Nantha Gopal : கருத்துக்கள் ( 99 )
Nantha Gopal
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2021
சம்பவம் இரட்டை குழந்தைளை தூக்கி சென்ற குரங்குகள் தாய் கதறல்
அந்த ஏரியால குரங்கு இருக்கு என்று தெரிந்தும் பொறுப்பில்லாமல் கதவை திறந்து போட்டு போனது தாயின் தவறு , அரசாங்க அதிகாரிகளை குற்றம் சொல்வது தவறு   19:54:40 IST
Rate this:
10 members
1 members
5 members

ஜனவரி
16
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2021
அரசியல் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கமல்
வடிவேலு வடிவேலு ஒருத்தர் இருந்தார், கீ கீ உங்கள விட அவருக்கு கூட்டம் ம்ம்ம் அதிகம்   17:36:09 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜனவரி
2
2021
பொது இது உங்கள் இடம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு அவசியமா?
இதை எழுதியவர் தினமும் வெளியில் சென்று மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கவில்லை போலும், அது என்ன இந்து மதம் சார்ந்த எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு சிலர் கட்டுரை எழுத வந்து விடுகிறீர்கள், ஞாயிறு தோறும் நடக்கும் திருப்பலி, வெள்ளி தோறும் கூடும் மசூதியில் கொரானா பரவாதா?   08:09:31 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
29
2020
அரசியல் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் துவக்கி வைத்தார் மோடி
எல்லாமே வட இந்தியா பக்கம் செலவு பண்ணுறீங்களே, இந்த தென் இந்தியாவுக்கு எதும் செலவு பண்ற எண்ணம் இல்லையா? பெங்களுரு ஓசூர் இடையே ஒரு வழிப்பாதையால் எங்கள் இரயில் ஒரு மணி நேரம் தாமதமாக / மெதுவாக செல்கிறத, மதுரை கன்னியாகுமரி இரட்டைப் பாதை இன்னும் எத்தனை ஆண்டுகள் இருத்தடிக்க படும்?   16:35:00 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
17
2020
பொது செக்யூரிட்டிவேலைக்கு விதிமுறைகள் அறிவித்தது மத்திய அரசு
பெரும்பாலும் வட இந்தியர்களே இந்த தொழிலும் இருக்கிறார்கள்   15:18:20 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
12
2020
பொது மீண்டும் பப்ஜியை கொண்டு வர முயற்சி - குழந்தைகள் அமைப்பு எதிர்ப்பு
தயவு செய்து இந்த மொபைல் விளையாட்டுக்களை தடை செய்யவும், அப்படி தடை செய்தால் இன்றைய இளைஞர்கள், குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.   08:17:58 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
5
2020
சினிமா ரசிகர்கள் வரவு இல்லை : தொடர் தடுமாற்றத்தில் தியேட்டர்கள்...
எத்தனை மக்களின் வயித்தெரிச்சல் , அநியாய டிக்கட் விலை, அநியாய திண்பண்டங்கள் விலை, வாகன நிறுத்த கட்டணம் என்னைப் போன்ற நடுத்தர குடும்பம் திரையறங்கு வந்து போக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய், திண் பண்டம் 500 ரூபாய், போக்குவரத்து வரத்து செலவு எல்லாம் சேர்த்து 1750 ரூபாய் எப்படி தியேட்டர் வந்து படம் பார்க்க மனம் வரும், இது நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நல்ல பாடம்.   17:26:52 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
5
2020
உலகம் விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை
இப்போ இருக்கு பூமில ஒழுங்கா விவசாயம் பண்ண வழி வகை செய்யுங்க , நிலாவுல போய் புல் புடுங்குறது அப்புறம் பார்க்கலாம்   10:35:00 IST
Rate this:
6 members
0 members
14 members

நவம்பர்
29
2020
உலகம் இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரை வென்றது ஆஸி.,
அவனுக பணத்துக்காக மட்டும் தான் விளையாடுறானுக , நாட்டுக்காக இல்லை.   06:56:52 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X