Senthil Kumar : கருத்துக்கள் ( 4 )
Senthil Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2020
பொது பூர்வகுடியினரை சந்திக்க சத்குரு பைக்கில் பயணம்
பல் இருக்கறவன் பகோடா சாப்பிடுறேன்   16:17:31 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யா ஒரு தற்குறி ஜீவஜோதி சாடல்
இயற்க்கை ஆர்வலராக மரம் நடுவது என்றால் இந்த ஜீவஜோதி தனியே போய் நடலாம், போட்டோ வுக்கு போஸ் கொடுப்பதில் தான் தமிழக பிஜேபி முதன்மை, விளங்கிடும். இதுங்கலின் உயர்பட்ச்ச லட்சியம் தேர்தல் சமயத்தில் ஒரு MLA சீட் வாங்கிட்டு ஜெயிக்க போறது இல்ல, இருந்தாலும் டயம் பாஸ் பண்ணனும். என்ன பண்றது, பொழப்பு ஓடணும். திராவிட கட்சிகளுக்கும் இப்போது இருக்கும் தமிழக பிஜேபி தலைவர்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லை. யாருக்காவது நிர்வாக திறமை இருந்தால் காட்டுங்கள். தமிழக பிஜேபி யில் பாதிப்பேருக்கு மேல் திராவிட கட்சிகளின் PROXY தான் உக்காந்து இருக்கான். அப்புறம் எங்கே தாமரை படர்வது. தமிழகத்தை பொறுத்தவரை இப்போதைக்கு பிஜேபி ஆட்சி வேண்டாம், வரவும் வாய்ப்பில்லை. இன்னும் பத்து வருஷம் நல்ல திமுக மாத்தி அதிமுக கிட்டே மொத்து பட்டு கிடைக்காம தமிழன் அவதியுற்று அப்புறம் திருந்துரான பாப்போம்.   16:13:45 IST
Rate this:
7 members
1 members
10 members

செப்டம்பர்
20
2020
பொது பிரபல இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு டிரண்டிங்கில் அனல்
சிவசேனா அரசு இப்போது மும்பையில் லோக்கல் தாதா. சென்னையில் திமுக எப்படி பிரஸ், சினிமா, நடிகர், நடிகைகள், செய்தி தொலைக்காட்சி போன்ற மாபியாக்களை வைத்து தனக்கு சாதகமாக சுடலை அண்ட் உதயநிதி அரசியல் சித்து விளையாட்டுகளை செய்வது போல் மஹாராஷ்ட்ராவில் முதல்வர் மகன் ஆதித்திய தாக்கரே தான் நிழல் உலக தாதா. இரண்டாவது சரத் பவார் க்ரூப் போதை மருந்து சப்ளை, திரைப்பட நிதி, என புகுந்து விளாசுகிறார். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் மர்ம கொலை விஷயமாக ஆதித்திய தாக்கரே சம்மந்த பட்டுள்ளார் சந்தேகம் மத்திய அரசுக்கு உள்ளது, ஆனால் 2G ஊழல் வழக்கு போல் ஆதாரம் அழிக்கப்பட்டு விட்டது. ஏதாவது ஆதாரம் கிடைக்காதா என சிபிஐ அலைகிறது. காட் ப்ளஸ் இந்தியன்ஸ்.   16:03:40 IST
Rate this:
4 members
0 members
21 members

நவம்பர்
4
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X