SKANDH : கருத்துக்கள் ( 2067 )
SKANDH
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2022
அரசியல் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
தர்மர் கடை நிலை தொண்டர்தான்.   14:09:01 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
21
2022
உலகம் கறுப்பு பணம் பதுக்கும் இடமாக மாறுகிறதா துபாய்?
தமிழகத்திலிருந்தும் சமீபத்தில் ஒரூ GANG DUBAI போனது . அதில் அரசு செலவா, கட்சி செலவான்னு குழப்பியது. கடைசியில் கட்சி செலவுன்னு அரசு அதிகாரிகளை கூட்டிசென்றது . அரசின் முதலீடு ஈர்க்கும் முயற்சின்னு சொல்லி தங்களுடன் ஒரு ஆடிட்டர் அய்யாவையும் சேர்த்து அழைத்துக்கொண்டு சென்றது. இவ்வளவு குழப்பங்கள் இருந்தும் மதிய அரசு ஏன் கேள்வி எழுப்பாமல் வேடிக்கை பார்க்குது?திராவிட முதல் ஆட்சியை பார்த்து பயமா? பயம் வேண்டாம் உங்களை தமிழக மாடல் ஆட்சி காப்பாற்றும்.   19:23:12 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
16
2022
சினிமா உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர்...
திருநெல்வேலியில் திருட்டு குவாரியில் அரசின் கவனக்குறைவால் 4 பேர் இறந்துவிட்டனர். அவர்களைக்கண்டுக்காமல் பையனின் சினிமா என்ன கேடு?   08:24:20 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2022
சிறப்பு பகுதிகள் எம்.பி., சீட்டுக்கு துண்டு போடும் பா.ஜ.,
அடித்து விரட்டுங்கப்பா இந்த பகல் கொள்ளைக்காரர்களை. 4 MLA சீட்டே அதுங்களுக்கு அதிகம் தான்.   08:18:32 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
18
2022
அரசியல் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பதில் குளறுபடி.. குழப்பும் பன்னீர்செல்வம்!
குழப்பம் ஜாதி வெறிகொண்ட சுயநலவாதி OPS அண்ணனை கட்சியிலிருந்து தள்ளி வைக்கவும். எப்படியும் இவர் பிஜேபி யின் அடியாள் தான். பதிலுக்கு R B உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், ராஜன் செல்லப்பா போன்றோரில் கட்சி ஈடுபாடுடைய ஒருவரை ஒருங்கிணைப்பாளராக்கி. எடப்பாடியார் பொது செயலாளராக வேண்டும் .   08:02:28 IST
Rate this:
4 members
0 members
1 members

மே
15
2022
அரசியல் சாமானிய மக்களுடனான காங்.,கின் தொடர்பு துண்டிப்பு ராகுல்
அதுங்களுக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா வந்த பின் தான் மாநிலங்கள் வந்தன. இவர்கள் காங்கிரெஸ்ஸாம் . இந்தியாவை வழி நடத்துவார்களாம் . சிரிப்புதான் வருது.மாநிலங்கள் நிர்வாக வசதிக்குதான்.நான் முதலில் இந்தியன் , பிறகு தான் தமிழன். தமிழன் , தெலுங்கன், மலையாலீ என்பந நமக்குள் பிரிவினை கிடையாது. நான் பேசும் மொழி தமிழ், மற்றவர்கள் பேசும் மொழி ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் , ஒரியா அவ்வளவு தான். மற்றபடி இந்தியன் தான் முகவரி. ஒன்றியம் என்று பேசுபவன் முகத்தில் காரி தான் துப்பனும். பாஸ்போர்ட் இந்திய பாஸ்போர்ட் தான்.   18:38:14 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
15
2022
அரசியல் ராஜ்யசபா எம்.பி.,தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளர்கள் யார் ?
அன்னான் ஜெயக்குமாரை MP ஆக்குவது கட்சிக்கு நல்லது ஆனால் 2024 இல் சட்டசபை தேர்தல் நடக்கும் பட்சத்தில் ஜெயக்குமார், C V ஷண்முகம் ஆகியோர் இங்கு தேவைப்படுவார்கள். யார் MP ஆகிறாரோ இனி MLA பதவிக்காக ராஜினாமா கிடையாது. இந்த பதவி அலங்கார பதவி கிடையாது. நான் தேர்தெடுத்துவிட்டான், அண்ணன்கள் ஜெயக்குமார், C V ஷண்முகம் தான்.இந்த இரட்டையர் இல்லாவிட்டால் , பொன்னையன், விந்தியா அக்கா தான்.   15:33:43 IST
Rate this:
3 members
0 members
0 members

மே
15
2022
Rate this:
0 members
0 members
0 members


மே
13
2022
அரசியல் அன்று ஜெயலலிதாவின் பின்னணியில் இருந்தவர்கள் யார் ?
ரஜினி ஒரு ஞானியும் அல்ல. அம்மா போன்ற ஒரு வீரரும் அல்ல..திமுகவின் அடிமை தான். அம்மாவின் ஆட்சியில் தான் அவரின் திட்டங்களால் தமிழகம் இந்தியாவுக்கும் உலகத்துக்கே முன்மாதிரி யாக இருந்தது இருக்குது. அம்மா வழி வந்த இடப்படியார் ஆட்சியில் தமிழகம் எல்லா துறையிலும் முன்னேறியது என்று எல்லாருக்கும் தெரியும். திமுக . பிஜேபி செய்வது மத வெறி ஜாதி வெறி ஆட்சி மட்டும் தான்.   11:04:41 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X