N V VENKAT : கருத்துக்கள் ( 427 )
N V VENKAT
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2022
அரசியல் விளையாட்டாக ஓசி என கூறினேன் பொன்முடி மழுப்பல்
மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இந்த மாதிரி அவமான பட வேண்டியது தானே? இவனுகளை அடுத்த தேர்தலில் முழுவதும் புறக்கணிக்க வேண்டும்.   00:38:54 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
29
2022
பொது நாப்கின் கேட்ட சிறுமியை கேவலப்படுத்திய பெண் ஐஏஎஸ் அதிகாரி
நான் அந்த பதிவை பார்த்தேன். iAS அதிகாரி அப்படி ஒன்றும் தவறாக செல்லவில்லை. இலவசங்களை எதிர்பார்ப்பது தவறு, காசுக்காக வாக்கு அளிப்பது தவறு என்பதை அவர் புரிய வைத்தார். அநாவசியமாக இதை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஊதி பெரிதாக ஆக்கி விட்டார்கள்.   22:05:18 IST
Rate this:
5 members
0 members
7 members

செப்டம்பர்
2
2022
பொது ஆங்கிலம் படிக்க தெரிந்த மாணவர்கள் வெறும் 26% மாநகராட்சி பள்ளிகளில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி
தமிழில் இதை விட பெரிய அளவில் ஒன்றும் இருக்காது. மாணவர்கள் மட்டுமே இப்படி இல்லை, ஆசிரியர்களும் இந்த இலட்சணம் தான். திராவிட கல்வி கொள்கை கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வியை முற்றிலும் நாசமாக்கி விட்டார்கள். இதை நாம் புரிந்து கொண்டு இந்த திராவிட கட்சிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு மேலும் சிறப்பாகும்.   19:40:06 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
27
2022
பொது ஜெ., மரண வழக்கு ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தாக்கல்
5 வருடம் தண்ட சோறு இந்த முன்னாள் நீதி அரசருக்கு. மக்கள் பணம் விரயம். செத்த பாம்பை அடிக்க காசு.. திராவிட மாடல்..   16:56:51 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
18
2022
அரசியல் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காலமானார்
Good Riddance...இந்த ஆங்கில வாக்கியம் இவருக்கு நன்கு பொருந்தும்.   18:29:19 IST
Rate this:
3 members
0 members
9 members

ஆகஸ்ட்
4
2022
அரசியல் ஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் 14வது முறையாக நீட்டிப்பு
தண்ட சம்பளம் வாங்க இந்த ஆட்களுக்கு வெட்கமாக இல்லையா?   08:37:32 IST
Rate this:
1 members
0 members
7 members

ஆகஸ்ட்
2
2022
பொது மேலும் 3 வாரம் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்
இந்த மாதிரி ஆட்களுக்கு இனி மேலும் பணம் விரயம் செய்வது முட்டாள் தனம்.   08:23:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2022
முக்கிய செய்திகள் முதல்வரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோயிலில் யாகம் 3 மணி நேரம் பக்தர்கள் அவதி
பெரியார் மண்ணிலிருந்து ஒரு திராவிட கொழுந்து இப்போது யாகம் செய்ய வைத்தது இந்த ஆன்மீக பூமி. சுடாலின், வீரமணி முகத்தில் கரி?! இன்னும் கூத்துகள் அரங்கேறும். தெய்வம் நின்று கொல்லும் தலைமுறை முழுவதும்.   07:55:36 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
22
2022
பொது மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு இப்போதைக்கில்லை!
அமைச்சர் சும்மா உருட்டு.. வழக்கம் போல தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை.. நம் தமிழ் ஹிந்துக்கள் இன்னும் நம்பி நல்லா வாக்குகள் போடுங்க இந்த கையாலாகாத ஆட்சிக்கு.   15:34:18 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
17
2022
அரசியல் நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் மா.சுப்பிரமணியன்
திராவிட model!! பொய் வாக்குறுதி பின்னர் வேறு வழியில்லாமல் இப்படி தடாலடி!! தமிழன் இன்னும் ஏமாளிகள் தான்??!! இனி ஒரு நல்ல தமிழன் இந்த திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளிக்க கூடாது.   01:33:48 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X