தமிழன் : கருத்துக்கள் ( 150 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
26
2020
அரசியல் இது உங்கள் இடம் அடக்கி வாசிக்கணும் தம்பி!
நிம்மதியாக நடமாடமுடியும்போது திமுக வினர் ஏன் பயப்பட வேண்டும் .   11:25:16 IST
Rate this:
7 members
0 members
3 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
உங்க தமிழ் பற்று வெட்ட வெளிச்சம் . ஆவாள் ஆவாள்தான் . தமிழர் இல்ல.   10:55:12 IST
Rate this:
5 members
0 members
3 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
இலக்குமநன் சார் இந்த வார்த்தையே கொஞ்சும் பீகார் மத்திய பிரதேச அரசுவிடம் சொல்லுங்களேன். தமிழ் கற்கலாமென்று. அவர்கள் பாதி பேர் தமிழ் நாட்லேதானே பானிபூரி விற்கிறார்கள்   10:51:29 IST
Rate this:
5 members
0 members
4 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
உங்க கண்கள்ன்னு சொல்லுங்க . எங்க ரெண்டு கண்ணும் தமிழ்தான்   10:48:34 IST
Rate this:
7 members
0 members
6 members

நவம்பர்
25
2020
அரசியல் மத மாற்றத்துக்கு சிறை உ.பி.,யில் அவசர சட்டம்
சுதந்திரத்துக்கு முன்னாடி எங்கே இருந்தீங்க நீங்கல்லாம் ?   17:25:57 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
25
2020
அரசியல் மத மாற்றத்துக்கு சிறை உ.பி.,யில் அவசர சட்டம்
யோகி முதல்வர் ஆனபின்னே உபி முன்னேறிட்டு . இந்தியாலே கல்வி, பொருளாதாரம்,தொழில்வளம், வாழ்வாதாரத்தில் உபிதான் முதலிடம்.   10:33:41 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
24
2020
உலகம் தொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம் வங்கதேச அரசு உத்தரவு
அமெரிக்கா எதுக்கு போனீங்க ? இந்து நாடு இல்லியே ? அது மட்டும் இனிக்குமா ?   20:11:29 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
உங்கள் மனுவை படித்தால் ஏகலைவனுக்கு நேர்ந்ததுதான் எங்களுக்கும் நடக்கும் ... அதனால்தான் நாங்கள் இப்போ ரவ்த்திரம் பழகுகிறோம்   18:06:08 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
சரி டாக்டரே .. மனுவிற்கு நீங்கள் சொல்லும் சரியான தமிழாக்கம் இன்னும் ஏன் வரவில்லை? உங்களிடம் மொழிபெயர்க்க தகுதியான ஆள் இல்லையோ?   18:04:37 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
அங்கே பெண்பால் மட்டும் படிக்க முடியாது. இங்கே அவாள் தவிர வேறு யாரும் படிக்க முடியாதே? அப்படியே படித்து முன்னேறிவிட்டாழும் கருவறைக்குள் செல்ல முடியுமா?   18:02:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X