Siva : கருத்துக்கள் ( 100 )
Siva
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2020
பொது அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள் பிரதமர் தமிழில் டுவிட்
வணக்கம் திரு மோடி அவர்களே, உங்களின் இந்த பதிவு தமிழுக்கும், தமிழருக்கும் மிகுந்த பெருமையை இந்தியா மற்றுமல்லாது உலகெங்கிலும் உள்ள உங்களை பின்தொடரும் அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளது. மிக்க நன்றி   17:24:30 IST
Rate this:
5 members
0 members
26 members

ஜூன்
28
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2020
வீடியோ உலகமே சீனாவிடம் கடன்பட்டதா ? | China debt Diplomacy
பணமெல்லாம் நல்லபடியா வந்திருச்சா? உலகத்தில் உள்ள அணைத்தது நாடுகளுக்கும்? ஆப் சீனாவை முடிச்சிட்டா எல்லாரும் பணத்தை திருப்பி தர தேவையில்லை. இப்ப இந்தியா அனைத்து நாடுகளுக்கும் இதுபோன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு சீனாவை முடித்துக்கட்ட வேண்டும். இந்த வீடியோவை பார்த்த பிறகு சீனாவை காலி செய்வதே சிறப்பு என்று தோன்றுகிறது. நாம அனைத்து பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் சீனாவை போட்டுத்தள்ளவேண்டும்.   07:11:05 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
8
2020
உலகம் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்பு கலைக்கப்படும் மின்னபொலிஸ் காவல்துறை
என்னதான் செய்தாலும் அந்த போலீச கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதவரை மற்ற காவல்துறையினர் திறுந்தமாட்டார்கள்.   12:42:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
1
2020
உலகம் கனவு திட்டங்களின் கதாநாயகன் இலான் மஸ்க்
இன்னக்கி நிறைய பேருக்கு நல்ல யோசனைகள் இருக்கு ஆன்னா செஞ்சு முடிக்க பணம் இல்ல, நம்பி முதலீடு செய்ய ஆளும் இல்ல. ஆனா இவருக்கிட்டட ரெண்டும் இருக்கு அதற்க்கு காரணம் இவரின் விடா முயற்சியாகத்தான் இருந்திருக்கவேண்டும் மற்றும் முதலீட்டாளர்களை நம்பவைக்க திறமையும் வேண்டும்.   08:38:28 IST
Rate this:
1 members
1 members
9 members

மே
25
2020
உலகம் பனிப் போரை துவங்குகிறதுஅமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்
நிலப்பரப்பு ஆசை பிடித்த இந்த சீனனை காலி செய்ய இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. எவன் ஒருவன் உலகத்தையும், தனது அண்டடை நாடுகளையும் தனதாக்கிக்கொள்ள நினைக்கிறானோ அவனை இந்த உலகத்திலே வைத்திருக்கக்கூடாது. தனது மொழி குடும்பத்தை பேசினால் அது உன்னுடைய நாடா ? சுகந்திரம் வேண்டும் என்றால் விட்டு விடு, ஏன் சர்வாதிகாரம் செய்ய நினைக்கிறாய் ? தைவானுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் அவர்களை ஆளா நினைக்கிறாய் ? அது போன்று திபெத்தும். தென் சீன கடல்என்றால் அது என்ன உன் கொள்ளை புறமா இல்ல உனக்கு பட்டாஎழுதி கொடுத்திருக்கிறார்களா ? இந்திய பெருங்கடல் என்றால் அது இந்தியாவிற்க்கு சொந்தமா ? , கம்முனிசம் பேசுபவனுக்கு மூளை வேலை செய்யாதா ? எத்தனை கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் இதை பற்றி பேச தாயார் ?   07:54:52 IST
Rate this:
1 members
0 members
21 members

மே
26
2020
Rate this:
2 members
0 members
21 members


மே
24
2020
உலகம் லடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா
சீனா தற்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்க்கு இந்தியா என்ற நாடு ஒரு பக்கபலமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதை சீர்குலைக்க சீனா வேண்டுமென்றே அத்துமீறி போர் சூழலை உருவாக்க திட்டமிடுகிறது . ஆகையால் இந்தியா உடனடியாக சுதாரித்து கொள்ளவேண்டும். கண்டிப்பாக நமக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை, நாம் சீனர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. அமெரிக்க அவர்கள் மீது கக்கும் வன்மத்தை சீனர்கள் நம்மீது காட்டுகிறார்கள்.   05:04:37 IST
Rate this:
1 members
0 members
12 members

ஏப்ரல்
22
2020
பொது காரை நிறுத்திய கான்ஸ்டபிளை 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த அதிகாரி
எல்லாம் சரி, அது என்ன சாதாரண ஊழியர் ? அதிகாரி அப்படினா யாருயா நீ ? உனக்கு என்ன தலையில கொம்பு இருக்கு ? நீனும் சக மனிதன் தான்? முதல்ல இந்த அகந்தையை தூக்கி வீசுங்க நீங்க உங்க அதிகார திமிரை அந்த போலீசிடம் காட்டியிருப்பீர் ? அதுதான் அவர் அப்படி செய்திருப்பார் ? முதலில் மனிதனுக்கு பணிவுவேண்டும். சிங்கப்பூர் பிரதமர் வரிசையில் நின்றுதான் உணவு வாங்குகிறார்.   13:56:16 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X