jayvee : கருத்துக்கள் ( 478 )
jayvee
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
15
2022
பொது தனித்து நிற்கும் திருவள்ளுவர் கோட்பாடுகள் பிரதமர் மோடி புகழாரம்
காசுக்காக திருவள்ளுவரை புகழ்ந்தவர்கள் உள்ளனர்.. அரசியலுக்காக திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்களும் இருந்தனர் .. தமிழுக்காக புகழ்ந்தவர்களும் உள்ளனர், மதவெறியுடன் அவரை கிருதவரராகிய நரிகளும் உள்ளனர். ஆனால் அவரின் கருத்துக்காக திருவள்ளுவரை அடிக்கடி நினைவும் கூர்ந்து புகழ்வபவர் ஒருவர் உண்டென்றால் அவர் மோடி அவர்களே   17:56:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2022
அரசியல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரும்ப ஆரம்பித்தது திமுக
காவேரி, கச்சத்தீவு, ஹிந்தி எதிர்ப்பு.. பிறகு நீட் மற்றும் தமிழ் புத்தாண்டு, சத்தமில்லாமல் கோவில்கள் இடிப்பு, அறங்காவலர் நியமனம், தங்கம் உருக்க முயற்சி, கோவில் சொத்துக்களை மீட்பதாக அறிக்கை, பலகலை துணை வேந்தர்கள் நியமனம், நூறுகோடி செலவில் நூலகம், காரோண பரிசோதனை நிறுத்தம், சரிசெய்யப்படாத சாலைகள் மற்றும் தெரு விளக்குகள், அம்மா கிளினிக் மூடல், அம்மா உணவகம் செயற்பாடின்மை, மின்சார கட்டண பில்லில் குளறுபடி, குடிநீர் குழாய்களில் நேரடி விநியோகத்தில் குளறுபடி, எரிபொருள் விலைகுறைப்பில் நாடகம், டாஸ்மாக்கில் டாஸ்மாக் பார்கள் டெண்டரில் மோசடி, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஹிந்துமத எதிர்ப்பு, மகுடமாக சுய ஆட்சி.. மொத்தத்தில் மக்களுக்கு உருப்படியாக எந்த திட்டமும் இல்லை.   13:11:00 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜனவரி
12
2022
சம்பவம் பண்ணை வீட்டில் பஞ்சலோக சிலைகள் பதுக்கிய காஷ்மீர் மாநில ஆசாமி கைது
சிலை ஒழிப்பு மாநாடு நடத்திய தமிழக இஸ்லாமிய தலைவருக்கு இதில் எவ்வளவு பங்கு கிடைத்தது என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்   11:41:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
12
2022
சம்பவம் சீன எல்லை பகுதியில் திரளும் பயங்கரவாதிகள்
சீன தனது எல்லையில் கிராமங்கள் அமைப்பது சீன மக்களை குடியமர்த்த அல்ல .. மாறாக தீவிரவாதிகள் தங்க.. இந்தியாவும் தனது எல்லையில் நிறைந்த ராணுவ கட்டமைப்பை உடனே அமைக்கவேண்டும்..   11:39:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2022
பொது அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி
இதை கண்டித்து, அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர்கள் உடனே இந்தியா திரும்பவேண்டும்   11:36:01 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
12
2022
பொது தரக்குறைவான விமர்சனம் செய்னாவிடம் மன்னிப்பு கோரிய சித்தார்த்
பணத்திற்காக நடுரோடில் நிர்வாணமாக ஓடிய (சினிவில் தான்) சித்தார்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.. இவன் நடித்த எந்த சினிமாவும் சரியாக ஓடவில்லை.. தன்னை மக்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காக எதாவது உளறிக்கொண்டே இருக்கிறான்   11:34:37 IST
Rate this:
1 members
0 members
23 members

ஜனவரி
12
2022
பொது மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்
சாலைகளை சரி செய்ய நிதி இல்லை.. தெருவிளக்குகளை மாற்ற நிதி இல்லை .. பொங்கல் பரிசு தொகை கொடுக்க நிதி இல்லை .. கரோனா பரிசோதனை செய்ய நிதி இல்லை .. இதற்க்கு மட்டும் 99 பது கோடி நிதி ஒதுக்கல். ஏன் இதை அரசு செலவில் செய்யவேண்டும்.. கட்சி நிதியிலிருந்து செய்யவேண்டியதுதானே ?   11:27:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2022
Rate this:
0 members
0 members
0 members


ஜனவரி
12
2022
அரசியல் பொங்கல் பொருட்களில் ஹிந்தி பன்னீர்செல்வம் கண்டனம்
இரண்டு கழகங்களும் போட்டி போட்டு கொண்டு மக்களை முட்டாளாக்கிகொண்டிருக்கின்றன ..   11:20:02 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X