enkeyem : கருத்துக்கள் ( 1147 )
enkeyem
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2023
இந்தியா டில்லியில் பரபர பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கேள்விக்குறி
திராவிட காட்சிகள் வேரோடு அழியும் காலம் நெருங்குகிறது.   14:56:11 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
23
2023
பொது சனாதன சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நோட்டீஸ்!
உன்னை மாதிரி வந்தேறி மதத்தை வடமாநிலத்தவர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். பகல் கனவு காணாதே   14:50:24 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2023
இந்தியா கவர்னரை நீக்கக்கோரிய படிவங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு
வாய்தா போன இந்த கல்லத் தோணி புகழ் சைக்கோ கொடுத்துள்ள இந்த படிவங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் நானும் ரவுடிதான் என்று மக்களுக்கு காட்டிக்கொள்ள இந்த உதார் எல்லாம் செய்ய வேண்டியுள்ளது.   20:57:20 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
20
2023
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
நமது பாரத கலாச்சாரத்திற்கு விரோதமான உணவு வகைகளை தடைசெய்வது நல்லது   20:52:37 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
21
2023
அரசியல் "ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு" நிதிஷ்குமார் விருப்பம்
சாதி சமயமற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று தொண்டை கிழிய கத்துகிறீங்க. அப்புறம் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறீங்க. என்னய்யா பித்தலாட்டம் இதெல்லாம்? இதுதான் நீங்கள் சாதி ஒழிக்கும் லட்சணமா?   20:48:47 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் அதிமுக - பா.ஜ., இடையே பிரச்னை இல்லை செல்லூர் ராஜூ
கடந்த இரண்டு மூன்று நாட்களாக கம்பி கட்டுர கதையெல்லாம் கலக கண்மணிகள் வரிந்து கட்டிக்கொண்டு இரண்டு கட்சிக்குள்ளும் கலகம் மூட்டினார்களே. எல்லாம் வீணாப்போச்சே...   20:44:48 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை துரைமுருகன்
"காவிரி விவகாரத்தில் இரு மாநில பேச்சுவார்த்தையோ பிரதமர் தலையிடலோ தேவையில்லை" அப்புறம் எதற்கு டெல்லிக்கு படையெடுத்தீர்   20:39:50 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
21
2023
பொது கோவை மத்திய சிறையில் மோதல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பரோ சூப்பர்   20:37:43 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
பொது பெட்ரோல் குண்டு வீசி மோதல் 8 பேர் கைது
போதை பொருட்களை தடைசெய்ய சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் கூறினார். வெறும் அறிவிப்போடு போய்விட்டதா?   20:36:19 IST
Rate this:
0 members
1 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் இஸ்ரோவில் சாதித்த தமிழ் விஞ்ஞானிகளுக்கு ஹிந்தி தெரியாது ஆ.ராசா சர்ச்சை பேச்சு
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் (தமிழ்நாட்டில்), ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் (வட மாநிலத்தில்) அடம் பிடிக்கும் கர்நாடகா விடம் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற துப்பில்லை. வந்துட்டார் பெரிய கருத்து கந்தசாமி.   20:24:59 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X