Hari Krishnan : கருத்துக்கள் ( 28 )
Hari Krishnan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2020
பொது ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கர் மருத்துவமனையில் அட்மிட்
பினராயி விஜயனை காப்பாற்றும் கடைசி முயற்சியாகக்கூட இருக்கலாம் இந்த மருத்துவமனை பிரவேசம் ..   07:53:03 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
19
2020
பொது மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
தமிழகத்தை சுற்றி இருக்கும் மாநிலங்களுடன் எதோ ஒரு வகையில் நமக்கு தொடர்பிருக்கிறது,,அந்த மாநில மொழியையும் நாம் கற்றுக்கொள்ள கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பை இது நமக்கேற்படுத்தி தருகிறது. கல்வி நம் உரிமை. அதை தர மத்திய அரசு தயாராக இருக்கும்போது அதனை மறுக்க திராவிட கட்சிகளுக்கு என்ன உரிமையுள்ளது? நீங்கள் சொல்வதை தான் நாங்கள் படிக்கவேண்டுமென்று சொல்லும் உரிமை உங்களுக்கு யார் தந்தது.? இந்தி திணிப்பு, இந்தி திணிப்பு என்று கூக்குரலிட்டு புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்படாத ஒன்றை வைத்து ஆட்சியில் அமர கனவு காணும் திமுக என்ற விஷச்செடி. அதற்க்கு அதிமுக துணை. உங்களுக்குள் பேதம் அடிக்கும் கொள்ளையின் அளவில் மட்டும் தான், கொள்கையில் அல்ல,   05:43:41 IST
Rate this:
1 members
1 members
2 members

செப்டம்பர்
18
2020
சம்பவம் கேரள தங்க கடத்தலில் தொடர்புடைய கோவை நகைப்பட்டறை அதிபர் விசாரிக்க திட்டம்
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது , கேரளா Minister for Higher Education கே டி ஜலீல் இப்போது விசாரணை வட்டத்திற்குள்..குரான் பார்சல் என்ற பெயரில் தங்கம் கடத்தி வந்ததாக விசாரணை நடக்கிறது. என் ஐ ஏ இவரை விசாரணைக்கழைத்தபோது ஆன்லைனில் விசாரணை நடத்துங்கள் என்று அனுமதி கேட்டிருக்கிறார். மூடிட்டு நேர்ல வாடா என்று சொன்னது என் ஐ ஏ .. ஊடகங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக செல்ல முயன்றும் விடாமல் துரத்திப்பிடித்தது ஊடகங்கள்.. எட்டு மணிநேர விசாரணை .. இப்போது அதை "குரான் மக்களுக்கு அளிக்க தடை போடுகிறது மத்திய அரசு" என்று இதை மதவாதமாக மாற்ற கடுமையாக முயற்சிக்கிறார் முதலவர் பினராயி விஜயன், கேரளா கல்வி அமைச்சர் குரான் விநியோகிப்பது மதவாதமில்லையாம்,, அதை மத்திய அரசின் அனுமதியில்லாமல் யு ஏ இ நாட்டிலிருந்து பெற்றது விதிமீறலில்லையாம்.. அந்த போர்வையில் தங்கம் கடத்தியது அவருக்கு தெரியாதாம்.. ஸ்வப்னாவை தெரியாதாம்..போன் மட்டும் பண்ணுவாராம்.. ஏண்டா கம்முனாட்டிஸ் இன்னுமாடா முட்டுக்கொடுக்குறீங்க உங்க தோழர் விஜயன் சேட்டனுக்கு ?   05:16:50 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
3
2020
உலகம் ஆக்கிரமிப்பு சீனாவுக்கு பதிலடி 4 கி.மீ., உள்ளே புகுந்தது இந்திய ராணுவம்!
இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய பொது அப்பிடியொன்றும் நடக்கவில்லை இது மோடியின் அரசியல் ஸ்டாண்டு என்றார்கள் நம்ம எதிர்கட்சிகள் .. பின் கருத்து மாறிப்போய் பாகிஸ்தானின் காட்டுக்குள் தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது என்றார்கள்.. அங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள்..ஆனாலும் இவர்களது மொழியில் பாதிப்பில்லாத சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கே ரொம்ப நாள் பிதற்ற வைத்தது.. பின் சீனாவுடனான சமீபத்திய எல்லை கட்டுப்பட்டு கோட்டில் நிகழ்த்த சண்டையில் " புதிய பிரச்சாரம் ஆரம்பித்தார்கள் மோடியின் 56 இஞ்சு எல்லாம் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தமட்டும் தான் ..சீனாவை பார்த்து 56 இஞ்சு சுருங்கிப்போச்சு என்று " இப்போது வந்துள்ள செய்தி திராவிட காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை மேலும் கலக்கமடைய செய்யும்.போல.. 56 இஞ்சு மேலும் விரிவடைவது இவர்களால் பொறுத்துக்கொள்ள இயலுமா என்ன?   08:32:22 IST
Rate this:
1 members
0 members
15 members

