Nantha Gopal : கருத்துக்கள் ( 164 )
Nantha Gopal
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2021
பொது மொழி பிரச்னையை கிளப்பிய சொமேட்டோ எதிர்ப்புக்குப் பின் பணிந்தது
இதே போல தான் SBI தொலைபேசி சேவையில் தமிழ் மொழி தேர்ந்தெடுத்தேன் ஆனால் சேவையாளர் ஹிந்தியில் பேசினார், கழுவி கழுவி ஊத்தினேன், 😄😄😄   18:29:10 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
14
2021
பொது மகளிர் மட்டும் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலை
பெண்கள் முன்னேற்றம் என்று நம் குடும்ப வாழ்வியலை சீர் குலைக்கிறார்கள்   07:10:37 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
கோர்ட் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் உத்தரவு வாபஸ் சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வாகன காப்பீடு ஒன்றுக்கும் உதவாத திட்டம், பெரும்பாலும் காப்பிடு இழப்பு பெறுவது மிக கடினமான நடைமுறையாக உள்ளது, என்னை பொருத்த வரை தண்ட செலவு   07:08:26 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
பொது பி.வி.சிந்துவிற்கு விருந்தளித்த பாலிவுட் ஜோடி வைரலாகும் புகைப்படங்கள்
இனி விளையாடி பணம் சம்பாதிக்க முடியாது, ஆடி தான் சம்பாதிக்கனும்னு முடிவு பண்ணிடாங்களோ?   07:01:58 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
15
2021
பொது அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு வரவேற்பும் எதிர்ப்பும்!
ஆண்கள் இனி வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டியது தான், குடும்பம் விளங்கிடும், காசு பணம் துட்டு மணி மணி மணி மணீணீ   06:54:35 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
15
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
பொது நஷ்டத்தில் ஆழ்கடல் படகுகள் அரசிடம் ஒப்படைக்க முடிவு
தமிழ் குடிமகன், அருமையான கருத்து   10:08:51 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
11
2021
பொது நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து
எமிஷன் டெஸ்ட்..இன்ஸூரன்ஸ்...கட்டாய கெல் மட்......இப்போ நோ பார்க்கிங்.......நடத்துங்க .இந்த நடைபாதை கடையை காலி செஞ்சா 90 போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும்   09:05:48 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து
எமிஷன் டெஸ்ட்..இன்ஸூரன்ஸ்...கட்டாய கெல் மட்......இப்போ நோ பார்க்கிங்.......நடத்துங்க .இந்த நடைபாதை கடையை காலி செஞ்சா 90 போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும்   09:05:50 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து
எமிஷன் டெஸ்ட்..இன்ஸூரன்ஸ்...கட்டாய கெல் மட்......இப்போ நோ பார்க்கிங்.......நடத்துங்க .இந்த நடைபாதை கடையை காலி செஞ்சா 90 போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும்   09:05:57 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X