Meenaksisundaram N S : கருத்துக்கள் ( 13 )
Meenaksisundaram N S
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2020
அரசியல் உதயநிதியின் திராவிட வீடியோ டிரெண்டிங்கில் கடும் மோதல்
இன்னமும் தமிழன் 'கற்காலத்திலேயே 'இருக்கான்னு நம்பி வெளியிட்டுள்ள வீடியோ   04:55:03 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
23
2020
அரசியல் ஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக டிரம்ப் உறுப்பினரான கூத்து
இதென்ன புதுசா இருக்கு ?டிரம்ப் பையே 'கள்ள ஒட்டு 'போட வச்சுருவாங்க போல இருக்கே ?   05:36:51 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
26
2020
அரசியல் உங்களைப் போல சிலருக்கு தான் திமுகவில் கட்சி பதவியா?
பொதுவா ஒண்ணா சேர்ந்து தண்ணி அடிப்பவர்கள் ,புகை பிடிப்பவர்கள் .மேலும் சொல்ல முடியாத விஷயங்களுக்கு கம்பெனி கொடுப்பவர்கள் இடையே பலமான நட்பு (?) ,பிடிப்பு இருக்கும் .அப்படி முக வளர்த்தவர்களுக்கே பதவி பட்டம் எல்லாம் என்று உள்ள கட்சி திமுக theeyavarkalukkidaiye உள்ள நட்பு நாட்டையே தவறான வழிக்கு எடுத்து செல்வதை பார்க்கையில் திமுக வில் உள்ள ஓரிரண்டு வயது முதிர்ந்த தொண்டனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை .   05:34:40 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
24
2020
அரசியல் தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் விறுவிறு
ப்ராஹ்மண சமூகத்தின் சாபம் தான் கடோசிலே திமுகவை thorkkadikkappokiradhu.   06:20:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
அரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
'தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி'(?) மு க வுக்கு நல்ல சான்றிதழ் வழங்கியுள்ளார் ஒவ்வொரு தமிழனும் ராமசாமி நாயக்கன் ,முக வை பின் பற்றினாலேயே போதுமே -மோக்ஷம் கிட்டிடும்   06:16:29 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
24
2020
பொது "சீனாவுக்கு ஓடுங்க பரூக்...." - நெம்பி எடுக்கும் நெட்டிசனங்கள்
இவனை போன்றவர்களை நடு வீதியில் நிற்க வைத்து சீனர்கள் சுட்டு விடுவார்கள் அங்கேயிருந்து கொண்டு இதே போல இந்தியாவுக்கு ஆதரவாக பேசினால். நேருவுக்கு ஜால்றா அடிச்சு பிழைத்த இந்த குடும்பத்தை இந்தியர்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள் -சோனியா .ராகுலை தவிர .   05:50:51 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
17
2020
அரசியல் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?
அப்ப இனிமே ஸ்டாலின் விபூதியும் குங்குமமும் வச்சுக்கிட்டு தான் வாக்கு கேப்பாரு ?   04:38:24 IST
Rate this:
2 members
0 members
10 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து
அது சரி ,-ஒரு பேச்சுக்கு இவங்க வந்தாங்கன்னாலும் ஒரு தீர்மானம் (?) வேணும்னா சட்ட சபைலே நிறைவேற்றலாம் தவிர வேறென்ன செய்ய முடியும் ?உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீரா முடியுமா?இது மக்களை ஏய்ய்க்கும் வேலை தானே?   04:36:18 IST
Rate this:
0 members
0 members
13 members

செப்டம்பர்
19
2020
அரசியல் அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு முதல்வர் இபிஎஸ் கண்டனம்
விவசாயம் பற்றி ஒண்ணுமே தெரியாது ஸ்டாலினுக்கு என்பதை விரைவிலேயே நாடு அறிந்து கொள்ளும் .அவங்க குடும்பமே 'பணவிவசாயம் 'அல்லவோ பண்ணுறாங்க   04:30:43 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சசிகலாவை அலட்சியப்படுத்த அ.தி.மு.க., கூட்டத்தில் முடிவு
ஆமா கருணாஸ் & கோ -அந்த மூணு பெரும் கூட 'கப்சிப்' ஆயிட்டாங்க ?-கூவாத்தோரில் என்னமா ஆட்டம் போட்டாங்க ?   04:28:28 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X