Gopinathan S : கருத்துக்கள் ( 342 )
Gopinathan S
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2021
அரசியல் திமுக கொடுத்த டிவி இயங்குதா? ரூ.1 லட்சம் பரிசு ஜெயகுமார் அறிவிப்பு
அந்த டிவி பல இடங்களில் இன்றும் நல்ல நிலையில் ஓடி கொண்டு உள்ளது...   12:16:21 IST
Rate this:
2 members
0 members
8 members

பிப்ரவரி
24
2021
சிறப்பு பகுதிகள் திருமணத்திற்கு பிறகும் படித்தேன்!
வாயை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவர்....எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கும் என்று தெரிய வில்லை...   12:13:25 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2021
அரசியல் வாங்க மோடி... வணக்கங்க மோடி கொங்கு பாஷையில் வரவேற்பு பாடல்
என்ன அருமையா கூவுறாரு இந்த மோடி குமாரு....அடேங்கப்பா....தேர்தல் முடிவுகள் வரும் போது இவர்களை போன்றவர்கள் துண்டை காணோம் என்று ஓடத்தான் போகிறார்கள்...தமிழகம் பார்க்கத்தான் போகிறது...அதுவரை கூவட்டும்...   12:11:09 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
24
2021
தேர்தல் களம் 2021 ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை உதயநிதிக்கு எதிராக குஷ்பு பா.ஜ., பலே பிளான்
எழுதி வைத்து கொள்ளவும்...திமுகவுக்கு ரெண்டு இடங்கள் வெற்றி உறுதி....   12:06:54 IST
Rate this:
16 members
0 members
16 members

பிப்ரவரி
20
2021
தேர்தல் களம் 2021 அதிகாரிகள் சாய்ஸ் அ.தி.மு.க., தி.மு.க., வந்தால் குடும்ப ஆதிக்கம்
அந்த கோட்டை வட்டாரம்... அலுவலகத்தில் உள்ளதா???   08:28:50 IST
Rate this:
3 members
0 members
4 members

பிப்ரவரி
20
2021
பொது இது உங்கள் இடம் விசாரணை கமிஷன் எதற்கு?
அதிமுக வை விமர்சனம் செய்யும் கடிதங்கள் பகுதியிலும் திமுகவை தாக்குதல் செய்யும் வாசகர்கள் கருத்துக்கள்.... எந்த அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது....   07:08:29 IST
Rate this:
2 members
0 members
4 members

பிப்ரவரி
16
2021
அரசியல் கனிமொழி முன் இப்படியா திட்டுவது? பெண்கள் முகம்சுளிப்பு
என்னை பிடிக்காதவர்கள், தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்,'' என்றார்.   15:31:10 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
15
2021
பொது பிப்.,15 பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
அப்படின்னா??   17:13:03 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
15
2021
அரசியல் நாட்டில் 2வது இடத்தில், தமிழகம்., புள்ளி விபரங்களை மறந்து பேசுகிறீர்களா மறக்கடிக்கிறீர்களா...
தினசரி இந்த பகுதியை வாசிக்கும் போது நீங்கள் "அக்மார்க் சங்கி" என்பதை நிரூபித்து விடுகிறீர்கள்...   12:17:41 IST
Rate this:
10 members
0 members
4 members

பிப்ரவரி
7
2021
அரசியல் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு! சசிகலா நுழைவை தவிர்க்க முன்னேற்பாடு
அப்படியே அந்த மூணாவது எடுபுடி கொரானாவையும் சொல்லலாமே? ஓஹோ...கொண்ட தடுக்குதோ?   14:10:19 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X