KumarM : கருத்துக்கள் ( 19 )
KumarM
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2021
அரசியல் நாட்டில் இன்னும் ஏன் ஊழல் முடிவுக்கு வரவில்லை? பிரியங்கா கேள்வி
60 வருட வேர் அல்லவா? 10 வருடத்தில் எப்படி இவ்வளவு கெட்டியான வேர் அறுபடுமா? இன்றளவும் அதற்கு தண்ணீர் வேறு ஊற்றிகொண்டிக்கறவர் பலர். சிதம்பரம், கார்த்தி, என்று உள்ளனரே. நீங்களோ உபியில் அரசை பிடிக்க இலவச காஸ், ஸ்குட்டி என்று அளந்து விடுகிறீர்கள். நாளைக்கு இதற்கு எல்லாம் யார் கொடுக்க போகிறார்கள?   02:03:36 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2021
கோர்ட் இது உங்கள் இடம் மதிப்பதில்லை அரசு!
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லா அரசியல்வாதிகளும் ஸபத் (சபதம்) எடுக்கின்றனர். ஆனால் எந்த அரசியல்வாதிகளும் அதன்படி நடப்பதில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே இந்த நிலை என்றால் இந்திய நாட்டின் கோர்ட் உத்தரவுக்கு என்ன மரியாதை தருவார்கள்.   03:03:06 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் உண்மையே உன் விலை என்ன?
திரு சேஷன் மாதிரி ஆட்கள் இருந்தால் இதை எப்போதோ முடக்கி இருக்கலாம் . மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று பல லட்சக்கோடி ருபாய் கேள்விக்கு என்றுமே பதில் கிட்டவில்லை. ஏன் என்றால் இன்னும் பல லட்சக்கோடி ஊழலுக்கு விடிவே தெரியவில்லை. ருபாய் 500 அடித்த ஜேப்படி திருடனுக்கு 3 மாதம் தண்டனை. 176 லட்சக்கோடி அடித்த திருடர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் . இதுக்கு ஒரு விடியல் இல்லை.   03:16:08 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
21
2021
சினிமா அக்., 3 முதல் தமிழ் பிக்பாஸ் 5 ஆரம்பம்...
நாடு முன்னேற்றமடைய இந்த "BIGGBOSS" நிகழ்ச்சி மிகுந்த அவசியம்.   11:55:40 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
17
2021
அரசியல் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் நீட் தேர்வுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
சாராய கடையை திறந்ததனால் தொற்று ஏற்படவில்லை. முகக்கவசம் அணியாததினால் தொற்று ஏற்படவில்லை. நீட் தேர்வு நடத்தினால் தொற்று ஏற்படுமாம். என்னே புத்திசாளி தனம். திராவிட நாடு கோஷம் போட்டால் தப்பு இல்லை, ஆனால் கொங்கை மண்டலம் என்று சொன்னால் நாட்டை பிளக்கிறோமாம் . கேட்கிறவர்கள் கேணையர்கள் என்று எண்ணம். சாதாரண ஒரு கட்சி தொண்டன் மண் அள்ளுகிறபோது பிடிபட்டவுடன் என்ன திமிரு....ஏன் என்று கேட்கிறதுக்கு நாதி இல்லை. தமிழ்நாடு உருப்பட்டுவிடும்.   03:30:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2021
Rate this:
5 members
0 members
15 members

ஜூன்
29
2021
அரசியல் "இன்னும் 50 நாட்கள் காத்திருங்கள். எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பர்..."
நூறு நாட்கள் தேதி கொடுத்தார்களா ? ஆட்சி ஆரம்பிக்கும் நூறு நாலா அல்லது கடைசி நூறு நாளா? நீங்கள் தான் பாரதிராஜாவுடன் போய் பார்த்துவிட்டு வந்தீர்களே, அப்போது ஒன்னும் சொல்லவில்லையா? நல்ல காமெடியாக இருக்கிறது.   09:41:43 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
25
2021
அரசியல் டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை அமைச்சர் சேகர்பாபு
வைகுண்ட ஏகாதசி அன்று அல்லது மற்ற விஷேஷ தினங்களுக்கு (நிறைய வரும்படி வரும் கோவில்களில்) எப்படி போலீஸ் உள்ள வந்து கன்ட்ரோல் செய்கிறது ? ஏதாவது சொல்ல வேண்டும் ... வேண்டும் என்றால் எல்லா ஹிந்து கோவில்களிலும் கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது தருகிறவரைக்கும் கோவிலை திறந்து மக்களை உள்ளே விடாமல் சிக்கன் பிரியாணி அல்லது மட்டன் பிரியாணி கொடுங்கள் . உறுப்பட்டு விடுவோம் .   23:28:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
25
2021
அரசியல் டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை அமைச்சர் சேகர்பாபு
அறிவு ஜீவி....... வாஸ்தவம் தான்.... கோவில்களில் வரும் கும்பலை விட டாஸ்மாக் கடைகளில் வரும் கும்பல் ஜாஸ்தி தான். அதனை தான் கன்ட்ரோல் பண்ணனும் .   23:17:25 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2021
சம்பவம் ஆபாச கருத்து கூறிய நடிகருக்கு பதவி போச்சு
இதுக்கெல்லாம் பதவி விலக வேண்டும் என்றால் நிறைய கட்சிகள் இன்று காணாமல் போயிருக்கும் . சொரணை என்றால் என்ன விலை என்று கேட்பார்கள்.   01:12:30 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X