Radha Ram : கருத்துக்கள் ( 5 )
Radha Ram
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2022
பொது வீடியோ நீர்நிலை இடங்களை பதிய கூடாது ஐகோர்ட் உத்தரவு
அப்படியானால் முதலில் வள்ளுவர் கோட்டத்தைத்தான் இடிக்க வேண்டும.   02:26:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
6
2021
பொது தியேட்டர்களில் ஹவுஸ்புல் அனுமதி தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு
இப்பொழுது பாதி பேர் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறார்கள். அது போல இந்த குப்பை படங்களை வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்தால் போயிற்று. இவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள். இளைஞர்களை திசைதிருப்பி ஒன்றுக்கும் உதவாமல் ஆக்கும் சக்திக்கு சொந்தக்காரர்கள். ஒரு சில ஆயிரம் பேர் வாழ லட்சக்கணக்கில் கொரோனவால் பாதிப்புக்கு உள்ளாக்கவேண்டுமா?   21:10:47 IST
Rate this:
1 members
0 members
22 members

அக்டோபர்
30
2020
அரசியல் புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் மன்னிப்பு கேட்குமா காங்.,?
ஏன் நம்ம சைமன் கூட புளுகினாரே பிஜேபி குண்டு வைத்து நமது ராணுவத்தை வாக்குக்காக கொன்றார்கள்...பிறகு பாகிஸ்தான் மேல் பழியை போட்டார்கள் என்று. நம் நாட்டின் மீது எதிரி தாக்கினாலும் தேசப்பற்று இல்லாமல் அரசியல் செய்யும் மனிதர்களை என்ன என்று கூப்பிடுவது என்று தெரியவில்லையே ???   23:22:37 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
29
2020
உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ்
அமெரிக்கா வாக்கு சீட்டில் தமிழ் கிடையாது. எந்த மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் ஆங்கிலத்தில் தான் வாக்கு அளிக்கவேண்டும். எப்படி வாக்கு சீட்டை இயந்திரத்தில் செலுத்தவேண்டும் என்பதை தான் தமிழ் மற்றும் இதர மொழிகளில் எழுதி உள்ளார்கள். அதுவும் ஒரு சில பிற மொழிக்காரர்கள் அதிகமாக வாழும் இடத்தில மட்டும். இவையெல்லாம் கண்ணால் நான் வோட்டுப்போடும்போது பார்த்தது.   19:15:13 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
4
2020
வாரமலர் இது உங்கள் இடம்!
தயவு செய்து ஒன்று புரிந்துகொள்ளவேண்டும். இப்படி தங்கமோ அல்லது வெள்ளியோ நாணயமாக வாங்கி பரிசு அளிக்கும்பொழுது, நகைக்கடைக்காரர் தான் லாபம் அடைகிறார். முதலில் காசு விற்கும்போது இரண்டாவது முறை காசுகளை நகையாகவோ அல்லது பொருளாகவோ மாற்றும் பொழுது.   20:22:12 IST
Rate this:
2 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X