Maharajan : கருத்துக்கள் ( 75 )
Maharajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2020
அரசியல் " பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்" - கைதான குஷ்பு ஆவேசம்
சரியாகச் சொன்னீர்கள்..இந்துக்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நடக்கின்றன.. அதில் முக்கியமான ஒன்று பெட்ரோல் 84 ரூபாய்க்கு விற்பது   14:56:54 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
18
2020
பொது அதிகரிக்கும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் ஆய்வறிக்கை
உங்க கணக்குப்படி பொருளாதாரம் நல்ல தானே போய்கிட்டு இருக்கு.. பின்னே எதற்கு மீட்கணும்??   13:03:49 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
12
2020
அரசியல் டில்லி பாஜ., அலுவலகத்தில் குஷ்பு
அக்காவின் வரலாறு: அக்கா 2010ல DMKல சேர்ந்தாங்க, 2011 தேர்தல்ல DMK புட்டுக்கிடுச்சி...2014ல காங்கிரெஸ்ல சேர்ந்தாங்க. 3 மாசத்துல புட்டுக்கிடுச்சு.. இப்போ BJPல சேர்ந்திருக்காங்க... எத்தனை நாளோ???   16:17:43 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
7
2020
வீடியோ சசிகலா குடும்பத்தின் பண ராஜ்யம்
அவ்வளவு யோக்கிய சிகாமணியான நீங்க A1 குற்றவாளி உயிரோடு இருக்கின்போதே இந்த செய்தியை வெளியிட்டுருக்கலாமே   11:01:03 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2020
பொது இன்று ஜி.எஸ்.டி., கூட்டம் கடன் திட்டம் நிறைவேறுமா?
அவ்வளத்தையும் மத்திய அரசே விழுங்குவதற்குத்தானே இந்த GST அறிமுக படுத்தப்பட்டது   13:45:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
அரசியல் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உ.பி. முதல்வர் பரிந்துரை
அய்யயோ சிபிஐயா?..இனி சேகர் ரெட்டிக்கு நேர்ந்த கதி தான்   10:48:21 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2020
அரசியல் முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அண்ணா தி மு க அழிஞ்சி 4 வருஷமாச்சு..எதோ அந்த டீ கடைக்காரர் புண்ணியத்துல இப்ப வரைக்கும் ஆட்சி ஓடுது..2 பேரும் ஒற்றுமையாக இருந்தால் கொஞ்சம் கவுரவமாக தோல்வி அடையலாம்..இல்லன்னா ரொம்பக் கேவலமா தோற்க நேரிடும்.. அவ்வளவுதான் வித்யாசம்   16:05:41 IST
Rate this:
5 members
0 members
5 members

செப்டம்பர்
29
2020
உலகம் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் கவுதம் அதானியின் உறுதியான நம்பிக்கை
அப்பா ஏற்கனேவே உங்க அண்ணன் புளுகுற புளுகு தாங்கமுடியல..இதுல நீங்க வேற   10:19:26 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2020
அரசியல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா
இந்த கட்சியில மீந்திருக்கும் ஒரே நல்லவர்.. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்   10:24:56 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
சம்பவம் ஜனாதிபதி, பிரதமர் உட்பட 10,000 பேரை உளவு பார்த்த சீன நிறுவனம்
இனிமே நம்ம ஜீ கிட்ட இருக்கிற வாத்து, மயில் எல்லாத்தையும் ஒளிச்சு வைக்கச் சொல்லுங்க..   10:35:36 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X