Sheela Ramanan, san antonio, usa : கருத்துக்கள் ( 1 )
Sheela Ramanan, san antonio, usa
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2020
சினிமா தாமரைப்பாக்கம் சோலையில் துயில் கொண்ட எஸ்.பி.பி. - அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...
ஒவ்வொரு (கண்ணீர்) துளியிலும் உன் முகம் தெரிகிறது நீரின்றி அமையாது உலகு- இன்று நீர் இன்றி? சுப்ரபாதத்தில் எழுப்பி- உன் தாலாட்டில் உறங்கச் செய்தவரே யாரைய்யா நீர்? யார் யாரோ எழுதிய கவிதைகளுக்கு உயிர் கொடுத்த பிரம்மனைய்யா நீர் காதலை தென்றலாய் காமத்தை நாசூக்காய் நட்பை நாகரீகமாய் பாசத்தை பக்தியாய் பதின் வயதிலேயே பதவிசாய் சொல்லிக் கொடுத்த நீர்-நம் உறவு, பிரிவென்ற சொல்லே அறியாதது என பெரிய பொய் கூறிவிட்டீரே உயிரில் கலந்து உணர்வில் மிகுந்து ஒவ்வொரு அணுவிலும் பரவிய வைரஸ் ஐயா நீர் இன்று பல காதல் உயிரோடு இருக்க நீர் தானே காரணம் உமது பாடல் இல்லாத வீடு,கோவில்,காடு,மலை இனி என்னாகும்? பல நூறு ஆண்டுகள் இந்த மண்ணில் காற்றாய் மழையாய் அணுவாய்- நீர் வாழ்வீர் நான் மறைந்தாலும். -ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, அமெரிக்கா   07:10:41 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X