ஆகஸ்ட்
14
2020
பொது 23 லட்சம் பிபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி
நம்மை எட்டும் தீமைகளை நன்மையாக்கி மாற்றும் நமது நாட்டிற்கும் நமது அரசிற்கும் இனிய சுதந்திர திருநாள். நம் முன்னோர்களின் உழைப்பிற்கு கிடைத்த பெருமையை பேணி பாதுகாப்போம்..   05:06:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
6
2020
சம்பவம் கேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னாவுக்கு தொடர்பு என்.ஐ.ஏ.,
கேரளா கம்மூனிஸ்டுகள் தொலைக்காகாட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பினராயிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்..இப்போது ஒளிந்தோடும் பரிதாபகரமான நிலைமை..முதலில் :"கொரோனா தடுப்பின் சிகரம்: " என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள்..இப்போது கொரோனாவும் ஸ்வப்னாவும் பி எஸ் சி தேர்வின் பணி நியமனத்தில் நடத்திய பல தில்லாலங்கடிகளும் சேர்ந்து ஒன்றாய் தாக்குகிறது..பாதிக்கப்பட்டவர்கள் பாவம் மக்களே// அச்சுதானந்தனை முதல்வராக்க வாக்களித்த மக்களுக்கு கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ இவரை முதல்வராக்கி கம்யூனிசத்தின் கெடுதல்களை புரிய வைத்தருக்கிறது..   05:16:53 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
6
2020
பொது சகோதரத்துவத்தின் அடையாளம் ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி
அங்கும் இங்கும் நல்ல இஸ்லாமியர்கள் ராமர்கோவில் அடிக்கல் நாட்டுவிழாவை வரவேற்று கொண்டாடுகிறார்கள். ஆனால் பாரதத்தில் வேற்றுமை வெறுப்பை உமிழ்ந்து கொண்டு வெறுப்புணர்வை பேசிப்பேசி கேவலமான அரசியல் நடத்துவது கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்தான். அதுவும் தமிழகம் மற்றும் கேரளாவில்,.ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் "மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..."   05:31:40 IST
Rate this:
1 members
0 members
21 members

ஆகஸ்ட்
4
2020
பொது பிரதமர் மோடியின் அயோத்தி பயண நிகழ்ச்சி நிரல்
பாரதம் காத்திருந்த பொன்நாள் இன்று..அயோத்தி ராமஜென்ம பூமியில் மாரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமருக்கு ஆலயம் அமைய வேண்டி காத்திருந்த பலகோடிபேரின் கனவுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..அவர்களில் ஒருவராக நம் பாரத பிரதமரும் .. இந்த மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக இன்று அயோத்தியா மீட்டு தர முக்கிய பங்காற்றிய திரு லால் கிருஷ்ண அத்வானி என்ற சங்கத்தின் புதல்வனை மாமனிதனை வணங்குகிறேன் இத்தருணத்தில்...   05:16:29 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
21
2020
அரசியல் இதுதான் பா.ஜ., அரசின் சாதனைகள் ராகுல் கிண்டல்
யாராச்சும் கவுத்தால் கவிழும் நிலையில் பரிதாபகரமானதாகி இருப்பது தான் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் செய்த சாதனையா? இந்த கவுந்து விட காத்திருக்கும் தலைவர்களை நம்பி தான் உங்க கட்சி செயல்படுகிறதா? ஓன்று மட்டும் புரியுது..இது முழுக்க முழுக்க உங்களால் உங்கள் மடமையால் வந்ததே தவிர பாஜாகா விற்கு இதில் பங்கேதுமில்லை   19:48:02 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
13
2020
அரசியல் தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் பாதுகாக்க மாட்டோம் பினராயி
முழு ஊரடங்கை கனகச்சிதமா அமல்படுத்தினப்போ நினைச்சோம் நம்ம தோழர் பினராயி கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திடுகிறாரென்று,இப்போ இல்லா புரியுது அந்த ஊரடங்கே கொரோனவை தடுக்க அல்ல,,தங்கத்தை கடத்த என்று.. பெண்களை அணிவகுத்து வனிதா மதில் உருவாக்கி விட்டு அன்று இரவோடு இரவாக இரண்டு தற்குறி பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்கு மறைத்து கொண்டுபோய் சரித்திரம் படைத்த தோழராச்சே..இதைவிடவும் செய்ய உன்னால் முடியும் ..   04:33:45 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X