தமிழ்வேள் : கருத்துக்கள் ( 1006 )
தமிழ்வேள்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2021
அரசியல் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி?
இவன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றால் ., கொங்கு கூட்டம் மசக்கூட்டம் , மசையர்கள் என்பதை நிரூபிப்பது போல ஆகிவிடும் ..கொங்கு மக்கள் தாங்கள் மசையர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கவேண்டும் ...அதாவது இவன் தோற்கவேண்டும்   16:38:53 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
28
2021
பொது தமிழகம் மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு
பொது முடக்கம் , பொது மரணத்தில் பட்டினி சாவுகளில் கொண்டுபோய் விடும் ....கொரோனா பாதித்தவன் மருத்துவமனை போகட்டும் ..ஒட்டு மொத்த பொது முடக்கம்வேண்டாம் . வேலை வாய்ப்புகள் வலுக்கட்டாயமாக பறிபோகும் ....கம்பெனிகள் கொழுக்கும் தொழிலாளிக்கு பட்டினிச்சாவு .....வேண்டாம் பொதுமுடக்கம்   16:11:04 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
28
2021
சம்பவம் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா
உங்களுக்கு பயமாக இருந்தால், வீட்டுக்குள்ளேயே இருங்கள் . அதிக ஜனத்தொகை கொண்ட ஊர்களில் சமூக இடைவெளி எல்லாம் கதைக்காகாது .நகைச்சுவைக்குத்தான் சரிவரும் .சமூக இடைவெளி பின்பற்றவேண்டுமானால் ஒரு பேருந்துக்கு 30 பேர்தான் பயணம் செய்யஇயலும் .தற்போது உள்ள 80 பேருக்கு மூன்று பஸ்கள் தேவை .யார் ஏற்பாடு செய்யப்போகிறார்கள் ?அதற்கான செலவு யார் தலையில் . வேலை வெட்டி பார்க்காமல் தன குடும்பம் பட்டினியில் சாகும்போது சமூக இடைவெளி என்று பம்மாத்து செய்ய யாராலும் இயலாது ..கொரோனாவா தன குடும்பமா என்றால் குடும்பம்தான் என்று சொல்பவனே குடும்பத்தலைவன் ....கொரோனா தாக்கினால் இருக்கவே இருக்கிறது மருத்துவமனை . இதற்கு முன்பு அம்மை டெங்கு சார்ஸ் என வந்தபோதும் முன்பு பிளேக் வந்த போதும் எந்த லாக் டவுன் உதவிக்கு வந்தது ? லாக் டவுன் இனியும் தேவையில்லை ..[அப்படி லாக் டவுன் அறிவித்தால் சுவீடன் போல , நெதர்லாந்து , டென்மார்க நார்வே போல ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு வாழ்க்கை செலவை அரசு உடனடியாக தரவேண்டும் - இல்லையேல் லாக் டவுன் வெற்றிபெறாது ..அரசியல்ரீதியாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ]   16:06:13 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
27
2021
அரசியல் இது உங்கள் இடம் வைகோவை யார் தடுத்தது?
ஒழுங்காக ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்த அனைவரும் , தான் அறிந்தவற்றை பிறருக்கு கற்பித்த அனைவரும் பிராமணர்களே ....இதுதான் உண்மை ...ஆனால் இடையில் வந்த சொரியார் கட்டுமரக்கூட்டத்துக்கு பிறர் நலம் என்பதும் பகிர்ந்து வாழ்தல் என்பதும் பிறப்பிலேயே இல்லை ...ஆதலால் .............[மீதத்தை உங்கள் யுகத்துக்கே விட்டுவிடுகிறேன் ]   20:14:46 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
27
2021
அரசியல் இது உங்கள் இடம் வைகோவை யார் தடுத்தது?
