Kalyan Singapore : கருத்துக்கள் ( 41 )
Kalyan Singapore
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2021
உலகம் செனட் தலைவராக உள்ளாரா கமலா ஹாரிஸ்? அமெரிக்க அரசியலில் விவாதம்
இந்திய அமெரிக்கா தயவில் காலம் தள்ள வேண்டிய நிலையில் தற்போது இல்லை. அதனால் கமலா ஹாரிஸ் க்கு வால் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை   12:33:01 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
15
2021
டெக் டைரி வாட்ஸ்ஆப் வேண்டாமா... இவற்றை முயற்சியுங்கள்!
நம் இந்தியத்தமிழர் தமிழகத்திலேயே உருவாக்கிய "அரட்டை" உடன் வருகிறது அதை உபயோகித்தல் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வருமானம் தன்மானம் இரண்டும் பெறுக வாய்ப்புள்ளது.   08:26:05 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
15
2021
உலகம் காசை கட்டிட்டு பிளைட் எடு!! பாகிஸ்தானுக்கு ஆப்பு அடித்தது மலேசியா!!
காஷ்மீர் விவகாரத்தில் மகாதீர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசப்போய் பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தி அப்படித்து விட்டது மஹாதீரும் போனார் நன்கு பில்லியன் டாலர்களை மலேசியா தொலைத்து விட்டது. தற்போது பாகிஸ்தானுடன் குலவுவதை நிறுத்தி வியாபாரத்தை கவனிக்க தொடங்கி விட்டது இது அந்த நடவடிக்கையின் எதிரொலியே   08:22:48 IST
Rate this:
1 members
0 members
32 members

ஜனவரி
11
2021
உலகம் தமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை டிரெண்ட் ஆனது கிரிக்கெட்
தினேஷ் காத்திக் விக்கெட் கீப்பர் ஆக இருக்கும்பொழுது அஸ்வினிடம் " குத்திப்போடுடா அடிக்கமுடியாமல் அவுட் ஆகிவிடுவான் என்று சொல்ல ஸ்டம்ப் மைக்கில் கேட்டது இன்னும் நினைவிருக்கிறது. அடுத்த பந்திலேயே அஸ்வினுக்கு விக்கெட் கிடைத்ததும் மறக்க முடியாதது"   17:10:41 IST
Rate this:
0 members
0 members
33 members

ஜனவரி
11
2021
உலகம் தமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை டிரெண்ட் ஆனது கிரிக்கெட்
இன்று சரியாக ஓட முடியாத விஹாரி புஜாரா அஸ்வான் போன்ற சக அட்டாக்காரர்கள் எடுக்க வேண்டிய பல ஓட்டங்களை எடுக்க முடியாமல் தடுத்துவிட்டார், திணறினார். நின்று வெற்றியை கொன்றார் என்று கூட கூறலாம். புஜாரா சதம் போட்டிருக்கலாம் அஸ்வினும் அறுபது எழுபது ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிக்கு கொண்டு சென்றிருப்பர். தோல்வி நமக்கு ஒன்றும் புதிதல்ல முயற்சி செய்து வெற்றி அடைந்திருந்தால் உலகமே புகழ்ந்திருக்கும்.   17:04:57 IST
Rate this:
9 members
0 members
15 members

ஜனவரி
2
2021
உலகம் ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பிரான்ஸ் வலியுறுத்தல்
சுதந்திரம் அடைந்த எட்டாவது ஆண்டிலேயே இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா சிபாரிசு செய்தது. மற்ற உறுப்பினர்களுக்கு இதில் ஆட்சேபணையும் இருக்க வில்லை சீனாவை நிரந்தர உறுப்பினர் ஆக்காமல் நாங்கள் நிரந்தர உறுப்பினர் ஆகா மாட்டோம் என்று அன்றைய பிரதமர் முடிவெடுத்தார். இந்த அரிய வாய்ப்பிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.எண்பதுகளில் சீனா நிரந்தர உறுப்பினர் ஆனதிலிருந்து இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்த்து பல முறை குரல் கொடுத்துள்ளது. பாம்புக்கு பால் வார்த்து விட்டோம்.   09:18:02 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜனவரி
1
2021
பொது கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி
மற்ற மாநிலங்களில் உள்ள பாரம்பரிய மருந்தை குறை கேலி கூறுவதற்கு முன்பாக நம் தமிழகத்திலும் இத்தகைய மருந்துகள் சித்த வைத்தியத்தில் உண்டு என்பதை உணர வேண்டும் உதாரணமாக சென்னையில் அடையாறில் உள்ள இம்பி கோப்ஸ் சித்த மருத்துவ மனையிலேயே நத்தை பஸ்மம் என்றொரு மருந்து செய்கிறார்கள்.   09:06:50 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
31
2020
உலகம் வூஹானில் ஆய்வு மேற்கொள்ள முயலும் உலக சுகாதார அமைப்பை தடுக்கும் சீனா?
சீனா வூஹானில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக வெளியிட்ட எங்கள் உண்மையில் ஏற்பட்ட தொற்றின் பத்தில் ஒரு பங்கே என்று சீனா அரசே தற்போது செய்துள்ள விசாரணையில் தெரிய வந்துள்ளது இது தெரியாமல் உலக சுகாதார நிறுவனம் சீனாவை வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக பாராட்டியுள்ளது s://www.channelnewsasia.com/news/asia/china-wuhan-covid-19-cases-10-times-higher-than-reported-13865928 என்ற முகவரியில் பார்க்கவும்   22:01:49 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2020
பொது விவசாயிகளுடன் மத்திய அரசு ஜன., 4-ல் அடுத்த கட்ட பேச்சு
விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணி நடிகர் தற்போது சோர்வடைந்து வெளிநாடு சென்றுள்ளார். எனவே இனிமேல் மேலும் மேலும் ஒருங்கிணைத்த முடிவுகள் எட்டி போராட்டம் முடிவுரை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது   20:47:34 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2020
உலகம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பிரிட்டன் அரசு ஒப்புதல்
நமது அரசு விரைவிலேயே ஒப்புதல் அளிக்குமா? அல்லது மற்ற மருந்து கம்பனிகளின் முயற்சியால் தாமதம் செய்யுமா?   20:42:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X