Wise decision. If joining with Comunists, hen in West Bengal both anti-Trimamal Cong and anti-Communists vote will go to BJP .
03-மார்ச்-2023 04:51:04 IST
Wrong idea. High rise Building concept will only increase the dense population, depletion of ground level water, parking problem & trafic congestion, increase in polution.
31-ஜன-2023 14:52:44 IST
ஏன் முதலில் மாப்பிள்ளை படிக்க வில்லை என்பதை மறைத்தார்கள். இப்படி அவமானப் படுவானேன்.
தமிழகத்தில் குடிகாரர் அதனால் மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப் பெண் திருமணத்தை நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
24-ஜன-2023 22:26:30 IST
இந்தியாவில் மக்கள் தொகை மற்றும் பல பின் விளைவுகளை கருத்தில் கொண்டு ஆர்வமுள்ள தகுதியான இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் அக்னிபாத் முறையில் 4 வருட பயிற்சி அளிக்கும் முறை உள்ளது. நம் முறை பாதுகாப்பானது . இரண்டாம் நிலை ராணுவ பயிற்சி பெற்றவர்கள் இருப்பார்கள்.
28-டிச-2022 10:16:46 IST
இது ஒரு சாப்பாட அல்லது பத்து சாப்பாட என்பது கேள்வி இல்லை. உயர் கல்வி படிக்கும் ஒருவர் செய்தது நாகரிகமற்ற செயல். உயர் பண்பு இல்லை என்றால் இது போன்ற அவமானங்களை ஏற்று கொள்ள வேண்டும்.
02-டிச-2022 16:12:44 IST
Their product and they can dispose of as they please. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டிய துயரங்கள், விற்காமல் மீந்த விளை பொருட்களை, அப்படியே விட்டு விட்டு (திரிம்பி எடுத்துச் செல்ல அதிக பணம் செலவாகும்) போன்றவை எத்தனையோ உண்டு.
01-டிச-2022 22:27:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.