Naz Malick : கருத்துக்கள் ( 128 )
Naz Malick
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2019
பொது நண்பர்களுடன் செல்பி அபிநந்தன் உற்சாகம்
சொன்ன பொய்யை 100 முறை சொன்னாலும் உண்மையாகாது. பாகிஸ்தானின் எந்த ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்படவே இல்லை . இது உலகம் முழுக்க தெரிந்த உண்மை . இந்தியா மட்டும் இந்த பொய்யை மறுபடியும் மறுபடியும் சொல்லி தங்கள் நாட்டில் உள்ள கிராம மற்றும் படிப்பறிவு இல்லாத மக்களை நம்ப வைக்கிறது. அமெரிக்கா விலிலிருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் ஐரோப்பா முதல் ரஷ்யா வரை எல்லா பத்திரிகையும் பாகிஸ்தானின் எந்த ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்படவே இல்லை என்று பல முறை தங்கள் பத்திரிக்கையில் விளக்கமாக எழுதி இருக்கிறார்கள்   03:37:09 IST
Rate this:
34 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
சம்பவம் எனக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி
IN UNITED KINGDOM.... MUSLIMS ARE HOLDING HIGHER POSITIONS IN ALMOST ALL THE FIELDS.... LONDON MAYOR IS A PAKISTANI ORIGIN MUSLIM... SECOND IN LINE AFTER PRIME MINISTER THERESA MAY IS MR SAJID JAVID... THE HOME MINISTER. THERE ARE 16 MUSLIM MEMBERS OF PARLIAMENT... IN UK.... HINDUS ARE ONLY SEVEN AND SIKHS TWO AND BUDDHIST ONE. SO... DO NOT CHEST THUMP... AS IF YOU GUY ARE LEADING IN POLITICS AND ADMINISTRATION.... NEVER AT ALL.. NOT IN THIS GREAT COUNTRY OF UNITED KINGDOM.... NAZ MALICK... FROM LONDON... லண்டனுக்கு சோதனை வர வில்லை.... லண்டனுக்கு முஸ்லீம் களால் பெருமை ... அதுக்கு ஒரு பெரிய உதாரணம்... பிரிட்டிஷ் காரர்கள்... முஸ்லிம்களுக்கு அளிக்கும் ஆதரவும் வோட்டுகளும் ...   02:39:48 IST
Rate this:
11 members
0 members
3 members
Share this Comment


ஏப்ரல்
25
2019
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
15
2019
உலகம் நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு 9 பேர் பலி
ஒரு கொடூரன் செய்த மிக பெரிய பாவ செயல். அவன் சின்னச்சிறு குழந்தைகளையும், கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை . இந்த அரக்கன் செய்த மூர்க்கத்திற்கு , அந்த மொத்த நியூஸிலாந்து நாட்டு மக்களும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் காட்சியை பார்க்கிறோம். THIS EVIL PERSON WHO HAS KILLED FIFTY MEN, WOMEN AND CHILDREN IN THE MOSQUE IS BLAMING THE IMMIGRATION PROBLEM AND NAMING THE IMMIGRANTS AS INVADERS. FIRST OF ALL HE IS THE ONE WHO IS THE INVADER AND FOREIGNER IN NEW ZEALAND AS HE IS NOT EVEN A CITIZEN OF THAT COUNTRY. HE CAME ALL THE WAY FROM AUSTRALIA ONLY TO KILL ALL THESE INNOCENT PEOPLE MERCILESSLY WITH HIS SEMI AUTOMATIC GUN. BUT THE RESPONSE FROM NEW ZEALANDERS IS AMAZING.THE WHOLE COUNTRY AND ITS PEOPLE ARE SHOWING SINCERE GRIEF,SORROW AND SUPPORT AND ARE STANDING SHOULDER TO SHOULDER WITH THE VICTIMS' FAMILIES AND THE WHOLE COMMUNITY....HATS OFF NEW ZEALANDERS....THIS EVIL FROM AUSTRALIA CAME ALL THE WAY FROM THERE TO DISTURB HARMONY AND PEACE AND ALSO TO DIVIDE PEOPLE IN YOUR PEACEFUL AND PARADISE LIKE COUNTRY. BUT WITH YOUR WILL, LOVE AND COURAGE, YOU NEVER LET IT HAPPEN.....OF COURSE... NEW ZEALANDERS ARE REALLY AMAZING PEOPLE..... MY PRAYERS ARE WITH THE VICTIMS AND THEIR FAMILIES AND MAY GOD SHOWER THEM WITH ETERNAL PEACE ....   03:31:07 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
11
2019
அரசியல் கடுமையான நடவடிக்கை!
