SENTHILKUMAR S : கருத்துக்கள் ( 97 )
SENTHILKUMAR S
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
5
2022
அரசியல் எந்த அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள் பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்
உண்மைதான் அப்பாவி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேவை இல்லை. முதல்வரின் பேட்டியிலிருந்து இந்த சதீயின் பின்னணியில் அவர்தான் இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. பிரதமரின் கடைசி நேர பயண மாற்றம் முதல்வருக்கே தெரியாது ஆனால் போராட்டக்காரர்களுக்கு தெரியும். எப்படி?   11:25:24 IST
Rate this:
3 members
0 members
25 members

ஜனவரி
4
2022
அரசியல் கட்டபொம்மன் பிறந்த நாள் கவர்னர் மரியாதை
ennaachu கட்டபொம்மன் சாதியை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லையோ? திராவிட கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு மாலையை தூக்கிக்கொண்டு போகவில்லையே?   14:50:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
3
2022
கோர்ட் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வருமான வரம்பில் மாற்றமில்லை!
மாதம் 66 ஆயிரம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் எல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்றால், இங்கே ஏராளமானவர்கள் மாதம் இருபது ஆயிரத்திற்கும் கீழே சம்பளம் வாங்குபவர்களை எந்த பிரிவில் சேர்ப்பது. இவர்கள் அவர்களுடன் போட்டியிடவேண்டுமென்பது aneedhi illaiya??   14:26:31 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
29
2021
பொது காந்தி குறித்து அவதூறு கருத்து காளிசரண் மகராஜ் விளக்கம்
பாதிக்கப்பட்டவனுக்குத்தான் வலி தெரியும். காந்தியின் முடிவால் எத்தனை லட்சம் ஹிந்துக்கள் மானத்தையும் உயிரையும் இழந்தார்கள் என்பது உலகம் அறியும்.   14:50:26 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
29
2021
சம்பவம் ஜே.என்.யூ., பல்கலை முடிவுக்கு பெண்கள் ஆணையம் எதிர்ப்பு
இதுபோன்ற ஆணையங்கள் இருக்கவேண்டும் என்று ஏதாவது அவசியம் இருக்கிறதா?   09:57:39 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
29
2021
பொது காந்தி குறித்து அவதூறு கருத்து காளிசரண் மகராஜ் விளக்கம்
தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசியிருந்தால் நடவடிக்கை தேவைதான். ஆனால் தேசம் தொடர்பான காந்தியின் சில முடிவுகளும் பேச்சுக்களும் விமர்சனத்துக்குரியவையே. அதேபோல் கோட்ஸே தனிப்பட்ட விரோதத்தில் காந்தியை கொலை செய்யவில்லை. அவர்பக்க நியாயங்களும் உண்டு.   09:41:19 IST
Rate this:
10 members
0 members
17 members

டிசம்பர்
23
2021
பொது டிச.,25 முதல் ஜன.,2 வரை அரையாண்டு விடுமுறை அமைச்சர் அறிவிப்பு
ஏற்கனேவே ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறையாகத்தானே இருந்தது. நேரடி வகுப்புகள் துவங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகிறது அதற்குள் விடுமுறை விடவேண்டிய அவசியம் என்ன. உங்களால்தான் வெற்றி பெற்றோம் என்று முதல்வர் கூறியவர்களை தாஜா செய்யவோ?   20:15:10 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
21
2021
அரசியல் 2014க்கு முன்பு வரை இப்படி நடந்ததே இல்லை ராகுல்
சொந்தக்கட்சியின் வரலாறே தெரியாமல் வளர்ந்த செல்லப்பிள்ளை கட்சித்தலைவனானால் இப்படித்தான்.   13:50:22 IST
Rate this:
1 members
0 members
13 members

டிசம்பர்
12
2021
அரசியல் ஹிந்துக்களின் நாடு இந்தியா ராகுல்
வெறுமனே ஹிந்துவாக இருப்பவன் இந்த தேசத்தையும் ஹிந்துக்களுக்கு ஏதேனும் துன்பம் நேரினும் வேடிக்கை பார்ப்பவன். ஹிந்துத்துவவாதி தேசத்திற்க்காகவும் ஹிந்துக்களுக்காகவும் ரத்தம் சிந்த தயங்காதவன். கோட்ஸே ஹிந்துத்துவவாதி என்பதில் பெருமையே.   15:22:20 IST
Rate this:
2 members
0 members
20 members

நவம்பர்
22
2021
பொது தமிழகத்தில் கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்
சுழற்சிமுறை வகுப்புகளுக்கே திணறிக்கொண்டிருக்கும் வேளையில் , அனைத்து நாட்களும் வகுப்புகள் என்றால், எந்த கல்லூரியிலும் பள்ளியிலும் உள்கட்டமைப்பு வசதிகள் நிச்சயமாக இருக்காது. அதாவது கொரோன வழிகாட்டுமுறைப்படி.   21:34:57 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X