Ganesan Marimuthu : கருத்துக்கள் ( 42 )
Ganesan Marimuthu
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2020
கோர்ட் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது அட்டர்னி ஜெனரல் அதிருப்தி
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஒரு மாநில முதல்வர் கடிதம் எழுத அதிகாரம் இல்லை. கடிதங்கள் தக்க வழிமூலமாக அனுப்ப வேண்டும். நிர்வாக குழப்பம் ஏற்படும். ஆட்சியை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.   10:07:25 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
2
2020
கோர்ட் ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு? உயர் நீதிமன்றம் கருத்து!
பொது நல மனுவில் நெல் கொள்முதல் விதி-விதிமீறல் விவரம் இருந்தால் தான் ஊழல் வழியை அறிய முடியும். மனு பொதுப்படையாக உள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் அதிகம். அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள் அதிகார நடவடிக்கை அரசு தணிக்கைக்கு/பணி எல்லைக்கு உட்படும் விதத்தில் இருக்க வேண்டும்.   09:54:20 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
2
2020
அரசியல் மக்கள் நீதி மலர புறப்படுது புது வாகனம் கமலுக்கு பிரசார வாகனம் தயார்
மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் உள்நாட்டில் குழப்பம் விளைவிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி மலர புறப்பட்டது கமல் வாகனம். ?   18:52:25 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
2
2020
சம்பவம் உத்தரகோசமங்கை கோயிலில் கிறிஸ்தவ திருமணம் எதிர்ப்பால் அனுமதி மறுப்பு
மதம் மாற்றும் முன், உண்மை சான்றுகளில் மத மாற்ற விவரம் பதிய வைத்து கட்டாயம் திருமண பதிவு செய்ய வேண்டும். மத மாற்றம் ஆதிக்க நோக்கில் இருப்பதால், இந்தியாவில் மத மாற்ற தடை சட்டம் அவசியம்.   18:44:56 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
1
2020
அரசியல் தமிழகம் மீட்போம் திமுக தேர்தல் கோஷம்
அண்ணா திமுக கும்பலின் கட்சி எனில், திமுக சர்வாதிகார குடும்ப கட்சி. இந்தியாவில் அதிக நன்கொடை பெரும் 2 வது மாநிலம் தமிழ்நாடு. அதாவது உழைப்பிற்கு மதிப்பு இல்லை. ? பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அஞ்சலாம். 400 கோடி மேல் வர்த்தகத்தில் 30 சதம் அரசு வரி. கட்சி நிதி, தொழில் சங்க நிதி. கட்ட பஞ்சாயத்து நிதி. தொழில் துவங்கிய பின் நினைத்தால் வழக்கு. தமிழகத்தை மீட்டு திமுகவிற்கு என்ன செய்ய தெரியும்? வாழ்நாள் முழுதும் ஓட்டுக்கு இலவசம், (பிறந்த நாள் முதல்)இடஒதுக்கீடு, கேட்கும் சலுகைகள், ... அன்றாடம் வரிவசூல் செய்து நிர்வாகம் செய்யும் நிலையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கும்.   12:06:39 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
1
2020
பொது குஜ்ஜார் போராட்டம் எதிரொலி தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்
கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற குடும்ப கட்டுப்பாடு உடைய குடும்பத்தினருக்கு மட்டும் ஒருமுறை சலுகை. குடும்பத்தில் பிறர் படித்து இருக்க கூடாது. வேலை கிடைத்த பின் பெரும் சம்பளத்தில் தன் சமூக மக்கள் வளர 25 சதம் கொடுக்க வேண்டும். சாதி எண்ணிக்கையில் அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். சலுகை பொறும்போது வாக்குரிமை கூடாது. கிராம புரங்களில் வேலை செய்ய வேண்டும். வெளிநாடு சென்றால், அரசுக்கு அதிக வரி செலுத்த வேண்டும். மாத வருவாய் இல்லாத பெற்றோருக்கு சம்பளத்தில் 10 சதம் கட்டாயம் தர வேண்டும். மதம் மாற, கலப்பு திருமணம் செய்ய, மறுமணம், விவாக ரத்து செய்ய அனுமதி கொடுத்தால் இட ஒதுக்கீடு பலன் அந்த சமூக மக்களை சென்று அடையாது. பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதற்கு போராடுபவர்கள் தான் பொறுப்பு.   08:42:02 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
31
2020
அரசியல் பசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின்.? - டுவிட்டரில் டிரெண்டிங்
தென்னிந்திய இந்து சமுதாய மக்கள் பலர் நெற்றியில் திருநீறு பூசி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். சிறுவயதில் திராவிட இயக்கம் ' நெற்றியில் திருநீறு புத்தியில் கோளாறு' என்று இகழ்ந்து பேசியது இன்றும் ஒலிக்கிறது. அதிகாரம் முழுமையாக இழக்கும் வரை திமுக திருந்தாது.   15:28:45 IST
Rate this:
1 members
0 members
18 members

அக்டோபர்
31
2020
அரசியல் ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம்
கமல் தகவல் அறியும் உரிமையை / சட்ட விதிகளை அரசியல் கட்சிகள், வரி விலக்கு பெரும் தொண்டு நிறுவனங்கள் வரை நீட்டிக்கலமா?   08:25:52 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
30
2020
பொது "பிரிவினைவாத கட்சிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்.. "
சாதி வீட்டில் இருந்தது. நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அரசியல்வாதிகள். மதம் நாட்டில் பிரிவினை வளர்கிறது. அதுபற்றி சீமான் கருத்து என்ன? ஆளுநர் அதிகாரம் அறியாமல் பேசுகிறார் கார்த்திக். மாநில அளவில் நீதி, நிர்வாக முதன்மை நிரந்தர சட்ட அதிகாரி. மனு நூல் போன்று பிற மத நூல் பற்றி தன் கருத்து கூறி மத வேற்றுமையை சிறுத்தைகள் குழு மாற்ற முன்வருமா? எல்லோருக்கும் பொதுவான சட்டம் இயற்றும் இடம் சட்ட, பாராளுமன்றம். சாதி, மத ஓட்டுகள் பெற சட்டம் இயற்றி ஆதிக்கம் செலுத்த அமைக்க பட்டவை அல்ல என்பதனை காங்கிரஸ் குண்டு ராவ் உணர வேண்டும்.   10:02:36 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
30
2020
பொது "பிரிவினைவாத கட்சிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்.. "
சாதி வீட்டில் இருந்தது. நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அரசியல்வாதிகள். மதம் நாட்டில் பிரிவினை வளர்கிறது. அதுபற்றி சீமான் கருத்து என்ன? ஆளுநர் அதிகாரம் அறியாமல் பேசுகிறார் கார்த்திக். மாநில அளவில் நீதி, நிர்வாக முதன்மை நிரந்தர சட்ட அதிகாரி. மனு நூல் போன்று பிற மத நூல் பற்றி தன் கருத்து கூறி மத வேற்றுமையை சிறுத்தைகள் குழு மாற்ற முன்வருமா? எல்லோருக்கும் பொதுவான சட்டம் இயற்றும் இடம் சட்ட, பாராளுமன்றம். சாதி, மத ஓட்டுகள் பெற சட்டம் இயற்றி ஆதிக்கம் செலுத்த அமைக்க பட்டவை அல்ல என்பதனை காங்கிரஸ் குண்டு ராவ் உணர வேண்டும்.   10:02:36 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X