Pannadai Pandian : கருத்துக்கள் ( 6956 )
Pannadai Pandian
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
28
2020
சம்பவம் பசு பாதுகாவலரை சுட்டுக் கொன்ற கும்பல் அலைபேசியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்
இன்னிக்கு ஞாயிற்று கிழமை எத்தனை பசுக்களை கொன்று தின்றீர்கள் ???   17:38:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2020
பொது ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம்
கோரோனோ பிரதேசத்துக்கு யார் வருவார் ????   07:39:53 IST
Rate this:
5 members
0 members
8 members

ஜூன்
28
2020
பொது எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்
சீனாவுக்கு மரண பயம் காட்ட வேண்டும்......நாம் சாக பயப்பட கூடாது. 1979 இல் வியட்நாம் தங்கள் எல்லையில் வாலாட்டிய சீனாவை இன்றளவும் மறக்கமுடியாதபடி மரண அடி தந்தார்கள், அதே போல தரவேண்டும்.   07:37:44 IST
Rate this:
1 members
0 members
29 members

ஜூன்
28
2020
பொது விபரீத விளையாட்டில் சீனா பெரிய பாதிப்பை சந்திக்கும்
சீனா நாட்டு அதிகாரம் கொண்ட தலைமை, சீன மக்கள் இரண்டும் இரு துருவங்கள். சீன மக்கள் மிகவும் நல்லவர்கள், அதிர்ந்து பேசாதவர்கள், வெளிநாட்டினரை அன்போடு நடத்துபவர்கள், உதவி செய்பவர்கள்.......அதற்கு நேர் மாறான அரசு. அது சிந்திக்கும் அரசு, செயல்படும் அரசு. சிந்தித்து செயல்படும் பொது பல நேரங்களில் வழித்தடம் மாறி விடுகிறது. அதற்கு பாகிஸ்தானிய நட்பு, இந்தியாவிடம் நடந்து கொள்ளும் விதம் மற்ற அண்டை நாடுகளுடன் நடந்துக்கொள்ளும் விதம் தடம் மாறிய காட்டெருமை மாதிரி தெரிகிறது. நேபாள், பூடான், வங்கதேசம், ஸ்ரீ லங்கா சீனாவை நம்பினால் பாதிப்பு இந்நாடுகளுக்கே. இந்தியாவை மீறி இந்நாடுகள் வளர முடியாது.   07:30:10 IST
Rate this:
2 members
0 members
26 members

ஜூன்
16
2020
சிறப்பு பகுதிகள் பாரம்பரிய வாழ்வியல் சிறந்தது!
சரி.....சரி.....நீ ரொம்ப ரொம்ப நல்லவ...   06:37:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
14
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
14
2020
பொது சீனாவை புறக்கணிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா கைவசமாகும் ஏற்றுமதி வாய்ப்புகள்
ஜவுளி தொழிலை பொறுத்தவரை பருத்தி வகை ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வரலாம் ஆனால் அது சீனாவின் 5 % ஏற்றுமதிதான். மற்றவை பாலிஸ்டர், நைலான், பிளெண்டெட் வகை துணியால் செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் தான். இவைகள் லூதியானாவில் தயார் செய்யப்பட்டாலும் தரம் மிக குறைவு. அப்படியானால் இந்த ஆர்டர்கள் வியட்நாம், லாவோஸ், கம்போடியா, வங்கதேசம், பர்மாவுக்கு செல்லும்.......சீனா அண்டை நாடு என்பதால் இதற்கான துணிகளை, ட்ரீம்ஸ்களை தயாரித்து இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். ஆக மொத்தத்தில் சீனாவை கட்டுப்படுத்துவது ரொம்ப கடினம். நாம் நமது செலவை கட்டுப்படுத்தி தொழில் நுட்பத்தை வளர்த்துக் கொண்டால் சாதிக்க வாய்ப்புள்ளது. அதுவரைக்கும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு திரிய வேண்டாம். ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்......சீனாவில் டெனிம் துணிகள் மிக சிறிய நிறுவனங்கள் கூட தயார் செய்கின்றன......ஆனால் இங்கோ அது ஒரு aligopoly sector......ஒரு சில மிக பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.   19:34:25 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
9
2020
பொது நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அரசு பரிசீலனை
சென்னையில இருக்குற அத்தனை பேரையும் குறு ஜெயில் , பெரும் ஜெயில், அந்தமான் ஜெயிலன்னு எல்லா ஜெயிலிலேயும் அடைச்சிருங்க......அப்புறம் சென்னையை மாட்டு சாணம் போட்டு கழுவுங்க........மத்தவங்கள கொஞ்ச நாள் கழிச்சி வெளிய விட்டாலும் வியாசர்பாடி, மண்ணடி, மயிலாப்பூர், மின்ட், நார்த் மெட்றாஸ் பசங்கள மட்டும் வெளிய வுட்டுறாதீங்க.....குறைஞ்சது அஞ்சு வருஷம் பூட்டி வையுங்க.....எல்லாம் நல்லாயிடும்.....   06:09:12 IST
Rate this:
5 members
0 members
11 members

மே
30
2020
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
1
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X