Krishnamoorthy Premkumar : கருத்துக்கள் ( 17 )
Krishnamoorthy Premkumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2021
பொது ஏப்.,24ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா
முட்டாள் தனமான கமெண்ட். பெயரில் என்ன இருக்கு?   20:39:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
7
2021
பொது ஏப்.,24ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா
லூசு மாதிரி ஒரு கமெண்ட்டு. பெயரில் என்ன இருக்கு?   20:38:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
27
2021
அரசியல் இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சு!
இவன் தரத்துக்கு இப்படித்தான் பேசுவான்.   10:38:07 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
27
2021
தேர்தல் களம் 2021 தி.மு.க., ரகசிய திட்டம் அம்பலம்!
தமிழன் சூடு சொரணை இருந்தா, ஓண்ணு திமுகவுக்கு ஒட்டு போட்டா திருநீறு வெக்கக் கூடாது, கோவிலுக்குப் போகக் கூடாது. இல்ல, திருநீறு வெச்சு கோவிலுக்கும் போயி சாமி கும்பிட்டா, திமுகவை நிராகரிக்கணும். கோவிலுக்கும் போவேன் திருநீறும் வைப்பேன், கூடவே திமுகவுக்கும் ஒட்டுப் போடுவேன் அப்படின்னு சொன்னா நீ உன்னையே ஏமாத்திக்கறன்னு தானே அர்த்தம்.   10:36:54 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
24
2021
அரசியல் திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பு
தமிழன் சூடு சொரணை இருந்தா, ஓண்ணு திமுகவுக்கு ஒட்டு போட்டா திருநீறு வெக்கக் கூடாது, கோவிலுக்குப் போகக் கூடாது. இல்ல, திருநீறு வெச்சு கோவிலுக்கும் போயி சாமி கும்பிட்டா, திமுகவை நிராகரிக்கணும். கோவிலுக்கும் போவேன் திருநீறும் வைப்பேன், கூடவே திமுகவுக்கும் ஒட்டுப் போடுவேன் அப்படின்னு சொன்னா நீ உன்னையே ஏமாத்திக்கறன்னு தானே அர்த்தம்.   10:53:44 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
6
2021
அரசியல் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல ஸ்டாலின் தாக்கு
"25 ஆண்டு அரசியலில் பணியாற்றிய பின் தான் அரசியலில் நுழைந்தேன்" - இதன் அர்த்தம் என்ன? உளறு வாயன் சுடலைக்கே வெளிச்சம்   20:17:37 IST
Rate this:
1 members
0 members
14 members

அக்டோபர்
27
2020
அரசியல் தந்தையை விமர்சிப்பதா ? கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம்
"கீழ்த்தரமான அரசியல் செய்து, அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதைவிட அசிங்கமாக , சிறப்பாக போஸ்டர் ஒட்டுவதற்கு எங்களுக்கு தெரியும். எங்களிடமும் போஸ்டர் தயாராக உள்ளது. நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்ட தயாராக உள்ளோம்." - ஆஹா, இதை விட தெளிவாக நாங்களும் அவர்களும் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள் என்று சொல்லி விட யாராலும் முடியாது   13:33:35 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
20
2020
பொது விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் பிரபலங்கள் கண்டனம்
மாறனுக்கு சொந்தமான IPL டீமுக்கு பவுலிங் கோச் முத்தையா முரளிதரன். இந்த திராவிடக் கட்சிகளின் தமிழ்ப் பற்றும் தமிழர் பற்றும் புல்லரிக்கிறது   18:32:45 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
25
2020
பொது அதிரடியாக குறையும் தங்கம் விலை நகைகள் வாங்க மக்கள் ஆர்வம்
சேதாரம் என்ற பெயரில் மக்களைக் கொள்ளை அடிக்கும் கேவலம் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் எந்த அரசும் இந்த கொள்ளையைக் கண்டு கொள்ளுவது இல்லை.   10:43:55 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
25
2020
பொது அதிரடியாக குறையும் தங்கம் விலை நகைகள் வாங்க மக்கள் ஆர்வம்
சேதாரம் என்ற பெயரில் ஐந்தில் இருந்து இருபது சதவீதம் வரை கொள்ளையடித்து மக்களை ஏமாற்றி வரும் இந்த வியாபாரிகளை எந்த அரசும் இதுவரை கேட்டதில்லை. இது நம் நாட்டில் உள்ள கேவலம். எந்த வெளி நாட்டிலும் சேதாரம் என்று சொன்னால் மக்கள் அதிர்சசி அடைவார்கள். 0.001 % வரை ரிகவரி உள்ள நகை உற்பத்தியில் 20% சேதாரம் என்றால் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள் -   10:09:16 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X