அவர் மக்கள் குரலை நசுக்கினால், நீ நல்ல இஞ்சி, சுக்கு தட்டி போட்டு ஒரு டீ மற்றும் விக்ஸ் கீச்ச்சு கீச் விரட்ட ஆர்டர் கொடு தலை. ஓட்ட அள்ளிடலாம்.
11-நவ-2022 02:36:21 IST
உண்மை விளம்பி சார், ஒரு கோடி ருபாய் சம்பாதித்தாலும் கேள்வி கேக்காமல் இட ஒதுக்கீடு கொடுப்பது சமூக நீதி இல்லை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எட்டு லட்சம் ரூபாய் என்பது மாதத்திற்கு அறுபதாயிரத்துக்கும் மேல். இராமச்சந்திரன் சார் எட்டு லட்சம் சம்பாதிப்பவர் எப்படி ஏழை கருதமுடியும் என்ற கோணத்தில் கேட்டு இருப்பர். உண்மையான சமூகநீதி என்பது வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சேரவேண்டும். ஒரு வரையறைக்கு மேலே சொத்து மற்றும் சம்பாத்தியம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டிற்கு பேராடக்கூடாது, தான் கோடி சம்பாதிக்கும் பொழுது அடுத்துவனும் ஒரு ஆயிரத்திலோ அல்லது லட்சத்திலோ சமபாதிக்க விடவேண்டும். தானை தான் சூத்திரன் என்று கூறி நியாயம் கேட்டு முதலமைச்சர் ஆனார் ஆனால் சமூகநீதி கட்சி என்று மார்தட்டும் திமுகவில் தானை குடும்ப நபர் தவிர வேறு சூத்திரன் முதல்வராக முடியுமா? நமக்கு சமூகநீதி என்பது ஒரு தாளில் அல்வா என்று எழுதுவது மாதிரி, அதனை படித்தால் இனிக்கும் சாப்பிடமுடியாது. உயிரினம் இவ்வுலகில் தோன்றியது முதலே ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. Survival of the fittest என்பதே நிதர்சனம். பார்ப்பனன் சூத்திரன் என்ற ஏற்ற தாழ்வை முடிவுகட்டியதாக கூறிக்கொள்ளும் தானை தலைவன், தொண்டன் ஏற்ற தாழ்வை புகுத்தினார் என்று சொல்ல முடியுமா? அவர்களது கட்சியின் எம்பி ஒருவர் தொண்டன் ஒருவரை செருப்பு தூக்கிவரச்சொன்னது எதில் சேரும்?
11-நவ-2022 02:30:04 IST
கந்தன் ஐயங்காரா? குடும்பத்தில் குழப்பம் போல் இருக்கிறது. பிறைக்கொடி பெயர் ஐயங்காரின் பின்னால் மறைத்துக்கொள்ள நினைக்கிறது ஆனால் அவர்கள் கந்தன் என பெயர் வைக்கமாட்டார்கள் என்று தெரியாத அறிவிலி போல,.
07-நவ-2022 07:20:38 IST
அவரு தகப்பன் காயிதே மில்லத் பின்னால் பிறைக்கொடி ஏந்தி சுற்றினார். விடியாலோ ஒரு படி மேலே சென்று தீவிரவாதத்திற்கு விளக்கு பிடித்துக்கொண்டு அலைகிறார்.
06-நவ-2022 21:46:56 IST
இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது? நம்ம நாட்டு டென்னிஸ் வீராங்கனை சானியா பாகிஸ்தானிய வீரரை திருமணம் செய்யவில்லையா? அதை எவனாவது கேள்வி கேட்டானா? நம் நாட்டில் பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்களை விட அதிகம் வசிக்கிறார்கள், அவர்களில் ஒருவர் கூட சன்னியாவை மணக்கும் அளவிற்கு தகுதி இல்லாதவரா? தமிழ்நாட்டு கூத்தாடிகள் நெய்வேலி அனல்மின்சாரத்தை வடநாட்டிற்கு கொடுக்கக்கூடாது என்று தமிழ்பற்றை காட்டியது மாதிரி இந்தப்பெண் அவர் நாட்டுபற்றை காட்டுகிறார். ஆனாலும் உன் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை அழகியே.
04-நவ-2022 01:41:25 IST
ஐயர்மாருங்க நல்லா படிப்பாங்க அதனால்தான் எங்கு போனாலும் அவர்களை கொண்டாடுகிறார்கள். நாமெல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் தெலுங்கர், மலையாளி, கன்னடர்களை தலையில் வைத்து கூத்தாடி அவர்களை உலக பணக்காரர் பட்டியலில் சேர்க்கிறோம்.
26-அக்-2022 03:02:08 IST
சிறுபான்மையின காவலர், மத சார்பற்றவரின் இறுதி சடங்கை அவரது மகன் பூணூல் போட்டு எரியூட்டியது மதசார்பற்ற கொள்கைக்கு எதிரானது. தானை தலைவரின் மகனின் வழியில் அகிலேஷ் அவரது தந்தையை கிருத்துவ, இஸ்லாமிய முறைப்படி புதைத்து இருக்க வேண்டும்.
12-அக்-2022 03:13:57 IST
உடன்பிறப்பே, ஆரிய கிருட்டிணனால் அநியாயமாக கொலை செய்யப்பட திராவிட நரகாசுரனின் நினைவாக மெரினா கடற்கரையில் சமாதிகட்ட உன்னால் முடிந்த அளவு நிதியை கொட்டு. உன்னால் கொடுக்க இயலாவிட்டால் பெனடிமையினை சின்னமாக விளங்கும் அடுத்தவன் மனைவி தாலியை அறுத்தாவது நிதியை கொட்டு.
12-அக்-2022 03:06:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.