ஸ்ரீநி : கருத்துக்கள் ( 12 )
ஸ்ரீநி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2021
உலகம் சீனாவுக்கு எதிராகத் திரும்பும் தாலிபான்கள்..!
உண்மையான கேள்வி..! வேறு யாரும் செய்தியை முழுமையாகவும், சரியாக படிக்கவில்லை போல..   15:20:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
7
2021
சினிமா மகளாக நடித்தவரை மணக்க போகிறாரா ஆமீர்கான்?...
29 - உனக்கு சின்ன வயசா? அப்ப 19 என்ன குழந்தையா ?   17:14:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2021
உலகம் சரியும் சீன ராணுவத்தினர் எண்ணிக்கை காரணம் என்ன?
அவர்கள் technology / machine அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.. அதனால் வீரர்கள் எண்ணிக்கை குறைகிறது.. அம்புடுத்தேன்..   00:47:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2021
சினிமா யுவனுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்...
இரு இஸ்லாமியர்கள் இஸ்லாமிய பாடல் இசையமைத்துப் பாடினார்கள் என்பதற்க்கும், இங்கு நம் இஸ்லாமிய சகோதரன் நிசாமுதீன் எழுதியதற்க்கும் என்ன சம்பந்தம் என்னமோ போ மாதவா, ஒண்ணும் புரியல ??? எல்லாப்புகழும் இறைவனுக்கே...   14:32:45 IST
Rate this:
3 members
0 members
8 members

ஏப்ரல்
21
2021
சம்பவம் வேலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை
பட்டாசு வாங்க வந்த ஒருவர் செய்த தவறான சோதனையால் வந்த வினை - கணவனை பிரிந்து பிள்ளைகளுக்காக தன் தந்தையுடன் வாழும் பெண்.. கடைசியாய் தன்னை பெற்ற தந்தை தான் பெற்ற இரு பிள்ளைகளை இழந்து, கணவனால் கைவிடப்பட்ட பெண் மன அழுத்தத்தால் தன் வாழ்க்கையையே முடித்து கொண்டார். அவர் வாழ்க்கையை நினைத்து பார்த்தால் என் கண்ணின் ஓரம் ஈரம். அப்பெண்ணின் ஆன்மா சாந்தி அடையட்டும்.   23:48:57 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
12
2021
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் அமைச்சர்களுக்கு குளிர் விட்டு போச்சு!
ரைமிங்காக இருக்க காமராஜர் செய்ததை MGR செய்தார் என சொல்லலாமா ? அரசியல் வரலாற்றை மாற்றலாமா ?   10:53:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2021
சினிமா பூமி
“உங்க படத்தின் கொள்கையை நீங்களே பின்பற்றாம ஒடிடி-யில் வெளியிட்டிருக்கிங்க” - தரமா வெச்சி செஞ்சிருக்கிங்க. Super.   14:04:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2021
உலகம் தமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை டிரெண்ட் ஆனது கிரிக்கெட்
இதை வெளிநாட்டில் Racist நடத்தை என்பர்... ஒவ்வோருவரின் பார்க்கும் பார்வை மாறும்..   15:26:03 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X