சும்மா ஒரு நையாண்டி நக்கல் செய்கிறார் ..அதை புரிந்து ரசிக்காமல் என்னத்துக்கு சும்மா டென்ஷானாகிக்கிட்டு ....   20:11:28 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
27
2021
அரசியல் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது ஆனந்த் சர்மா, கபில் சிபல் பேச்சு
துரோகங்களை சொந்த கடசிக்குள்ளேயே மலிவான அரசியல்காரணங்களுக்காக ஊக்குவித்தது காங்கிரஸ் கடசி ...அந்த வேலை அதிக அளவில் நடந்ததும் ஒட்டுமொத்த கடசிக்கே துரோகம் செய்வதும் வாடிக்கையானது .துரோகம் செய்தவர்களுக்கே கடசிப்பதவி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமேதாவி கடசி காங்கிரஸ். துரோகம் செய்யாமல் இருப்பவன் காங்கிரஸ் தொண்டனே அல்ல   20:06:51 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
27
2021
அரசியல் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
அது மட்டுமல்ல . இஷ்டத்துக்கு தாமதம் செய்துவிட்டு காட்டுத்தனமாக ஒட்டி விபத்தை ஏற்படுத்துவார்கள் ..விபத்து ஏற்பட்டால் கவலையில்லை . எங்களது அரசியல் செல்வாக்கை கொண்டு வழக்கு ஒன்றுமில்லாமல் செய்துவிடுவோம் என்று நம்பிக்கை கொடுக்கும் பஸ் முதலாளிகள் மிக அதிகம் ....தனியார்மயம் தவறல்ல ...ஒன்றிரண்டு பஸ்களுக்கு மட்டுமான முதலாளித்தனம் தவறு ....குறைந்தது இருநூறு அல்லது முன்னூறு பஸ்களோடு இயங்கும் பதிவு பெற்ற கார்பொரேட் கம்பெனிகளாக இருத்தல் நலம் .....தொழிலாளர்களுக்கு பனி பாதுக்காப்பு ஓரளவுக்காவது இருக்கும்   20:00:50 IST
Rate this:
0 members
1 members
3 members

பிப்ரவரி
27
2021
பொது பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்?
ஓட்டுநர் நடத்துனருக்கு இதில் பொறுப்பு இல்லை .   14:16:20 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
27
2021
அரசியல் இது உங்கள் இடம் வைகோவை யார் தடுத்தது?
வைக்கோவின் முன்தலைமுறை ஆண்களே குடுமி வைத்துக்கொண்டிருந்தவர்கள்தான். குடுமி வைத்து பூச்சூடிய நிகழ்வுகள் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றன ..தற்போதும் கிராமங்களில் முன்தலைமுறையை சேர்ந்த முதியோர்கள் குடுமியோடுதான் இருக்கிறார்கள் . இதில் சாதி வேறுபாடு கிடையாது ..வைகோவின் அகராதிப்படி , குடுமிவைத்தவன் எல்லாம் பிராம்மணன் என்றால் தமிழக ஆண்கள் அனைவரும் -வைக்கோவின் முன்னோர்கள் உட்பட - பிராம்மணர்கள் -என்று பொருள் படுகிறது ..இதற்கு வைக்கோ என்ன சாக்கு சால்ஜாப்பு சொல்வார் [சாக்கும் சால்ஜாப்பும் விடைதெரியாத வினாக்களுக்கு -திமுக எதிர்கொள்ளும் வழிமுறை ]   10:51:28 IST
Rate this:
1 members
2 members
17 members

பிப்ரவரி
26
2021
அரசியல் பா.ஜ.,வில் ரவுடிகள் ஸ்டாலின் பதிலடி
//.புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுச்சேரி எழிலரசி, சீர்காழி சத்யா, சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுச்சேரி சோழன், விக்கி, பாம் வேலு, டோக்கன் ராஜா, குரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த்.சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர் உசேன், குடவாசல் சீனு, பாக்கெட் ராஜா, பல்லு கார்த்திக், பூண்டு தன். இவர்கள் எல்லாம் யார் ?// All are the erstwhile Hooligans of DMK..So Sudalai knows them very well......   10:16:54 IST
Rate this:
3 members
2 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X