N V VENKAT : கருத்துக்கள் ( 152 )
N V VENKAT
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2021
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவிப்பு
எதாவது கிருத்துவ தொகுகுதிகள் இருந்தால் ஒரு வேளை டெபாசிட் திரும்பி கிடைக்கலாம் கிடைக்காவிட்டாலும் இவனுக்கு ஒரு நஷ்டம் கிடையாது...கிருத்துவ சபைகள் டாலர் அள்ளி தருகிறார்கள் வெக்கம் கெட்ட பிழைப்பு   11:42:02 IST
Rate this:
3 members
1 members
7 members

செப்டம்பர்
15
2021
அரசியல் நீட் என்பது வணிக நாடகம் கமல்
நாடகம், சினிமா இது தானே தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவர் ஆகிவிட்டது? நீ தானே அதில் பெரிய கூத்தாடி நீ என்ன கல்வியை பற்றிய கருத்து சொல்வது... அடுத்த முறை நீ போட்டியிட்டால் இந்த முறை கிடைத்ததில் பாதி கூட கிடைக்காது..   08:03:35 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
14
2021
அரசியல் ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தண்ட செலவு அதிகம் ஆகும்   14:40:07 IST
Rate this:
4 members
0 members
11 members

செப்டம்பர்
13
2021
அரசியல் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை ராகுல் விமர்சனம்
எல்லா நாளும் பப்புவுக்கு ஒன்று தானே? என்னவோ திங்கள் கிழமை தோறும் வேலைக்கு போவது போல? சரியான கோமாளி   17:51:00 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
13
2021
பொது சட்டசபை கூட்டம் இன்று முடிவு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
செத்த பாம்பை அடிக்கும் கூத்தை இப்போது சட்ட சபையில் காணலாம்...தமிழக வாக்காளர்களுக்கு இன்னும் ஒரு பெரிய நாமம் நேற்று மற்றொரு துயர சாவை அரசியல் ஆக்க துவங்கி உள்ளனர்..   10:38:14 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
13
2021
அரசியல் உங்கள் சொல், சென்னை அறிவாலயம் தாண்டி கேட்காது...
மிக சரியான பதிவு.. தொல் போன்றவர்கள் வெறுமனே குரல் கூவ பயன்படுத்த படுபவர்கள். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கொள்கையோ கோட்பாடோ கிடையாது. கூலிக்கு மாரடிக்கம் கூட்டம் அவ்வளவுதான்.   10:33:38 IST
Rate this:
2 members
0 members
11 members

செப்டம்பர்
12
2021
சம்பவம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை
இந்த மாதிரி தற்கொலைகளை பெரிய தியாகம் போல இந்த திராவிட கட்சி கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன் படுத்துவது இது போன்ற இளைஞர்களை இப்படி ஒரு பரிதாபமான முடிவை எடுக்க உதவுகிறது. சாவில் அரசியல் செய்வதுதான் இந்த திராவிட அரசியலின் உச்ச கட்டம்.   13:04:57 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
11
2021
அரசியல் காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம் ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்
மிக சரியான பதிவு. பாப்புவுக்கு சரியாக ஒன்றும் தெரிவது இல்லை. சும்மா எதாவது உளருவதே இவருக்கு வழக்கம் ஆகிவிட்டது. அவர் அதிகம் பேச பேச பிஜேபி மேலும் மேலும் வளரும் சரியான அசடு இந்த பப்பு   12:46:16 IST
Rate this:
4 members
0 members
7 members

செப்டம்பர்
1
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை கிறிஸ்துவர்களுக்கு அழைப்பு
இந்த கைது நடவடிக்கை வரவேற்க தக்கது. குறிப்பாக, தமிழகத்தில் கிருத்துவ முஸ்லிம் மத வெறியர்கள் தாறு மாறாக பேசுகிறார்கள். பிரதமர், CM மற்றும் நம் நாட்டையும், இந்து கடவுள்கள் பற்றியும் கேவலமாக பேசி வருகின்றனர். இது கண்டிக்க தக்க செயல். இதே போல சில அரசியல் பிழைப்பு நடத்தி வரும் நெல்லை கண்ணன் போன்ற வாய் விற்பவர்கள் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   16:44:31 IST
Rate this:
0 members
0 members
27 members

ஆகஸ்ட்
30
2021
பொது சைபர் பயங்கரவாதிகள் காஷ்மீர் போலீஸ் வேட்டை
தமிழ் நாட்டில் தாலிபான்கள் பற்றி பொய் பிரசாரங்கள் செய்து, அவர்களை ஆதரிக்கும் சீமான், மற்றும் சில அரசியல் வாதிகள், முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த சிலர். இவர்களை உடனடியாக கைது செய்து தேச துரோக சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   08:58:47 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X