J.ஜெயக்குமார் : கருத்துக்கள் ( 5 )
J.ஜெயக்குமார்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் இருளில் மிளிரும் பணநாயகம்! வரப் போகுது மின் தடை தரப் போகுது பண மழை
உங்கள் ஜெய்ஹிந்த்புரத்தில் தி.மு.க ஆட்சி காலத்தில் காலையில் ஆண்கள் கோலம் போட்ட அவலம் தங்களுக்கு தெரியாதோ?   07:34:20 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
அரசியல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இரண்டாவது இடைச்செருகல்
ஏற்கனவே செய்திருந்த கல்யாணம் ரத்து, காலை கடன் ரத்து, கோவிலுக்கு நினைத்து வைத்திருக்கும் நேர்த்திகடன் ரத்து. இன்னும் என்னென்ன கடன் எல்லாம் இருக்கிறதோ எல்லாமே ரத்து.   08:22:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் பிடிகொடுக்காத தேர்தல் கமிஷன் மதுரையில் சரியுமா ஓட்டுப்பதிவு திருவிழாவா... தேர்தலா...குழப்பத்தில் வாக்காளர்
கண்டிப்பாக சித்திரை திருவிழாதான் மக்களின் தேர்வாக இருக்கும். மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்திரை திருவிழாவின் தாக்கத்தால் வாக்களிக்கும் சதவீதம் கண்டிப்பாக குறையும். இது தவிர திருவண்ணாமலையில் சித்திரா பௌர்ணமி கிரிவலம் இருப்பதால் வாக்கு சதவீதம் மேலும் குறையும்.   09:29:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் பிடிகொடுக்காத தேர்தல் கமிஷன் மதுரையில் சரியுமா ஓட்டுப்பதிவு திருவிழாவா... தேர்தலா...குழப்பத்தில் வாக்காளர்
கண்டிப்பாக சித்திரை திருவிழாதான் மக்களின் தேர்வாக இருக்கும்.   09:25:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X