seetha : கருத்துக்கள் ( 16 )
seetha
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2023
தமிழகம் நாளை! தமிழக அமைச்சரவை மாற்றம்...
''பாலை பூனை குடிச்சிருச்சுன்னு சொல்லி சமாளிச்சுருவார்...''' சூப்பர் கமெண்ட்   11:15:12 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
20
2023
தமிழகம் தஞ்சாவூரில் ரூ.2.5 கோடியில் கட்டிய பாலம் 15 நாளில் உடைந்தது!
ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் ராமநாதன்..."இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்... பாலம் தரமா இல்லயேன்னு காண்ட்ராக்டர் மேலே நடவடிக்கை இல்லை ........ (ஒருவேளை உள்குத்து இருக்குமோ..) லாரி டிரைவர் /உரிமையாளர் மீது நடவடிக்கை ..... சபாஷ் சூப்பர்   14:21:50 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
10
2023
அரசியல் முதல்வர் ஸ்டாலின் தாக்(கு)தல் கவர்னர் ரவிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்
"தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார்..." "தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார்..". உங்க ''தமிழ்நாடு'' எங்கப்பா போச்சு ....?   19:52:22 IST
Rate this:
3 members
0 members
7 members

மார்ச்
9
2023
உலகம் இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் அதிகரிக்கலாம் அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை
''அந்நாட்டு உளவுத்துறை எங்களிடம் கூறியது....''' அது எப்படி சாமி .... புரியலையே   14:47:21 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
7
2023
அரசியல் காணிக்கை பணத்தில் கை வைக்கும் அரசு!
போங்க பாஸ் ... அதுதான் எங்க ஒற்றுமையே ஈரோடுலியே காட்டிட்டோமே   19:47:20 IST
Rate this:
0 members
1 members
0 members

பிப்ரவரி
28
2023
அரசியல் இப்போதே ‛கிளைமேக்ஸ் கேட்காதீங்க.. திமுக.,வுடன் கூட்டணி குறித்து கமல் பதில்
கமலு.... உன் படம் பழயபடடம் , கிளைமாக்ஐ மொதோ ரீல்ஐயே கண்டுபிடிச்சிட்டோம்......   17:09:48 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
24
2023
அரசியல் 100 சதவீதம் படிப்பறிவை நாம் எட்டியாக வேண்டும்
சும்மா கிண்டல் பண்ணாதீங்க சார், அப்புறம் நாம எப்படி ஆட்சி செய்வதாம்   20:53:10 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2023
பொது 2019 ல் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு ?
ஆஹா .... எந்த போட்டோவை பார்த்தால் ..ஹிந்திலயம் 'இந்தியா' தான் போடணும்... ஏன் 'பாரத் ' இன்னு போட்டுஇருக்கு இன்னு ஆரம்பிச்சி விடுவார்களே ..... நம்ம தி மு க ... உளுத்தம் பருப்புகள்...   19:56:32 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜனவரி
24
2023
தமிழகம் கவர்னருடன் மோத தெம்பு வேணும்ல தி.மு.க., அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்கள் 
ஒரு அரசாங்கத்தில் அதிகாரியாக இருக்க என்ன செய்வது   17:13:27 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
12
2023
அரசியல் கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா 1,800 பேருக்கு அழைப்பு
நல்லவேளை ஆங்கில அச்சில் Governor of Tamil Nadu "தமிழ்நாடு" ன்னு போட்டாங்களே... Governor of Thamizhagam போடாம :)   18:55:00 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X