samson : கருத்துக்கள் ( 10 )
samson
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2019
அரசியல் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய காங்.,ல் குழு
உண்மை தானே, மக்கள் அந்த அம்மையாரின் தலைமையை ஏற்று கொள்கின்றனர், ஆர் எஸ் எஸ் கோட்டையாகிய மஹாராஷ்ட்டிராவிலேயே பிஜேபியால் நிம்மதியான ஆட்சி அமைக்க முடியவில்லை.   11:04:21 IST
Rate this:
9 members
0 members
0 members

ஆகஸ்ட்
23
2019
அரசியல் மத்திய அரசை மறைமுகமாக தாக்கிய சோனியா
உங்க கணக்கில் மோடி 15 லச்சம் போட்டாரோ.   16:24:40 IST
Rate this:
8 members
0 members
1 members

பிப்ரவரி
26
2019
பொது அமேசான், ஓலாவை முன்னரே கணித்த காந்தி
தந்தை பெரியார் இவை அனைத்தையும் தனது இனிவரும் உலகம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.   10:41:05 IST
Rate this:
8 members
0 members
2 members

நவம்பர்
24
2017
அரசியல் அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த தினகரனின் கூடாரம்... காலியாகிறது!
இப்போது இரட்டை இலையை பெற்றுக்கொண்ட ஓபிஸ் இபிஸ் இருவரும் உலக மகா உத்தமர்கள் போன்றும், சசிகலா குடும்பத்தினர் மட்டும்தான் அதிமுகவில் தவறு செய்தவர்கள் போன்றும் தினமலர் தொடர்ந்து செய்தி வெளியிடுவது தவறானது. எந்த அளவிற்கு சசிகலா தவறானவரோ அதற்க்கு மேலாக பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஜெயலலிதா, சசிகலா காலில் மாறி மாறி விழுந்த இந்த ஓபிஸ் இபிஸ் உள்ளிட்ட அமைச்சர் கூட்டமும் தவறானவர்களே.   09:34:03 IST
Rate this:
8 members
2 members
31 members

ஆகஸ்ட்
8
2017
பொது பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை முதல்வன் பட ஸ்டைலில் பெட்டி
ஆங்கில பாடத்திட்டத்தில், poem தேவை இல்லை, அதற்க்கு பதில் ஸ்போக்கன் இங்கிலிஷ் சேர்க்க வேண்டும், poem மனப்பாடம் செய்வதற்கு பதில், ஆங்கில பாட வேளையில் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசி விவாதிக்க சொல்ல வேண்டும். பள்ளியில் ஆங்கில பாட வேளையில் ஆங்கிலத்தில் பேச கற்று கொடுக்காமல், கல்லூரிகளில் ஸ்போக்கன் இங்கிலிஷ் இருக்கா? என்று கேட்கும் நிலை உள்ளது. poem, essay, என்று மனப்பாடம் செய்து எழுத சொல்வதை விட்டு. ஆங்கில இலக்கணைத்தை நன்றாக புரிய வைத்து, மாணவர்களுக்கு அதிகமான வார்த்தைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி செய்தல் எளிதாக மூன்று மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய ஆங்கிலத்தை, பலலட்சம் செலவு செய்து +2 வரை படித்தாலும், மாணவர்களுக்கு ஆங்கிலம் வருவதில்லை, தமிழும் தெரிவதில்லை, என்ன படித்தோம், எதற்கு படித்தோம் என்று விளங்காமல் தற்போதைய மாணவ சமுதாயம் உள்ளது, இந்தநிலை மாறவேண்டும்.   09:27:36 IST
Rate this:
0 members
0 members
15 members

மே
29
2017
சினிமா தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்...
இது ஒரு சிறப்பான ஏற்பாடு. நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.   13:51:01 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
5
2017
பொது அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்
அரசு பள்ளி தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசும், பதக்கமும் கொடுக்கபட வேண்டும்.   09:21:00 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
4
2017
அரசியல் அதிக நாடுகளுக்கு சென்றது மன்மோகன் அமித்ஷா
மன்மோகன் பத்து வருஷம் பிரதமராஇருந்தார் அதனால அதிகம், மோடி இன்னும் நாலு வருஷம் கூட முடியலையே அதுக்குள்ளையும் உலகத்தில பாதிக்கும் அதிகமான நாடுகளுக்கு போயிட்டு வந்துட்டார்.   15:10:52 IST
Rate this:
4 members
0 members
2 members

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
ஆங்கிலத்தை அழித்துவிட்டு ஹிந்தி தேவை இல்லை. மத்திய அரசு என்பது இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவானது எனவே மத்திய அரசு அனைத்து மாநில மக்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைத்து மாநில மக்களின் வரிப்பணத்தில் ஆட்சி நடத்தும் அரசு, ஏன் ஹிந்திக்கும் , சமஸ்கிருதத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதனை காப்பாற்ற முனைகிறது மற்றைய மொழிகளை ஆதரிக்காமல் அழிக்க நினைக்கிறது. நண்பர்களுக்கு இங்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் அதாவது ஹிந்தி எதிப்பு என்பது திமுக வினால் உருவாக்கப்பட்டது இல்லை, அது 1938 ல் ஆரம்பிக்கப்பட்டது இதற்கு கட்சி சாயம் பூச வேண்டியதில்லை, பெரும்பான்மையான தமிழக மக்கள் ஹிந்தி எதிர்ப்பை உடையவர்களே, அதை திமுக 1965 ல் அறுவடை செய்து கொண்டது. மத்திய அரசு ஹிந்தி திணிப்பின் மூலம் ஒரே மொழி , ஒரே இனம் , ஒரே மதம் என்ற கொடும் கோன்மையை ஏற்படுத்த முனைகிறது அது காங்கிரஸ் , பாஜக என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு கட்சிகளும் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு குடையின் கீழ் ஆள நினைக்கிறார்கள் அப்போதுதான் முழு இந்தியாவையும் மற்ற நாடுகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் எளிதாக விற்கமுடியும் அல்லது ஒப்பந்தம் போட முடியும். எங்கே ஹிந்தி திணிப்பு என்பது ஹிந்தியை வளர்க்க அல்ல, மாறாக அனைத்தும் மாநில மக்களையும் அடிமைப்படுத்த. மக்கள் தங்கள் தாய்மொழியை இழக்கும் போது தங்கள் அடையாளத்தை இழக்கிறார்கள் மேலும் தங்கள் உரிமையையும் இழக்கிறார்கள். எனவே ஹிந்தி எதிப்பை திமுக வின் கையில் கொடுக்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று ஒவ்வொரு தமிழனும் தன்னுடைய உரிமை பறிபோகின்றது என்று நினைத்து அதனை எதிர்த்திட வேண்டும், இது ஒவ்வொரு தமிழனின் கடமை.   13:21:19 IST
Rate this:
3 members
0 members
26 members

ஜனவரி
17
2017
அரசியல் ரஜினிக்கு எதிராக பொங்கிய சரத் பின்னணியில் என்ன கணக்கு?
தமிழகத்தில் தமிழர்கள் தவிர வேறு யாரும் இனி அரசியல் செய்ய இயலாது. எனவே ரஜினியை தூண்டிவிடும் காரியத்தில் இறங்கவேண்டும். ரஜினி தன் நிலை உணர்ந்தவர் என்பதால் இது போன்ற ஆசை வார்த்தைகளுக்கு இடம் தரமாட்டார்.   10:18:15 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X