தமிழன் : கருத்துக்கள் ( 987 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் சசிகலா முடிவு தலைவர்கள் கருத்து
இவன்கிட்டே இப்படியெல்லாம் பேசுனா புரியாது தமிழா . நான்தான் இவங்களுக்கு சரி . கருத்துக்கு கருத்து. எதை நீ கொடுக்கிறாயோ அதை இரு மடங்காய் தருவது தமிழன் வழக்கம்   15:38:30 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
4
2021
அரசியல் திமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
கதறுங்க சங்கிகளா கதறுங்க.. தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சங்கிகளுக்கு நிம்மதியே இருக்காது.   15:34:59 IST
Rate this:
19 members
0 members
1 members

மார்ச்
4
2021
அரசியல் நாங்கள் வெளியாட்கள் என்றால் அகிலேஷ் யார்? - மம்தாவுக்கு பா.ஜ., கேள்வி
நீ ஒரு சங்கின்னு தெரியும் சந்திரா...   11:48:01 IST
Rate this:
5 members
0 members
5 members

மார்ச்
3
2021
அரசியல் இந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடம் இருந்து கற்க வேண்டிய அவசியமில்லை உத்தவ் தாக்கரே
இந்துத்துவா கருத்தியல் உங்களோடு வச்சுக்குங்க .. எங்க தமிழர்களுக்கு எல்லா மத சொந்தங்களும் இணங்கி வாழ்வதுதான் கருத்தியல்.   19:26:48 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
3
2021
கோர்ட் அரசின் கருத்தை எதிர்ப்பது தேசத்துரோக குற்றமாகாது உச்சநீதிமன்றம் ங
அரசின் கருத்தை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் குடிமகன் உரிமை. ... அடிப்படை உரிமை பறிக்கப்பட்டால் தேசப்பற்று இரண்டாம்பட்சம் ...   19:23:29 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
3
2021
அரசியல் மே.வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை தடை செய்ய சதி யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
தலைப்புக்கேற்ற உன் கருத்து அருமை . உன்ன நெனெச்சு ரொம்ப பெருமை படணும் ...   19:09:23 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
3
2021
அரசியல் மே.வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை தடை செய்ய சதி யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
டாக்டர் சூர்யா ,,, உபி லே ஆயிரத்துலே ஒருத்தன் படித்தாலும் அவனுக்கும் தமிழகம் அல்லது தென் மாநிலங்களில் மத்திய அரசு பணி ரெடியா இருக்கே. நீங்க பணியைத்தான் IAS, IPS என்று குறிப்பிட்டுளீர்கள் படிப்பையல்ல ... தமிழகத்தில் படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் எத்தனை பட்டதாரிகள் பாவம் ... உங்கள் தலைவர் சொன்னதுபோல தேநீர் அல்லது பக்கோடா தான் இனி விற்க வேண்டும்...   17:31:13 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
3
2021
அரசியல் மே.வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை தடை செய்ய சதி யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
அந்த ராமசாமி நாயக்கர் ( பெரியார் ) சரியாத்தானே சொல்லி இருக்கார்   17:23:28 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
2
2021
அரசியல் மார்ச் 7ல் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை
வரும் பொது கஷ்டப்பட்டு மேடையில் திருக்குறள் ஒரு வரி ஒப்பித்து விடுங்கள். சங்கிகள் குளிர்ந்து விடுவார்கள்... ஆனால் தமிழ் மக்கள் உங்களை நன்றாக புரிந்துகொண்டுவிட்டார்கள்   12:14:28 IST
Rate this:
3 members
0 members
3 members

மார்ச்
3
2021
பொது கட்சி கூட்டங்களால் கொரோனா பரவும் அபாயம்
இதுக்குத்தான் சங்கின்னு சொல்றோம்   12:07:32 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X