Gurumurthy : கருத்துக்கள் ( 43 )
Gurumurthy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
அவர்களை சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர்களை வாக்களித்து உக்காரவைத்த நம்ம ஆளுங்களைத்தான் செருப்பால அடிக்கணும். அவங்க குணம் தெரிஞ்சே செஞ்சது நம்ம தப்பு. என்ன கொடுமை என்றால் அந்த கட்சியில் இருக்கும் ஹிந்துக்கள் சாப்பாட்டில் உப்பு போட்டு தான் சாப்பிருகிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. எல்லாம் காலத்தின் கொடுமை. இதற்க்கெல்லாம் கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார் என்று நம்புவோம்   11:53:49 IST
Rate this:
1 members
1 members
14 members

செப்டம்பர்
20
2021
அரசியல் தி.மு.க., - காங்., கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உதயநிதி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு
இந்த கும்பல் முழுவதும் ஒழிந்தால் தான் தமிழ் நாட்டுக்கு நல்லது. கடவுளே தமிழ் நாட்டு மக்களை காப்பாற்று   13:42:31 IST
Rate this:
4 members
0 members
25 members

ஜூன்
15
2021
அரசியல் கேட்பாரற்று கிடக்கும் தி.மு.க., அலுவலகம்
அவங்க தானே சொன்னாங்க ஹிந்தி தெரியாது போடா அப்படின்னு. அதுனால அங்க வேலை ஒன்னும் இல்லை போலிருக்கு.   14:58:01 IST
Rate this:
3 members
0 members
12 members

மே
4
2021
அரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் சிதம்பரம் யோசனை
இந்த ஆள் சொல்றது மகா கேவலமா இருக்கு. சொரணை இல்லாத ஆளு. ஒரு தேசிய கட்சி மாநில கட்சி போட்ட பிச்சை வெற்றி வாங்கிட்டு இதனை திமிர் ஆகாது. உங்களால இனிமேல் காமராஜர் ஆட்சி கொண்டு வர முடியுமான்னு சொல்லுங்க முதல்ல. தமிழ் நாட்டை ஆண்ட கட்சி காங்கிரஸ். உங்கள அழிச்சி வளர்த்த கட்சி திமுக. அந்த ஞாபகம் இருக்கா இல்லையா ? தைரியம் இருந்தா மேற்கு வங்கத்தில் ஜெயிக்க வேண்டியது தானே ? ஆட்சி மாற்றம் வந்தாலும் யாரு இருக்காங்க வரதுக்கு. ராகுல் காந்தி ஒரு வார்டு மெம்பெர் ஆகா கூட யோக்கியதை இல்லாத ஆளு. இனிமேல் உன் வாய வெச்சிட்டு சும்மா இருந்தாலே போதும். இப்போ இருக்கற நிலைமை நீடிக்கும். இல்லைனா அதுவும் போயிடும்.   12:20:35 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
12
2021
வீடியோ துரைமுருகன் பங்களாவில் திருட்டு
அங்க இருந்ததே கொள்ளை அடிச்ச காசு தான். அதையும் எவனோ கொள்ளை அடிச்சிட்டான். 25 ஏக்கர் சொகுசு வீடு ? திமுக தொண்டர் எல்லாம் குடிசை-ல தான் இருக்காங்க. எப்போ தான் புரிஞ்சிக்க போறாங்களோ உபிஸ்?   11:48:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
8
2021
அரசியல் என் பேச்சில் உள்நோக்கம் இல்லை தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்
இது என்னடா புதுசா இருக்கு 'மறைந்த சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது'. அவங்க எதிர்க்க நிக்கறதுக்கு கூட உனக்கு தகுதி கிடையாது. ஏதோ உங்க தாத்தா கொள்ளை அடிச்ச சொத்து வெச்சிண்டு சும்மா ஆட்டம் போடாதீங்க. உங்களுக்கும் ஒரு முடிவு வரும். அப்போ இந்த ஊர் உங்கள பாத்து சிரிக்கும். அந்த காலம் கூடிய விரைவில் வரும்.   11:06:25 IST
Rate this:
2 members
0 members
30 members

ஏப்ரல்
4
2021
அரசியல் அ.தி.மு.க., விளம்பரம் ஸ்டாலின் எரிச்சல்
ரைட் நடந்தது சரி. எப்படி செந்தாமரைக்கு அவ்ளோ பெரிய வீடு வந்தது? என்ன தொழில் செஞ்சி வந்தது அப்படின்னு சொல்லிட்டா இன்னும் கொஞ்சம் சௌரியமா இருக்கும். அதே மாதிரி மூல பத்திரம் காமிச்சிட்டா கண்டிப்பா சுடலை தான் ஜெயிப்பார். இன்னும் எதனை நாள் தான் இதே மாதிரி மக்களை ஏமாத்தி பொழப்பு நடத்த முடியும்? இப்பெல்லாம் காலம் மாறி போச்சு. எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிடுது.   15:28:35 IST
Rate this:
0 members
0 members
21 members

ஏப்ரல்
1
2021
அரசியல் பழநி முருகன் படம் ஸ்டாலினுக்கு பரிசு
இதெல்லாம் election stunt. அந்த படத்துக்கான செலவு திமுக கொடுத்திருக்கும். அந்த பக்கம் போனதும் படம் குப்பைக்கு போயிருக்கும். அவ்ளோ தான் அவங்க ஹிந்து நம்பிக்கை. அந்த படத்தை குடுத்தவங்க மேல தான் குத்தம் சொல்லணும். புத்தி இல்லாதவங்க. இன்னும் எவ்ளோ நாள்தான் இந்த ஈனபொழப்பு நடத்தப்போறாங்களோ ?   10:02:21 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
31
2021
அரசியல் 10 ஆண்டில் ஸ்டாலின் பிரதமர் ஓவராக கூவும் துரைமுருகன்
இன்னும் உசுரோட இருக்கற காலத்தை இந்த மாதிரி ஏதாவது சொல்லி தான் தள்ளனும். இங்க தமிழே சரியா வரல. டெல்லி போயி english and hindi தெரியாது. அங்க போயி குதுப்மினார் வாட்ச்மன் வேலை தான் பாக்கணும். போங்கடா போக்கத்த பசங்களா   10:00:02 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
25
2021
அரசியல் மத உணர்வை தூண்டுவோருக்கு இடமில்லை ஸ்டாலின் பேச்சு
அப்புறம் எதுக்கு முஸ்லீம் கல்யாணத்துல போயி ஹிந்து கல்யாணம் பத்தி கிண்டல் பண்ணி பேசின ?   14:54:32 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X