தமிழ் கிறுக்கன் : கருத்துக்கள் ( 123 )
தமிழ் கிறுக்கன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
உலகம் ஸ்பெயினில் பார்லிமென்ட் நடவடிக்கை பாதிப்பு காரணம்.. எதிர்க்கட்சிகள் இல்லை எலி!
எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை...ஏனென்றால் அதைவிட பெரிய ஊழல் பெருச்சாளிகள் !!!   19:51:52 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
6
2021
பொது கோவிட் தொற்றை விட சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகம் நிதின் கட்கரி
இங்க யோசனை சொல்பவர்கள் எல்லாம் அபராதத்தொகை உயர்த்தும்போது புலம்பின கூட்டம் தான் !!! கடுமையான அபராதம் மற்றும் தண்டனை இல்லாமல் நம் நாட்டில் ஒழுக்கத்திற்கு வாய்ப்பே இல்லை.   21:43:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
23
2021
உலகம் அமெரிக்க ராணுவ தளம் இம்ரான் கான் எதிர்ப்பு
ஆமா !!! அவங்களோட சேர்ந்து குண்டு வைப்போம் !!!   09:21:18 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
23
2021
உலகம் 5.5 கோடி டோஸ் தடுப்பூசி அமெரிக்கா வழங்குகிறது
இது இந்தியாவால் உலகநாடுகளுக்கு கிடைத்த வெற்றி !!!   09:18:04 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூன்
19
2021
பொது ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தெலங்கானா அரசு முடிவு ?
இவர்களுக்கு இப்படி காமெடி பன்றதே வேலையா போச்சு !!!   07:46:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
10
2021
சம்பவம் மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து 11 பேர் பலி 8 பேர் படுகாயம்
எனக்கு விவரம் தெரிந்து மும்பை மற்றும் டில்லியில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் துயரம் இது.   11:27:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
29
2021
பொது கோவிட் சிகிச்சை பொருட்களுக்கு வரிச்சலுகை ஆராய குழு அமைப்பு
இங்கே கருத்து தெரிவித்து உள்ளவர்கள் யாருக்குமே Tax System என்றால் என்ன வென்றே புரியவில்லை என்று நன்றாக தெரிகிறது !!!   07:21:14 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
11
2021
சினிமா ராதே வசூல் ஜீரோ - சல்மான் கான்...
நீயே ஒரு ஜீரோ தான் !!!   20:49:30 IST
Rate this:
3 members
0 members
18 members

மே
10
2021
சினிமா கிட்னியில் கல் அடைப்பு : மருத்துவமனையில் நடிகர் மன்சூரலிகான் அனுமதி...
அப்படியே கொரோனா vaccine போட்டு விடுங்க.. என்ன ஆகுதுண்ணு பாக்கலாம் !!!   19:46:39 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
10
2021
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X