உலகமே சொல்கிறது.. இந்தியா குண்டு போட்டது வெறும் பொட்டல் காடுகளில் மற்றும் மரங்களின் மீதும்.அதில் ஒரு ஆள் கூட சாக வில்லை என்று .. அனால்.. நான் புடித்த முயலுக்கு மூணு கால் தான் என்று இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் சொன்ன பொய்யை டெய்லி சொல்லி கொன்டே இருந்தால் அது உண்மை என்று ஒரு சில கோடி இந்திய மக்களாவது நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் உலகத்தின் மத்தியில் நாம் ஒரு பொய்யர் என்று நிரூபித்து கொண்டு இருக்கிறோம்   01:08:26 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2019
உலகம் மூக்குடைப்பு! பாகிஸ்தான் நிர்பந்தத்தை ஏற்க ஓ.ஐ.சி., மறுப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மா பேச்சு
THE SAME OIC TODAY GAVE A BIG LECTURE TO SUSHIMA SWARAJ THAT INDIA IS ACTING BARBARICALLY AGAINST KASHMIRI PEOPLE SINCE 2016 AND ING KASHMIRIS AT RANDOM. OIC ALSO REFERRED AS " INDIAN TERRORISM ON KASHMIR".OIC ALSO PRAISED IMRAN KHAN FOR RELEASING THE INDIAN PILOT. OIC PASSED A RESOLUTION ON KASHMIR AS WELL AGAINST INDIA.   03:33:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
பொது பாலாகோட் வெற்றியும் பாக்.,கின் எதிர்காலமும்
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் குண்டு போட்ட இடம் வெறும் ஒரு வெற்று இடம். அவர்கள் போட்டது வெறும் 4 அல்லது 5 குண்டுகள் . அதில் யாரும் சாகவில்லை. குறிப்பாக அந்த இடத்தில பயங்கரவாதிகளின் முகாமே இல்லை என வாஷிங்டன் போஸ்ட், பிபிசி, ஸ்கை நியூஸ், அல்ஜஷீரா மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய பெரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த இடத்தில 2004 2005 இல் முகாம்கள் இருந்திருக்கலாம் ஆனால் அது ஒரு வெற்று இடம். வெறும் மரங்களின் மீதும் சிறு குன்றுகள் மீதும் குண்டு போட்டு 15 நிமிடத்தில் திரும்பி சென்று விட்டன என்று இந்த ஊடகங்கள் எழுதுகின்றன. மேலும் பாகிஸ்தானின் F 16 என்ற போர் விமானம் விழவும் இல்லை என இந்த செய்தியாளர்கள் கூறுகின்றன ....தயவு செய்து கொஞ்சம் இன்டர்நேஷனல் மீடியா களையும் படித்து உண்மையை தெரிந்து கொள்ளவும்.   04:55:58 IST
Rate this:
19 members
1 members
4 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
உலகம் அபிநந்தன் தைரியம் பாக்., ராணுவம் வியப்பு
அந்த விமானியை முதலில் பிடித்தது பாகிஸ்தானிய மக்கள். அவர்கள் நினைத்து இருந்தால் இவரை அங்கேயே அடித்து அடித்து கொன்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தானிய மக்கள் இவரை பிடித்து பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டனர். என்ன ஒரு மனிதாபிமானம் ஆனால். இங்கே வட இந்தியாவில் சொந்த நாட்டு மக்கள் தனியாக யாரவது முஸ்லீம் மாட்டிக் கொண்டால் கும்பலாக வந்து மாட்டுக்கறி வைத்து இருக்கிறார் என்று சொல்லி அடியோ அடி என்று அடித்து கொடூரமான முறையில் சாகடிப்பார்கள் .....   03:17:42 IST
Rate this:
55 members
1 members
12 members
Share this Comment

ஜனவரி
24
2019
அரசியல் ஜெயித்துக்காட்டுவாரா பிரியங்கா
பிஜேபி வெறும் 30 % வோட்டு வாங்கி 2014 யில் ஆட்சியை பிடித்தால் அது மோடி என்ற சுனாமியோ? அப்போ 80 % வோட்டு வாங்கினால் தினமலர் பிஜேபி க்கும் மோடி க்கும் என்ன என்ன பட்டத்தை சூட்டுமோ?   03:35:56 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X