. Udaynithi is the first President or Prime Minister of Tamilnadu. At the same time, he liberated the Punjab to Khalistan and the WB separately. The dreams of American dogs are fulfilled. விழித்துக்கொள் தமிழா ஜைஹிந்த்   15:59:17 IST
Rate this:
1 members
0 members
30 members

மார்ச்
9
2022
உலகம் 1999ல் இந்திய விமானத்தை கடத்திய பாக்., பயங்கரவாதி சுட்டுக்கொலை
அப்படியே நமூரில் அரசியல் கட்சிகள் பெயரில் மக்களை ஏமாற்றும் அந்நிய கூலியாய் விளங்கும் நபர்களை அண்டர் காப்ஸ் கவனித்தால் நல்லது. ஜைஹிந்த்   13:08:17 IST
Rate this:
1 members
0 members
17 members

மார்ச்
3
2022
வீடியோ மகள் வந்த மகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட பெற்றோர் | Ukrain war | Erode Student | Safe Return | Dinamalar
மெடிக்கல் படிக்க போறாங்க ஓகே. எஞ்சினீரிங் படிக்க ஏன் அவோலோ தூரம் போனீங்க. இந்தியாவிலே பெஸ்ட் இன்ஜினியரிங் காலேஜ் யூனிவர்சிட்டி இருக்கே. எல்லாமே படிச்சிட்டு வெளிநாட்டுல செட்டில் ஆகலாமுன்னு கனவு, ஏன் உள்ளூர்ல நம்பர் ஒன் ஆகமுடியால. எல்லாம் உங்க சிந்தனை சார்ந்தது. என்னிக்கு உங்க திராவிட கட்சி சிந்தனை மாறுதோ அப்பத்தான் எல்லாமே மாறும் அதுவரைக்கும் எங்கே போனாலும் நாயடி படணும்.   09:34:19 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2022
கோர்ட் மைனர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை ஐகோர்ட் அறிவுரை
இது ஒன்றிய அரசின் மைனர் குஞ்சுகளுக்கு எதிரான தாக்குதல். உடனடியாக தமிழக குன்றிய அரசு சார்பாக நான்கு IAS அதிகாரிகள் 47 MLA க்களை குழு அமைத்து ஜப்பான் நாட்டு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுக நீதி அடிப்படையில் மயினர்களின் உரிமையை இந்த திராவிட குன்றிய அரசு நிலைநாட்டும்.   15:43:05 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
3
2022
உலகம் போரை துவக்கியதற்கு ரஷ்யா விலை கொடுக்கும் உக்ரைன் அதிபர்
அடிப்படையில் உக்கரைன் அதிபர் நம்ம ஊர் (சூர்யா -ஜோதிகா கணவர்) ஜெலன்ஸ்கீ முன்பு ஒரு சினிமா நடிகர். சூர்யா போல் புரட்சி கத்திரிக்காய்னு பேசிகிட்டு உள்ளுக்குள்ளே அமெரிக்கா ஐரோப்பா நாட்டோட சேர்ந்துக்கிட்டு ரஷ்யாக்கு எதிரா எல்ல திருட்டுதனமும் செய்பவர் ஜெலன்ஸ்கீ. பேட்டிகள், காமெரா முன் ரொம்ப ஆக்ஷன் இருக்கும், ரொம்ப பேச்சு, நோ செயல். ஆனா நம்ம புடின் கிட்டேயிருந்து சத்தம் இருக்காது, அடி மட்டும் எதிரிக்கு பலமாய் விழும். ஜெலன்ஸ்கீ பேச்சை குறைத்து புடினிடம் சரணடைந்தால் உயிர் தப்பும். சொந்த புத்தி இல்லாமல் அமெரிக்காவின் பேச்சில் மயங்கி வீணா போனவர்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக ஆப்கானிஸ்தான் னுக்கு பிறகு உக்கரைன் சேர்ந்திருக்கிறது. ஜைஹிந்த்   20:32:00 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
3
2022
பொது உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க குழு அமைத்தது தமிழக அரசு
ராகுல் பப்புவை மிஞ்சுற அளவுக்கு ஸ்டாலினோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சி. பிரதமர் மோடிக்கு எதிரா போட்டி அரசாங்கம் நடத்துறாராம் காப்பி கேட் மாதிரி . ஸ்டாலின், காமெடி பண்றேன்னு மாணவர்கள் உயிருக்கு உளவெச்சீராதீங்கப்பா. இலங்கையில நீங்க தமிழன காப்பாத்துன லட்சணம் ஊரு புள்ள தெரியும். இலங்கையில ரெண்டு லட்சம் பேரை கொண்ணிங்க. உங்க ஆயுதம் பொய் ஒன்றேதான், மீடியா மாபியா வ கையிலவெச்சிகிட்டு சொன்ன பொய்ய திரும்ப திரும்ப சொன்ன மக்கள் நம்புறங்க. பொய் ரொம்ப நாளைக்கு நிக்காது ஸ்டாலின். ஜைஹிந்த் .   17:13:08 IST
Rate this:
0 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X