Nantha Gopal : கருத்துக்கள் ( 130 )
Nantha Gopal
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2021
அரசியல் கால்நடைகள் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் நீரிருப்பு சரிவு!
என்ன ஒரு அருமையான கண்டு பிடிப்பு, இவருக்கெல்லாம் யார் பதவி குருத்தது, இருக்குற மரத்தையெல்லாம் வெட்டி விட்டு , மழை குறைந்தது , வெப்பம் அதிகரித்தது, காடுகளையும் விவசாயத்தையும் அழித்து நம்மை கார்ப்பரேட் கம்பெனி அடிமைகளாக்கி வருகிறார்கள்.   13:54:37 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
26
2021
பொது விரைவில் ஓ.டி.பி., வாயிலாக போன் திட்டங்களை மாற்றலாம்
எல்லா தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவை படு மோசமாக இருக்கிறது, இணைய வேகம் படு மோசம் , 3G வேகத்துக்கு சென்று விடுகிறது.   07:31:02 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
26
2021
பொது இது உங்கள் இடம் அடிமை அதிகாரிகள்!
அதல்லாம் விட கொடுமை , அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் போது எந்திரித்து நிற்கிறார்கள், முதலமைச்சர் மந்திரி என்றால் அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?   07:27:27 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
26
2021
பொது வேகமாக வளரும் நாடுகளில் ஐந்தாவதாக இந்தியா இருக்கும்
என்னைப் போன்று நிறைய ஊழியர்களை ஒப்பந்த ஊழியராக வைத்துக் கொண்டு நிறைய நிறுவனங்கள் கொள்ளை லாபம அடைகிறார்கள்,   07:23:05 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
25
2021
உலகம் கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் நாய்கள்
ஏண்டா ? ஏன்? ஏற்கனவே போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருக்குற நாய் இதுவரை ஒரு கேஸ் ஆவது புடிச்சு மாதிரி தெரியல, இதுல கொரோனாவ கண்டுபிடிக்குதா,   06:34:42 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
15
2021
உலகம் ஸ்காட்லாந்தில் கைதான 2 இந்தியர்கள் உள்ளூர் மக்கள் போராட்டத்தால் விடுதலை
எனக்கு தெரிந்து இந்த சிங் குகள் நெறய பேறு வெளி நாடுகள்ள கள்ளத் தனமா குடியேறுகிறார்கள் என்று.   11:53:07 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
14
2021
உலகம் ரூ.6.22 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்
இது குடும்பங்கருக்கு அனுப்பின தொகை மாதிரி தெரியல , மத மாற்ற கும்பலும் தீவிரவாத கும்பலும அனுப்பின மாதிரி இருக்கு   06:49:58 IST
Rate this:
13 members
0 members
8 members

மே
6
2021
பொது அழிக்கவந்த ஐ.பி.எல். நிரந்தர தடை வருமா? இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த தொடருக்கு, இந்த விளையாட்டுக்கோ நாங்கள் எதிரி அல்ல, ஆனால் அதை வைத்து இந்த கார்ப்பரேட் முதலைகள் பல வழிகளில் இளையர்களின் பணத்தை சுரண்டுகிறார்கள், ஏராளமான மொபைல் ஆப் மூலம் சூதாட்டம் நடக்கிறது. இதனால் தான் இதை எதிர்க்கிறோம்.   11:42:08 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
3
2021
அரசியல் 20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,
நாம் தமிழர், மநீம், அமமுக இந்த மூன்று கட்சிகள் தான் அதிமுக தோல்விக்கு காரணம்   07:01:51 IST
Rate this:
5 members
0 members
18 members

மே
4
2021
பொது மே.,04 இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஆரம்பிச்சான்களா , பார்ப்போம் யாரோ பெட்ரோல் விலை குறைப்பேனு சொன்னாரே, இதுவும் நகைக் கடன் தள்ளுபடி மாதிரி போய்டுமா?   06:41:11 IST
Rate this:
4 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X