soundararajan Ramaswamy : கருத்துக்கள் ( 32 )
soundararajan Ramaswamy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2021
பொது மின்சார கார்கள் விற்பனை டாடா மோட்டார்ஸ் சாதனை
இது உங்களின் தனிப்பட்ட கருத்து. பாதுகாப்புக்கும் குறைந்த பராமரிப்பு செலவுக்கும், தேசப்பற்றிருக்கும் பெயர் எடுத்த நிறுவனம். இதை அந்த நிறுவனத்தின் பொருளை உபயோகத்திவர்களுக்கே தெரியும்.   13:21:10 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
18
2021
உலகம் காபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்
இதுவே தலிபான்களின் அமைதி மார்க்க அரசு. இவர்களும் திருந்த போவதில்லை . மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விட போவதில்லை. ஆப்கான் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.   12:19:30 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
20
2021
உலகம் ஆப்கனில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்
யார்யாரெல்லாம் தாலிபனுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ அறிக்கை வெளியிடுகிறார்களோ அவர்கள் உடனடியாக ஆப்கானுக்கு நாடு கடத்த படுவார்கள் என்று ஒரு அவசர சட்டம் இயற்றப்படவேண்டும் .   14:40:50 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
17
2021
உலகம் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவு
பயங்கரவாதிகள் பொது மன்னிப்பு வழங்கும் அளவிற்கு இந்த உலகம் முன்னேறிவிட்டது. இதெல்லாம் காலத்தின் கொடுமை. அமெரிக்கா செய்த செயல் மன்னிக்க முடியாதது. இந்தியர்களாகிய நாம் இனி மிக கவனமாக இருக்க வேண்டும்.   14:22:52 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூலை
20
2021
அரசியல் குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பில் போன் ஒட்டுக்கேட்பிற்கு பங்கு?
தி வயர் ஊடகத்தோட வயர வெட்டிவிட்டாதான் இவனுக எல்லாம் அடங்குவானுங்க . ஆதாரம் இல்லாம செய்தி போடுபவர்களை உடனடியாக ஜாமினில் வெளி வர முடியாத படி கைது செய்தால் இது போன்ற செய்திகள் வெளியிடப்படாது .   11:13:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
20
2021
அரசியல் மக்கள் உத்தரவை ஏற்காத காங்., பிரதமர் மோடி தாக்கு
மோடி என்றால் கர்ஜிக்கும் சிங்கம் என்று அர்த்தம் .   16:10:59 IST
Rate this:
5 members
0 members
7 members

ஜூலை
17
2021
பொது ஆடிப்பிறந்தது “ அங்காள பரமேஸ்வரி, தாயே , ஓம் சக்தி.. பராசக்தி” கோஷம் துவங்கியது
இன்னமும் இந்து மதம் ஓரளவு நிலைத்திருப்பதற்கு இந்த அம்மன் தரிசனம் தான் முக்கிய பங்கு வஃஹிக்கிறது. ஓம் சக்தி பரா சக்தி.   13:49:37 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
14
2021
உலகம் 24 ஆண்டு... 5 லட்சம் கி.மீ., பயணம் கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த சீன தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே . கவிஞர் முத்துக்குமார் சொன்ன வரிகளை மெய்ப்பித்து விட்டார். நான் அவருக்கு தலை வணங்குகிறேன். இது வரை யாரும் இது போல் செய்திருப்பது அரிது. வார்த்தைகள் இல்லை.   13:48:06 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
7
2021
அரசியல் ஸ்டாலின் ஓட்டிய சைக்கிள் விலை என்ன?
மாநிலத்தில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்க ஒரு மாநில முதல்வருக்கு இந்த மாதிரி விடயங்கள் இப்போது தேவையா . அவர் தான் யோசித்து செயல்படவேண்டும் .   11:57:50 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
தமிழ்நாட்டு நிதி நிலைமையை சீர் செய்யவதை விட்டு விட்டு இந்த தேவையில்லாத வேலைகளை இவர் செய்கிறார் என்றால் இதில் எதோ உள்நோக்கம் உள்ளது . இவருடைய திறமையின்மையை மறைப்பதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.   12:09:36 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X