தேர்தலில் கட்சி சின்னம் நீக்கிவிடுங்கள்.. அப்போது முகம் தெரிந்தார்க்கு மட்டுமே வோட் கிடைக்கும். தனி மனிதன் தவறு செய்து தப்பிபது சுலபம் இல்லை. 5000 பேருக்கு ஒரு பிரதிநிதியாய் தேர்ந்து எடுங்கள். அப்போது மக்கள் பிரதிநிதித்வம் இருக்கும். right டு recall வேண்டும். முன்பு தமிழன் குடவோலை முறையை பின் பற்றினான். குடவோலை என்றாலே எதனை பேர் இருக்க முடியும். தவறான தேர்தல் முறையே தவறான ஆட்சிக்கு காரணம். மக்கள் அல்ல . வோட்டர் ID வழங்க -அந்த தொகுதியில் பிறந்து வளர்ந்து இருக்க வேண்டும். அல்லது அங்கு சொந்த வீட்டில் தங்கி இருக்க வேண்டும் ,அல்லது அங்கு வேலை/தொழில் செய்ய வேண்டும் . வேலை இல்லாமல் ,புதிய குடிமகன் எங்கிருந்து அங்கு வந்தான் அங்குள்ள வோட்டர் ID NUMBER சரிபார்க்க வேண்டும்.புதிய இடத்தில 2 வருடங்களாவது தங்கி இருக்க வேண்டும். வோட்டர் ID கு மதிப்பு வேண்டும். இவ்வளவும் செய்த பின் வோட் செய்ய வரவில்லையென்றால் வோட்டர் ID சஸ்பெண்ட் செய்யவேண்டும் . அப்போது 90 % வோட் பதிவாகும். NOTTAA அதிகமாகும் .
18-பிப்-2021 09:44:01 IST
வெற்றிகொடி கட்டு அவர்களே . இந்த உலகம் தவறே இல்லாத கணக்கு படி தான் நடக்கிறது. எனவே திறந்த மூளையுடன் பார்த்தல் முக்கியம். மக்களால் நிராகரிக்கப்பட்டார் ஹிட்லர் . அதன் பின் உலகையே அதிரவைத்தார். நான் நீ உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் பிறக்காத போதும் இருக்கும் போதும் இல்லாதபோதும் உலகில் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும் . ராஜாஜி, காமராஜர், அண்ணா,கருணாநிதி MGR , ஜெயா இவர்கள் இல்லாதபோதும் நாடு நடக்கிறது. அறிவு மேதை சி வி ராமன் நோபல் பரிசு பெட்ர இந்தியர். அவர் பணத்தை போட்ட வங்கி திவாலானது .அதனால் அவர் அறிவாளி என்பீர்களா
யாரை எப்போது எந்த துறையில் வெற்றிகரமாக உதவ முடியுமோ அதை உபயோக்கிக்க தெரிந்தவன் தலைவன். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து ,அதனை அவன் கண் விடல் "
18-பிப்-2021 08:51:25 IST
எதிர் பார்த்ததே . நமசிவாயம் பிஜேபி வந்தவுடன் கிரண் CM ஆவது எப்படி ? கிரண் ASSAM//MEGALAYA/ வுக்கு மியன்மார் COUP காரணமாக,அவசரமாக வேண்டும் . இந்த COUP நோக்கம் ஏ மியான்மார் ரொஹிங்கியார்களை பாங்களாதேஷ் வழியாக WB இந்தியா க்குள் தள்ளுவதே . அதை நிறுத்த ஆளுமை நிறைந்த போலீஸ் ஒபிசெர் கிரண் தேவை . மற்றவை எல்லாம் வெறும் அரசியல் காரணம், உண்மை இல்லை .
17-பிப்-2021 17:13:54 IST
இந்த வழக்கிற்கு நீதிமன்ற செலவு மொத்தம் எவ்வளவு ஆனது என்று கேட்டு போடலாம்.அந்த செலவு யார் கொடுப்பார்கள் ?இதுபோன்ற MLA M P தேர்தல் முடிவு பற்றி வழக்கு தொடுக்க ஒரு மாதமுமதீர்ப்பு சொல்ல 4 மாதமும் TOP LIMIT செய்ய அரசாங்கத்திற்கு சட்டம் போட பரிந்துரை செய்ய நீதி மன்றமே வேண்டும் .
16-பிப்-2021 21:21:38 IST
இதையெல்லாம் பார்த்தல் நாம் எல்லோரும் எவ்வளவு பணக்காரர்களாகி விட்டோம் என்பது தெரிகிறது. இது எல்லாம் யாரோ சிலர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணமா?? நாம் ஏதோ காரியம் நடக்க என்று மனமுவந்து கொடுத்த
அதனால் தான் நமக்காக entertainment free ஷோ. என்ஜோய்
11-பிப்-2021 22:32:22 IST
PC உண்மையை சொல்ல மாட்டார் . ஜெயித்த 8 பெரும் சொந்த காலில் சொந்த முயற்சியில் தோழமை கட்ச்சிகளுடன் சரியாக கைகோர்த்து நின்றவர்கள். வேட்பாளர்கள் யாரால் தேர்ந்து எடுக்க பட்டார்கள் ? தொன்டர்களாலா
டெல்லிய லா . இந்ததடவையும் அதே நடக்கும் . புதுச்சேரி இல் வெற்றி பெற நமசிவாயாம் காரணம் . வேறு ஒருவர் CM ஏன் ?
07-பிப்-2021 19:31:03 IST
மனதார வாழ்துகிறோம். உங்களின் யாக்கர் திறமை உங்களை மேண்மைக்கு கொண்டுபோக உதவியது . பேட்டிங்கும் வேண்டும்.அஸ்வின் போல திறமையை விரிவாக வளர்த்துக்கொள்வது மிக அவசியம். உங்கள் கிராம வாலிபர்களையும் திறமைசாலிகளாக்க உதவுங்கள்.கிராமத்தில் இருந்தாலும் தினம் கிரிக்கெட் பயிற்சியிலேயே இருங்கள். வெற்றி நிச்சயம்
24-ஜன-2021 20:07:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.