Muralidharan raghavan : கருத்துக்கள் ( 94 )
Muralidharan raghavan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2022
அரசியல் ஹலோவுக்கு பதிலாக வந்தே மாதரம் மக்களுக்கு மஹா., அரசு வேண்டுகோள்
அதனை முட்டாள்கள்தான் செய்வார்கள்   11:24:39 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2022
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
28
2022
அரசியல் ராஜா பேச்சில் தவறில்லை மா.கம்யூ., சர்டிபிகேட்
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு கொள்கை இருந்தது. இன்று அவர்களுக்கும் பதவி, பணம் என்று பேராசை பிடித்தி விட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தியது. எதெற்கெடுத்தாலும் கொடிபிடிக்கும் கம்யூனிஸ்ட்கள் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கேரளாவில் வாக்ஹ் போர்டுக்கு ஆட்களை பப்ளிக் சேவை கமிஷன் மூலம் தேர்தெடுப்பதற்கு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவிட்டதை அணைத்து இஸ்லாமியா காட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்த்தவுடன், முதுகெலும்பில்லாத கம்யூனிஸ்ட் அரசு உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டது. இதுவே சபரிமலை விஷயத்தில் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக செய்யப்பட்டது.   10:38:05 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
27
2022
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., பேரணி அனுமதிக்கு எதிராக மனு
ஒன்று மட்டும் புரிகிறது திருமா இந்து இயக்கங்களின் வளர்ச்சியை பார்த்து பயக்க தொடங்கிவிட்டார். நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது திருமா, ராசா போன்றவர்கள் இந்து மதத்தை கேலி செய்வது, இந்து இயக்கங்களை குற்றம் சாட்டுவது போன்றவைகள், தி மு க அரசின் தோல்விகளை மறைப்பதற்குத்தான். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என பல விஷயங்களில் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது   10:12:08 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
சமீப காலமாக, திருமா, தி மு க வினர் ஹிந்து எதிர்ப்பை தீவிரமாக கடைபிடிக்கிறார்கள் என்றால் ஒரு விஷயம் அவர்கள் ஹிந்துக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் எழுச்சியை கண்டு பயப்பட ஆரமிப்பித்து விட்டார்கள் என்பதுதான். இதுவே ஒரு நல்ல ஆரம்பம்   12:00:03 IST
Rate this:
3 members
0 members
12 members

செப்டம்பர்
6
2022
அரசியல் கேரளாவில் ஹிஜாப் அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவியர்! வீடியோ வைரல்
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய முஸ்லீம் மாணவிகளை அவர்களது பெற்றோர் கேவலமாக திட்டி உள்ளனர் (எல்லோரும் அல்ல). அந்த வீடியோவும் வைரல் ஆகி உள்ளது   15:19:03 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
5
2022
அரசியல் தேசிய கல்வி கொள்கை பா.ஜ., புது விளக்கம்
மொத்தத்தில் நீங்கள் தமிழனை உறுபடவிடமாட்டீர்கள் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். ஏற்கனவே இந்தி எதிர்ப்பு என்று தமிழர்களை மாநிலத்துக்குள்ளேயே முடக்கினீர்கள், இனி அவர்களை (குறிப்பாக மாணவர்களை ) மேலும் முட்டாள்களாக்க தமிழகத்துக்கு என்று தனி கல்விக்கொள்கையை உருவாக்க முயல்கிறீர்கள்   12:04:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
5
2022
அரசியல் ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக யுத்தம் எச்சரிக்கை செய்கிறார் ஹெச்.ராஜா
அரசின் பிடியில் இருந்து எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படவேண்டும். தனியார்மயமாக்கினால் மட்டுமே பொதுமக்களுக்கு நல்ல சேவைகள் கிடைப்பதோடு, அரசுக்கு நஷ்டத்தை தவிர்த்து வருமானமும் ஏற்படும். ராணுவம், போலீஸ், நோட்டு அச்சடித்தல் போன்ற முக்கிய துறைகளை தவிர்த்து மீதி எல்லா துறைகளும் அரசின் பிடியில் இருந்து செல்லவேண்டும். அரசில் வேலை செய்யும் அதிகாரிகள் வேலை செய்கிறார்களா, கையூட்டு பெறுவதில்லையா, பொது மக்களை அலைக்கழிப்பதில்லையா. அப்படி எதற்கு அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ?   11:20:40 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
3
2022
அரசியல் மின் கட்டணம் உயர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு?
மின்வாரியத்தின் நிர்வாக சீர்கேடு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் காரணமாக நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு பொதுமக்களும், தொழில்துறையினரும் பலிகடா ஆகின்றனர்   11:51:29 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
30
2022
பொது கோடிகள் கொட்டி உருவானது ஸ்மார்ட் சிட்டி மழை பெய்தால்தான் தெரியுது அதன் பியூட்டி!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஒத்தப்பாலம் வரை பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியன் கம்பெனி ஒன்று அமைத்த சாலை இன்றும் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கிறது. கடைசியில் அங்கு ஆட்சி மற்றம் ஏற்பட்டு அந்த கம்பெனிக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆனதால், சம்மந்தப்பட்ட நபர் பயந்துபோய் தற்கொலை செய்துவிட்டதாக கேள்விப்பட்டேன். நம் நாட்டில் ஏமாற்றாமல் வேலை செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிலையை பாரீர் . இன்றும் சம்மந்தப்பட்ட அந்த நிறுவனம் அரசுடன் பணத்திற்காக மன்றாடி கொண்டு இருக்கிறது என்பது வேதனையான விஷயம்   16:31:45 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X