தற்போது வரையில் தபால் அலுவலகம் என்றாலே மக்கள் மனதில் ஒருவித வெறுப்புதான் உள்ளது.எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் இதுவரை எழுதிக்கொடுக்கக்கூட அந்த தபால் நிலைய அதிகாரிக்கு மனம் வராது கடிந்த சொல்தான் பேசுவார்.இத்தனைக்கும் சும்மாதான் இருப்பார். அங்கு பணிபுரியும் ஒருநபர் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் இவரது ஏச்சு பேச்சுக்கு பயந்தே தற்போது அவரது சேவையைம் முடக்கிவிட்டு தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கிறார்.இவர்களைப்பற்றி எந்தவித புகாரும் அளிக்க முடியாது
23-மே-2021 17:38:09 IST
வாவ் இதற்கு ஏதாவது மதக்கலவரத்தை உண்டு பண்ணி திசை திருப்ப முடியுமா ஆஹா தொகாடியாவுக்கு வேற புழுப்புழுத்து கிடக்கிறான் என்ன செய்வது சங்கிகளுக்கு ரிவிட்டு
23-ஏப்-2020 14:52:27 IST
அது எப்படிடா காமெடியக்கூட சீரியஸாவே சொல்ற உன்ன மாதிரி ஆளுங்களாலதான் கண்டவனெல்லாம் முதல்வன் கண்டவனெல்லாம் பிரதமராயி நாட்டை நாசமாக்கிட்டானுக
26-மார்ச்-2020 14:00:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.