தமிழன் : கருத்துக்கள் ( 2217 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2022
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2022
உலகம் புனித கயிறு கட்டியுள்ள சுனக்
புனித நூல், பூணூல், சிலுவை, ஹிஜாப் இதெல்லாம் அவரவர்த்தனிப்பட்ட விஷயம்.   12:51:30 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
24
2022
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
24
2022
அரசியல் 100 சதவீத ஹிந்தி கேரள கிராமம் சாதனை
அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட தரமானது என்று யார் வாதிடுகிறார்கள்?. ஹிந்திக்கும் தனியார் பள்ளிக்கும் என்ன சம்பந்தம். ஹிந்தியை கட்டாய பாடமாக்குவதில்தான் பிரச்னை. உங்களை உங்கள் குழந்தைகளை யார் ஹிந்தி கற்க வேண்டாமென்கிறார்கள்? எங்கள் தமிழ் குழந்தைகளுக்கு ஹிந்தியைவிட ஆங்கிலம்தான் தேவை. அதனால் தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் கற்கிறோம். ஹிந்தி எங்களுக்கு தேவை இல்லை அதனால் தமிழ் நாட்டு அரசு பள்ளியில் படித்து கொடுக்க மாட்டோம். இதில் பிரச்னை எங்கே இருக்கிறது.   16:25:43 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
24
2022
இந்தியா ரயிலில் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று தொழுகை போலீஸ் விசாரணை
இதை சொல்வதற்கு முன் நீங்க சுதந்திரத்துக்கு போராடி இருக்க வேண்டும்,   15:59:24 IST
Rate this:
4 members
0 members
0 members

அக்டோபர்
24
2022
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
24
2022
அரசியல் போதைப் பொருள் தலைநகரம் கேரளா! கவர்னர் ஆரீப் கான் பேச்சால் சர்ச்சை
அண்ணாமலை, H ராசா, ஆளுநர் ரவி, ஆளுநர் ஆரீப், ஆளுநர் தமிழிசை, எப்படி எல்லாரும் ஒரேமாதிரி இருக்காங்க? ஏதும் தனிப்பட்ட படிப்பு இருக்குமோ? எஜமானுக்கு சேவை செய்வதில் ஒருவருக்கு மற்றவர் மேல். இவர்கள் கொஞ்சமாவது மக்கள் நலம் யோசித்தால் நன்றாய் இருக்குமே   12:54:46 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
24
2022
தமிழகம் சுப.வீரபாண்டியனுக்கு தாம்ப்ராஸ் கண்டனம்
தமிழ் நாட்டில் மட்டும்தான் வடக்கத்தியர்கள்போராட்டம் கூட செய்ய முடியும்.   12:50:24 IST
Rate this:
4 members
0 members
0 members

அக்டோபர்
24
2022
அரசியல் 100 சதவீத ஹிந்தி கேரள கிராமம் சாதனை
இப்போ எதற்கு ஹிந்தி அவசியம்? நீங்க எதற்கு இவ்ளோ முட்டு கொடுக்கறீங்க? ஹிந்தி பேசும் மாநிலங்கள் எந்தெந்த விதத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்களை விட முன்னேறியுள்ளது. தரவுகள் இருந்தால் தரவும்.... பாதி ஹிந்தி பேசுபவர்கள் எதற்கு தமிழ் நாடு நோக்கி படையெடுக்கிறார்கள்??? பானிபூரி முதல், கட்டிட வேலை , நெசவு, அடகு கடை வரை????   12:46:54 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
24
2022
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X