S.K. Praba : கருத்துக்கள் ( 16 )
S.K. Praba
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
12
2021
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல்,கவன குறைவால் ஏற்படும் சிறு பிழை, பின்னாளில் எவ்வளவு பெரிய, சிக்கலையும், தேவையற்ற பணச் செலவுகளையும், அலைச்சலையும் நேர விரயத்தையும் ஏற்படுத்தும் என்பதை மிக மிக எளிமையாக எடுத்து கூறிய நிதி ஆலோசகர் அனுராதா சீனிவாசன் அவர்களுக்கு நன்றி. அனைவரும் நினைவில் கொள்ளவேண்டிய அருமையான செய்தி.   12:54:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2021
சிறப்பு பகுதிகள் போதும் ‛அந்த வாழ்க்கை...
உழைப்பால் வரும் ஊதியத்திற்கும் வியர்வைக்கும் ஆயுள் ரொம்ப ஜாஸ்தி. நிஜமாக இருந்தால் வெரி வெரி சூப்பர்.   10:47:36 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
6
2021
பொது மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு நெஞ்சார்தந்த பாராட்டுக்கள். தமிழ் நாட்டை சேர்ந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் பாராட்டுக்கள். வெற்றி நமதே.   13:26:57 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
30
2021
பொது வறுமையில் தவிக்கும் தியாகராஜ பாகவதர் பேரன்!
யாராக இருந்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை ஏதாவது தந்து அரசு உதவலாம். நிதி உதவி வழங்க ஆரம்பித்தால், தொடர்ந்து அதையே எதிர் பார்க்க தோன்றும்.   11:23:53 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
2
2021
சிறப்பு பகுதிகள் ஏழு நாட்கள் டெக்னிக்கை பின்பற்றுங்கள்!
அருமையான பதிவு. அதிகம் தேவையற்ற பொருள்கள் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பின்பற்றலாம். நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி.   11:13:41 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2021
சிறப்பு பகுதிகள் வணங்குவதற்குரிய ஆம்புலன்ஸ் தம்பதி
உங்கள் இருவருக்கும் வீர வணக்கம் செலுத்துவதில் ஒரு பெருமை இருக்கு. மரணம் கூட உங்களின் இந்த சேவையால் தோற்றுத்தான் போகும். வாழ்க வளர்க. இந்தியன் என்பதில் பெருமிதம் கோள்வோம்.   10:53:04 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
6
2021
பொது கொரோனா நிதிக்கு மொய் விருந்து டீக்கடைக்காரரின் மனிதநேயம்
இந்த கலிகாலத்தில், இப்படி பட்ட நல்ல நல்ல நிகழ்வுகள் நடப்பதை கேட்கும் போது சந்தோஷம் தான். சிவகுமார் சகோதரரின் புகழ் வாழ்க.   15:01:03 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
6
2021
சிறப்பு பகுதிகள் அரசு உணவகம் பெயர் போதும்!
அரசு உணவகம் என்கின்ற பெயர் ஒன்றே போதும். ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் சாப்பிடும் உணவகம், யாரும் சொந்தம் கொண்டாட தேவையில்லை. அரசு மருத்துவமனை இருப்பது போல் "அரசு உணவகம்" என்றே பெயர் இருக்கட்டும்.   14:43:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
1
2021
பொது எஸ்.பி.பி., வனத்தில் பூத்தது செண்பகப்பூ விவேக் துவங்கிய பூங்காவில் நெகிழ்ச்சி
ஒரு புனிதம், ஒரு ஆத்மார்த்தம். எஸ்.பி.பி., வனத்தில், விவேக் நட்ட மரத்தில் செண்பக பூ.   14:39:45 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
21
2021
பொது முதியோருக்கான முதல் ஆன்லைன் ரேடியோ அசத்தும் மூத்த குடிமக்கள்
முதுமை என்றால் "இறப்பை நோக்கி" என்றில்லாமல், எங்களுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு என்று உணர்த்திய கோவை, மாதம்பட்டியில், 'தபோவன்' எனும், ஓய்வு பெற்றவர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் ஒரு சொர்க்கம் தான். தற்போது இருக்கும் போட்டியான உலகில், எங்களாலும் முடியும் என்று 'ஆன்லைன் ரேடியோ' மூலம் உணர்த்திய தபோவன் மக்கள், எல்லா ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணம். இதை வெளிக்காட்டிய தின மலருக்கு நன்றிகள் பல. தபோவன் மக்கள் மட்டுமல்ல எல்லா முதியவர்களும் மகிழ்ச்சியோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்.   13:15:31 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X