Karunakaran : கருத்துக்கள் ( 37 )
Karunakaran
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2022
அரசியல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்? 2ஜி புகழ் ராசா கேட்கிறார்
சரியான கேள்வியே. 5Gயாருக்கு கொடுத்திருக்கிறார்கள் ?   13:15:05 IST
Rate this:
3 members
0 members
4 members


ஜூன்
6
2022
அரசியல் நீர்நிலை ஆபத்துகள் விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் வலியுறுத்தல்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். நன்றி முதல்வர் அவர்களே.   08:17:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2022
அரசியல் வீடியோ அதிமுக, பா.ஜ உறவில் எந்த குழப்பமும் இல்லை
நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. எனவே கூட்டணி தொடரவேண்டுமல்லவா   08:08:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2022
அரசியல் ஆம் ஆத்மி அமைச்சர் கைதால் தி.மு.க.,வினர் கலக்கம்!
இது என்ன புலி வருது கதையா இருக்கு. சீக்கிரமா சொல்லுங்கோ. கருப்பு பணம் கொண்டுவருவோம் என்ற கதைபோல இருக்குமோ.   01:44:03 IST
Rate this:
16 members
1 members
10 members

ஜூன்
2
2022
பொது கவர்னர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு பேசப்பட்டது என்ன?
தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்படும் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.   20:19:13 IST
Rate this:
12 members
0 members
1 members

மே
24
2022
உலகம் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய் டீசல் 400 ரூபாய்!
இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும் டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும். ஆஹா நம் இந்திய மக்கள் தான் பாவம்.   00:59:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2022
பொது வீடியோ இலவசங்களை கொடுத்தால் இலங்கை கதிதான் | Sri Lanka | Dinamalar
பெரு தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்கிறார்களே , அதன் தாக்கம் என்ன. அதையும் சற்று கூறுங்கள். நன்றி   04:57:16 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2022
முக்கிய செய்திகள் முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி வாழ்த்து
ரொம்ப சந்தோசம். இது போன்ற வாழ்த்து செய்திகள் தொடரட்டும். தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லட்டும். வாழ்த்துக்கள் ஐயா.   02:32:30 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
8
2022
சிறப்பு பகுதிகள் ஆதீன மடங்கள் மட்டும் இல்லை எனில் திராவிட கட்சிகளால் பிழைப்பு நடத்தியிருக்க முடியாது!
எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே போகிறது, அதற்க்கு மாற்று வழி இருந்தால் , அதை பற்றி விழிப்புணர்வு கொண்டுவாருங்கள். மக்களுக்கு நன்மை செய்தது போல ஒரு உணர்வு கிடைக்கும். செய்வீர்களாக. நன்றி.   02:25:41 IST
Rate this:
9 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X