Bala : கருத்துக்கள் ( 135 )
Bala
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2020
அரசியல் கட்சியில் சேர்ந்த 2 நாளில் தேர்தலில் ‛சீட் கொடுத்த பாஜ.,
பகோடா கம்பெனில எது வேணுனாலும் நடக்கும். ஆனா இங்க உள்ள குடும்ப கம்பெனில குடும்ப உறுப்பினர்கள் தான் வரமுடியும். தொண்டர்கள் வாழ்த்து சொன்னாகூட அந்த நாய தூக்கி வெளியபோடுயா கதைதான்.   17:14:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
30
2020
பொது இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்
வீர துறவிக்கு வீர வணக்கம். அறவழியில் வாழ்க்கை முழுதும் இந்துக்களுக்காக போராடியவர். தீய சக்திகளுக்கு எதிராக தெய்வபலத்துடனும் மனோபலத்துடனும் போராடியவர். திராவிட ஆட்சி தொடர்ந்தால் இவருடைய வரலாறும் மறைக்கப்பட்டுவிடும். வீரத்துறவியின் ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் வீரவேல் வெற்றிவேல் முருகப்பெருமானிடத்தில் பிரார்த்தனை செய்வோம்   18:03:56 IST
Rate this:
1 members
0 members
25 members

செப்டம்பர்
29
2020
பொது இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
பின்ன தமிழ்நாட்டை ஆட்டைய போட்டு கட்சியை குடும்ப சொத்தாக்கினவனுகெல்லாமா அவா பண்ணுவா? என்ன ஓய் என்ன பேசறேள்?   23:24:07 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2020
உலகம் சவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு
According to Hindu vedic cosmology, there is no absolute start to time, as it is considered infinite and cyclic.Similarly, the space and universe has neither start nor end, rather it is cyclical. The current universe is just the start of a present cycle preceded by an infinite number of universes and to be followed by another infinite number of universes. ஆதியும் அந்தமும் இல்லாதது படைப்பு. ஒரு சுழற்சி. Each universe lasts for 4.32 billion years in a time period called a Kalpa. This is a cyclic process.   15:22:05 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யா ஒரு தற்குறி ஜீவஜோதி சாடல்
வாரணமாயிரம் படத்துல கதாநாயகி படிச்சு முடிச்சுட்டு நான் அமெரிக்கா போறேன் என்று சொன்னவுடன், நீ தேர்வுல புட்டுக்குவ என்று காசுக்காக வசனம் பேசியவர்தான் இந்த சூர்யா. பணம் வருதுன்னா இவனுங்க இந்திப்படத்துல நடிப்பானுங்க, அரசாங்கத்திலிருந்து காசு வருதுன்னா நீட்டுக்கு ஆதரவா பேசுவானுங்க. மக்களே கொஞ்சம் யோசிங்க. சேவை மனப்பான்மையுடன் IPS பதவியை உதறி தள்ளிவிட்டு மாற்று அரசியலுக்காக, மக்களின் முன்னேற்றத்துக்காக சமுதாய சேவை ஆற்ற வந்த அண்ணாமலையை ஆதரிக்க வேண்டுமா? அல்லது காசுக்காக படம் ஓடவேண்டும் அல்லது தன்னை எல்லோரும் கண்டுகொள்ளவேண்டும் என்று ஒண்ணுமே தெரியாமல் பேசுபவரை ஆதரிக்க வேண்டுமா?   14:32:22 IST
Rate this:
16 members
0 members
14 members

செப்டம்பர்
19
2020
அரசியல் ரூ.4.5 கோடியை சேமிக்க ரூ.6 கோடி செலவா? தி.மு.க.,- எம்.பி., கேள்வி!
அவசர சட்டம் கொண்டுவந்து இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பில் மட்டுமே விடவேண்டும். அரசியல் வாதி அக்கௌண்ட்டுக்கு போகக்கூடாது. நடுவண் அரசின் CAGஅந்த நிதியை தணிக்கை செய்ய வேண்டும்.   17:36:43 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
கரெக்டா சொன்னிங்க. ஐம்பது ஆண்டு கால தமிழக ஆட்சில குடி தான், டாஸ்மாக் தான் மொதல்ல ஞாபகத்துக்கு வரும்   16:00:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
தம்பி பாத்து பேசு. காலம் மாறிடுச்சு. எவனாவது கேஸ் போட்டு கறுப்பர் கூட்டத்தை உள்ள தள்ளின மாதிரி ஆயிடபோது   15:54:52 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
ஓவரா வெளுத்து இப்போ சாயம் போயிடுச்சு. தலைகீழா தண்ணிகுடிச்சாலும் இனி பிரதான எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரமுடியாது.   15:49:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
மக்கள் பணத்தை தீயமூக்க போன்ற கட்சிகள் ஆட்டைய போடறதுக்கு ஆண்டியா போறது எவ்வளோ மேல்   15:44:55 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X